Enakkenna Aachu Song Lyrics From Kasada Thapara Movie Starring Sundeep Kishan, Harish Kalyan, Shanthanu Bhagyaraj, Priya Bhavani Shankar, Sija Rose, Regina Cassandra, Premgi Amaren, Venkat Prabhu, and Vijayalakshmi in Lead Roles. The Song is Composed and Sung by Yuvan Shankar Raja. The Enakkenna Aachu Lyrics are penned by Snehan.
Song Name | Enakkenna Aachu |
Movie Name | Kasada Thapara |
Starring | Premgi and Regina |
Music | Yuvan Shankar Raja |
Singer | Yuvan Shankar Raja |
Lyricist | Snehan |
Music Label | Muzik247 |
Enakkenna Aachu Song Lyrics | Kasada Thapara | English & Tamil Font
Enakkenna Aachu En Kaadhali
Ninnu Pochu Enake En Moochadi
Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enake En Moochadi
Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enake En Moochadi
Unai Sutriye Uyir Meyudhe
Un Paarvaiyil Udal Theiyudhe
Unai Serave Varam Ketkkiren
Dhinamdhorum Naan Ethir Paarhkiren
Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enake En Moochadi
Hey Eh Eh Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enake En Moochadi
Moochu Moodhum Dhoorathil
Yaarumatra Nerathil
Pesa Vaarthai Thedukindren Naane
Ore Nodiyil Un Vasam
Irundhaalum Paravasam
Verondrum Thedavillai Naane
Azhagagave Niram Maarudhe
En Vaazhkaiye
Verodu Naan Vilunthenadi
Unai Parthu Thaan Ezhunthenadi
Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enake En Moochadi
Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enake En Moochadi
எனக்கென்ன ஆச்சு என் காதலி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
உனை சுற்றியே உயிர் மேயுதே
உன் பார்வையில் உடல் மேயுதே
உனை சேரவே வரம் கேட்குரேன்
தினம்தோறும் நான் எதிர் பார்குரேன்
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹே எ எ ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
மூச்சு மோதும் தூரத்தில்
யாருமற்ற நேரத்தில்
பேச வார்த்தை தேடுகிறேன் நானே
ஒரே நொடியில் உன் வாசம் இருந்தாலும் பரவசம்
வேறொன்றும் தேடாவில்லை நானே
அழகாகவே நிறம் மாறுதே என் வாழ்கையே
வேரோடு நான் விழுந்தேனடி
உனை பார்த்து தான் எழுந்தேனடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி