Kannadasan

Endro Pulavan Padiyathai Song Lyrics

“Endro Pulavan Padiyathai” Song Lyrics From “Engal Vathiyar(1980)” Movie composed and Sung by M. S. Viswanathan. The Endro Pulavan Padiyathai Lyrics are Penned by Kannadasan.

Naaraai Naaraai Sengaal Naaraai
Panampadu Panaiyin Kizhanku Pilanthanna
Pavala Koorvaai Sengaal Naaraai

Endro Pulavan Paadiyathai
Naan Indre Paadugiren
Endro Pulavan Paadiyathai
Naan Indre Paadugiren

En Varumaiyai Pokkum Arasan Yaaro
Avanai Thedugiren Avanai Thedugiren

Endro Pulavan Paadiyathai
Naan Indre Paadugiren

Kalvi Kangalai Thiranthavan Paarvai
Kurudaai Ponathammaa
Paasamaai Valarththa Magalum
Enakke Paaramaai Aananthammaa

Arivai Thantha Dheivam Enkku
Aasthiyai Tharavillai
Yaaridam Ketpen Yaaridam Solven
Enkkey Puriyavillai

Endro Pulavan Paadiyathai
Naan Indre Paadugiren

Yenipadigal Thaane Endrum
Yeri Povathillai
Adhil Yeri Ponavar Yeniyai Konjam
Paarppathil Thavarillai

Payirai Koduppathu Bhoomiyin Dharmam
Adhai Naan Seigindren
Boomiyin Thaagam Theerkka
Thanneer Vendum Ketkindren
Vendum Ketkindren

Endro Pulavan Paadiyathai
Naan Indre Paadugiren
Indre Paadugiren

நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்

என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்
என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்

என் வறுமையை போக்கும் அரசன் யாரோ
அவனை தேடுகிறேன் அவனை தேடுகிறேன்

என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்

கல்வி கண்களை திறந்தவன் பார்வை
குருடாய் போனதம்மா
பாசமாய் வளர்த்த மகளும்
எனக்கே பாரமாய் ஆனதம்மா

அறிவை தந்த தெய்வம் எனக்கு
ஆஸ்தியை தரவில்லை
யாரிடம் கேட்பேன் யாரிடம் சொல்வேன்
எனக்கே புரியவில்லை

என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்

ஏணிப்படிகள் தானே என்றும்
ஏறி போவதில்லை
அதில் ஏறிப் போனவர் ஏணியை கொஞ்சம்
பார்ப்பதில் தவறில்லை

பயிரை கொடுப்பது பூமியின் தர்மம்
அதை நான் செய்கின்றேன்
பூமியின் தாகம் தீர்க்க
தண்ணீர் வேண்டும் கேட்கின்றேன்
வேண்டும் கேட்கின்றேன்

என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்
இன்றே பாடுகின்றேன்

“ENDRO PULAVAN PADIYATHAI” SONG DETAILS
Starring: Nagesh, Kavitha, SuruliRajan, Jeyamalini and Thengai Srinivasan
Music: M. S. Viswanathan
Singer: M. S. Viswanathan
Lyricist: Kannadasan