Vaali

Engaathu Mappillai Nee Song Lyrics

“Engaathu Mappillai Nee” Song Lyrics From “Kudumbam Oru Kadambam(1981)” Movie Starring Pratap, Suhasini, Sumalatha, S. Ve. Shekher and Visu in the Lead Roles. The Song is composed by M. S. Viswanathan and Sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. The Engaathu Mappillai Nee Lyrics are Penned by Vaali.

Engaathukku Mappilla Nee
Ongaathukku Maattuponnu Naan
Engaathukku Mappilla Nee
Ongaathukku Maattuponnu Naan

Anthaathu Mami Inthaathu Mama
Avaa Ellaarukkum Santhosamthaan
Nannaarukkum Sambanthamthaan
Jaanvaasam Oorkolam

Engaathukku Mappilla Nee
Ongaathukku Maattuponnu Naan

Mamakkalthaan Koshtti Seruvaa
Maalai Matha Potti Poduvaa
Ammaadi Poraattamthaan
Mamigal Kummaalamthaan

Mamakkalthaan Koshtti Seruvaa
Maalai Matha Potti Poduvaa
Ammaadi Poraattamthaan
Maamigal Kummaalamthaan

Sumangali Pongal Velakkudan Vanthu
Pachchai Podi Suthi Poda Kannoonjal Naamaada
Sumangali Pongal Velakkudan Vanthu
Pachchai Podi Suthi Poda Kannoonjal Naamaada

Engaathukku Mappilla Nee
Ongaathukku Maattuponnu Naan

Anthaathu Mami Inthaathu Mama
Avaa Ellaarukkum Santhosamthaan
Nannaarukkum Sambanthamthaan
Jaanvaasam Oorkolam

Panjakachcham Angavasthiram
Unna Paathaa Kannupattudum
Santhosa Sowbaakkiyame
Neen Thantha Maangalyame

Aambadaiyaanum Aambadaiyaalum
Ammiyai Midhichchaachu Arunthathi Paathachchu

Vaadi Inge Maithili Kutty
Vekkam Enna Sakkaraikatti
Appaavum Ammaavumaa
Aaganum Seekkiramaa

Varene Irungo Medhuvaa Thodungo
Vedukkunnu Izhukkaathel
Velichchathil Anaikkaathel

Ungaathukku Maappilla Naan
Ungaathukku Maattu Ponnu Naan

Thaalelo Thaalelo Thaachchukkodaa Seemaachchoo
Thaalelo Thaalelo Thaachchukkodaa Seemaachchoo
Thaaippaala Kudichchaachchu Thoongeandaa Time Aachchu
Unnaala Nekkumthaan Raathiriyil Thookkam Illa
Ennaala Mudiyaathu Varushathukkoru Pilla

Ne Yendi Aluthukkara Ippothaane Rendaachchu
Aasa Vechcha Kaaranathaal Avasthaigal Undaachchu
Avasthaigal Undaachchu
Kannaana Kanmaniye Ponmaniye Pichchumaniye
Thanga Onnu Venumunnu Enna Rompa Padutharaiye

எங்காத்துக்கு மாப்பிள்ள நீ
ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்
எங்காத்துக்கு மாப்பிள்ள நீ
ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்

அந்தாத்து மாமி இந்தாத்து மாமா
அவா எல்லாருக்கும் சந்தோஷம்தான்
நன்னாருக்கும் சம்பந்தம்தான்
ஜான்வாசம் ஊர்கோலம்

எங்காத்துக்கு மாப்பிள்ள நீ
ஓங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்

மாமாக்கள்தான் கோஷ்டி சேருவா
மாலை மாத்த போட்டி போடுவா
அம்மாடி போராட்டம் தான்
மாமிகள் கும்மாளம் தான்

மாமாக்கள் தான் கோஷ்டி சேருவா
மாலை மாத்த போட்டி போடுவா
அம்மாடி போராட்டம் தான்
மாமிகள் கும்மாளம்தான்

சுமங்கலி பொண்கள் வெளக்குடன் வந்து
பச்சை பொடி சுத்தி போட கன்னூஞ்சல் நாமாட
சுமங்கலி பொண்கள் வெளக்குடன் வந்து
பச்சை பொடி சுத்தி போட கன்னூஞ்சல் நாமா

உங்காத்துக்கு மாப்பிள்ள நான்
எங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நீ

அந்தாத்து மாமி இந்தாத்து மாமா
அவா எல்லாருக்கும் சந்தோஷம்தான்
நன்னாருக்கும் சம்பந்தம் தான்
கல்யாணம் வைபோகம்

பஞ்சகச்சம் அங்கவஸ்திரம்
உன்ன பாத்தா கண்ணுபட்டுடும்
சந்தோஷ சௌபாக்கியமே
நீ தந்த மாங்கல்யமே

ஆம்படையானும் ஆம்படையாளும்
அம்மியை மிதிச்சாச்சு அருந்ததி பாத்தாச்சு

வாடி இங்கே மைதிலி குட்டி
வெக்கம் என்ன சக்கரை கட்டி
அப்பாவும் அம்மாவுமா
ஆகணும் சீக்கிரமா

வரேனே இருங்கோ மெதுவா தொடுங்கோ
வெடுக்குன்னு இழுக்காதேள்
வெளிச்சத்தில் அணைக்காதேள்

உங்காத்துக்கு மாப்பிள்ள நான்
உங்காத்துக்கு மாட்டுப்பொண்ணு நான்

தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாலேலோ தாலேலோ தாச்சுக்கோடா சீமாச்சூ
தாய்ப்பால குடிச்சாச்சு தூங்கேண்டா டைம் ஆச்சு
உன்னால நேக்கும்தான் ராத்திரியில் தூக்கம் இல்ல
என்னால முடியாது வருஷத்துக்கொரு பிள்ள

நீ ஏன்டி அலுத்துக்கற இப்போதானே ரெண்டாச்சு
ஆச வெச்ச காரணத்தால் அவஸ்தைகள் உண்டாச்சு
அவஸ்தைகள் உண்டாச்சு
கண்ணான கண்மணியே பொன்மணியே பிச்சுமணியே
தங்க ஒண்ணு வேணுமுன்னு என்ன ரொம்ப படுத்தரையே

“ENGAATHU MAPPILLAI NEE” SONG DETAILS
Starring: Pratap, Suhasini, Sumalatha, S. Ve. Shekher and Visu
Music: M. S. Viswanathan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist: Vaali