Vairamuthu

Ennamma Kannu Song Lyrics

“Ennamma Kannu” Song Lyrics From “Thiruvilaiyaadal Aarambam(2006)” Movie Composed by D. Imman and Sung by Karthik and Ranjith. The Ennamma Kannu Lyrics are Penned by Vairamuthu.

Ennamma Kannu Sowkyamaa
Aamaamma Kannu Sowkyamdhaan
Ennamma Kannu Sowkyamaa
Aamaamma Kannu Sowkyamdhaan

Paakathaan Chinna Paiyan Naanunga
Unga Pootuku Chinna Saavi Naanunga
Naatuku Nalla Paiyan Thaanappa
Enadhu Pootuku Kallachaavi Neeyappa

Ennamma Kannu Sowkyamaa
Aamaamma Kannu Sowkyamdhaan

Kollaipanam Ennidathil Kotti Kedaku
Ada Ollikuchi Raajavuku Enna Iruku
Vaari Tharum Vallaluku Sister Iruku
Unga Sisterku Pillai Thaarum Yogam Enaku

Sentimenta Kaati
Podaathapa Potti
Vetrikodi Naati
Naalai Tharen Peti

Ennai Vella Mudiyadhe Hei Padiyaadhe
Yaanai Kaadhil Ulla Poyi Vellum Erumbu Hoi
Ennamma Kannu Sowkyama

Velli Panam Satham Potaal Sorgam Thirakum
Vetti Paiyan Unna Kandaa Enna Thirakum
Ungal Vasam Ulla Thuttil Sorgam Thirakum
Engal Vasam Ulla Buthi Sorgam Padaikum

Konal Ulla Buthi
Thannai Kaakum Kathi
Unnai Vellum Yuth
Kaanum Endhan Sakthi

Kalla Buthi Selladhe Ye Velladhe
Unnai Vendru Pennai Vendru Mannai Velluven Oye

Ennamma Kannu Sowkyama
Sowkiyam Thaan Kanna
Sowkiyam Thaan Kanna
Ennamma Kannu Sowkyamaa
Aamaamma Kannu Sowkyamdhaan

Paakathaan Chinna Paiyan Naanunga
Unga Pootuku Chinna Saavi Naanunga
Naatuku Nalla Paiyan Thaanappa
Enadhu Pootuku Kallachaavi Neeyappa

Ennamma Kannu
Sollamma Kannu
Ennamma Kannu

என்னம்மா கண்ணு
சௌக்கியமா
ஆமாமா கண்ணு
சௌக்கியம்தான்

என்னம்மா கண்ணு
சௌக்கியமா
ஆமாமா கண்ணு
சௌக்கியம்தான்

பாக்கத்தான் சின்ன பையன்
நானுங்க
உங்க பூட்டுக்கு சின்னசாவி
நானுங்க

நாட்டுக்கு நல்ல பையன்
தானப்பா
எனது பூட்டுக்கு கள்ள சாவி
நீயப்பா

என்னம்மா கண்ணு
சௌக்கியமா
ஆமாமா கண்ணு
சௌக்கியம்தான்

கொள்ளைப்பணம் என்னிடத்தில்
கொட்டி கெடக்கு
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு
என்ன இருக்கு

வாரி தரும் வள்ளலுக்கு
சிஸ்டர் இருக்கு
உங்க சிஸ்டர்க்கு பிள்ளை தரும்
யோகம் எனக்கு

செண்டிமெண்ட காட்டி
போடாதப்பா போட்டி
வெற்றிக்கொடி நாட்டி
நாளை தாரேன் பேட்டி

என்னை வெல்ல முடியாதே
ஹேய் படியாதே
யானை காதில் உள்ள போயி
வெல்லும் எறும்பு

என்னம்மா கண்ணு
சௌக்கியமா

வெள்ளி பணம் சத்தம் போட்டால்
சொர்கம் திறக்கும்
வெட்டி பையன் உன்ன கண்டா
என்ன திறக்கும்

உங்கள் வசம் உள்ள துட்டில்
சொர்கம் திறக்கும்
எங்கள் வசம் உள்ள புத்தி
சொர்கம் படைக்கும்

கோணல் உள்ள புத்தி
தன்னை காக்கும் கத்தி
உன்னை வெல்லும் யுத்தி
காணும் எந்தன் சக்தி

கள்ள புத்தி செல்லாதே
ஏ வெல்லாதே
உன்னை வென்று
பெண்ணை வென்று
மண்ணை வெல்லுவேன்

என்னம்மா கண்ணு
சௌக்கியமா

சௌக்கியம் தான்
கண்ணா
சௌக்கியம் தான்
கண்ணா

என்னம்மா கண்ணு
சௌக்கியமா
ஆமாமா கண்ணு
சௌக்கியம்தான்

பாக்கத்தான் சின்ன பையன்
நானுங்க
உங்க பூட்டுக்கு சின்னசாவி
நானுங்க

நாட்டுக்கு நல்ல பையன்
தானப்பா
எனது பூட்டுக்கு கள்ள சாவி
நீயப்பா

என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
என்னம்மா கண்ணு

“ENNAMMA KANNU” SONG DETAILS
Starring: Dhanush, Shriya Saran and Prakash Raj
Music: D. Imman
Singers: Karthik and Ranjith
Lyricist: Vairamuthu

YouTube video