Ennanne Nattukkulle Kadum Song Lyrics From Themmangu Paattukaaran Movie Starring Ramarajan and Aamani in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Mano. Ennanne Nattukkulle Kadum lyrics are penned by Ilaiyaraaja.
Ennanne Nattukkulle Kadum Song Lyrics | Themmangu Paattukaaran | English & Tamil Font
Ennanne Naattukkulle
Kadum Panjam Aagudhu
Yen Anne Vandha Nellu
Enganne Pogudhu
Ennanne Naattukkulle
Kadum Panjam Aagudhu
Yen Anne Vandha Nellu
Enganne Pogudhu
Sollanne Yaaraal Indha
Soozhchi Vandhu Serndhadhu
Soththukku Ezha Veedu
Sogam Kondu Vaadudhu
Ennanne Naattukkulle
Kadum Panjam Aagudhu
Yen Anne Vandha Nellu
Enganne Pogudhu
Vatraadha Kaaviriyum
Valamaai Godhaavariyum
Paayum Naattil
Ekkaalum Gangaiyudan
Ezhil Migundha Yamunai Nadhi
Odum Naattil
Vaigai Purunaiyudan
Vaai Inikkum Paalaaru
Oiyum Thirunaattil
Ulagu Pugazh Nam Naattil
Aiyago Arisi Yena
Abaya Kural Kekkudhanne
Adhai Kandum Sila Manasu
Asaiyaadhu Irukkudhanne
Anaigal Kattiyum Enna
Panjaalai Undaakkiyum Enna
Aaththukku Paalam Katti
Roatta Pottum Enna
Anaigal Pala Kattiyadhaale
Adhigam Vilaindhadhallavaa
Arisikku Panjam Vandhaal
Anaigalai Pichi Thingavaa
Arisikku Panjam Vandhaal
Anaigalai Pichi Thingavaa
Ennanne Naattukkulle
Kadum Panjam Aagudhu
Yen Anne Vandha Nellu
Enganne Pogudhu
Sollanne Yaaraal Indha
Soozhchi Vandhu Serndhadhu
Soththukku Ezha Veedu
Sogam Kondu Vaadudhu
Ennanne Naattukkulle
Kadum Panjam Aagudhu
Yen Anne Vandha Nellu
Enganne Pogudhu
Thenaarum Paalaarum
Theru Theruvaai Odum Endru
Andru Koori
Sirai Chaalai Adakku Murai
Marukkaamal Oppu Kondu
Ondru Koodi
Ullam Nilai Kollaamal
Oon Urakkam Illaamal
Iravu Pagaal Paaraamal
Yer Pidithu Nilam Uzhudhu
Vidhai Vidhaithu Kaathirundhu
Adhu Vilaindhu Paarthirundhu
Aruvadaiyin Nerathile
Kalam Kalamaai Mani Vilaithu
Kashtangal Paduvadhu Naanga
Pon Kaasugal Paarppadhu Neenga
Koolikku Velaiya Senjom
Vandhu Kooliya Korachadhu Yenga
Idha Naanga Solla Ponaa
Kaaval Pottu Thadukkavaa
Aiyiaa Nee Ezhaikkaaga
Koolaiyai Yethi Kodukkavaa
Aiyiaa Nee Ezhaikkaaga
Koolaiyai Yethi Kodukkavaa
Ennanne Naattukkulle
Kadum Panjam Aagudhu
Yen Anne Vandha Nellu
Enganne Pogudhu
Sollanne Yaaraal Indha
Soozhchi Vandhu Serndhadhu
Soththukku Ezha Veedu
Sogam Kondu Vaadudhu
Ennanne Naattukkulle
Kadum Panjam Aagudhu
Yen Anne Vandha Nellu
Enganne Pogudhu
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
சொல்லண்ணே யாரால்
இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது
சோத்துக்கு ஏழ வீடு சோகம்
கொண்டு வாடுது
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
வற்றாத காவிரியும்
வளமாய் கோதாவரியும்
பாயும் நாட்டில்
எக்காலும் கங்கையுடன்
எழில் மிகுந்த யமுனை நதி
ஓடும் நாட்டில்
வைகை புருணையுடன்
வாய் இனிக்கும் பாலாறு
ஒய்யும் திருநாட்டில்
உலகு புகழ் நம் நாட்டில்
அய்யகோ அரிசி என
அபயக் குரல் கேக்குதண்ணே
அதைக் கண்டும் சில மனசு
அசையாது இருக்குதண்ணே
அணைகள் கட்டியும் என்ன
பஞ்சாலை உண்டாக்கியும் என்ன
ஆத்துக்கு பாலம் கட்டி
ரோட்டப் போட்டும் என்ன
அணைகள் பல கட்டியதாலே
அதிகம் விளைந்ததல்லவா
அரிசிக்குப் பஞ்சம் வந்தா
அணைகளை பிச்சித் திங்கவா
அரிசிக்குப் பஞ்சம் வந்தா
அணைகளை பிச்சித் திங்கவா
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
சொல்லண்ணே யாரால்
இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது
சோத்துக்கு ஏழ வீடு சோகம்
கொண்டு வாடுது
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
தேனாறும் பாலாறும்
தெருத் தெருவாய்
ஓடும் என்று அன்று கூறி
சிறைச்சாலை அடக்கு முறை
மறுக்காமல் ஒப்புக் கொண்டு
ஒன்று கூடி
உள்ளம் நிலை கொள்ளாமல்
ஊண் உறக்கம் இல்லாமல்
இரவு பகல் பாராமல்
ஏர் பிடித்து நிலம் உழுது
விதை விதைத்து காத்திருந்து
அது விளைந்து பார்த்திருந்து
அறுவடையின் நேரத்திலே
கலம் கலமாய் மணி விளைத்து
கஷ்டங்கள் படுவது நாங்க
பொன் காசுகள் பார்ப்பது நீங்க
கூலிக்கு வேலைய செஞ்சும்
வந்து கூலிய கொறச்சது ஏங்க
இத நாங்க சொல்லப் போனா
காவல் போட்டு தடுக்கவா
அய்யா நீ ஏழைக்காக
கூலியை ஏத்திக் கொடுக்கவா
அய்யா நீ ஏழைக்காக
கூலியை ஏத்திக் கொடுக்கவா
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது
சொல்லண்ணே யாரால்
இந்த சூழ்ச்சி வந்து சேர்ந்தது
சோத்துக்கு ஏழ வீடு சோகம்
கொண்டு வாடுது
என்னண்ணே நாட்டுக்குள்ள
கடும் பஞ்சம் ஆகுது
ஏனண்ணே வந்த நெல்லு
எங்கண்ணே போகுது