Enadhuyire Enadhuyire Song Lyrics From Bheema Movie Composed by Harris Jayaraj and Sung by Nikhil Mathew, Chinmayi, Sadhana Sargam, and Sowmya Raoh. The Enadhuyire Enadhuyire lyrics are penned by Yugabharathi.
Enadhuyire Enadhuyire
Enakkenave Nee Kidaiththaai
Enadhurave Enadhurave
Kadavulai Pol Nee Muzhaithaai
Nedunjaalaiyil Padum Paatham Pol
Sergiren Vaalum Kaalame
Varum Naatkale Tharum Pookale
Neelume Kadhal Kadhal Vaasame
Enadhuyire Enadhuyire
Enakkenave Nee Kidaiththaai
Enadhurave Enadhurave
Kadavulai Pol Nee Muzhaithaai
Ini Iravey Illai
Kanden Un Vizhigalil Kizhakku Thisai
Ini Pirivey Illai
Anbey Un Ularalum Enakku Isai
Unnai Kaanum Varaiyil
Enathu Vaazhkai Vellai Kaagitham
Kannaal Neeyum Athiley
Ezhuthi Ponaai Nalla Oviyam
Siru Paarvaiyil Oru Vaarthaiyil
Thondruthey Nooru Kodi Vaanavil
Enadhuyire Enadhuyire
Enakkenave Nee Kidaiththaai
Enadhurave Enadhurave
Kadavulai Pol Nee Muzhaithaai
Maram Irunthaal Angey Ennai Naan
Nizhal Ena Niruththiduven
Ilai Vizhunthaal Aiyo Endrey Naan
Irudhayam Thudiththiduven
Inimel Namathu Idhazhgal Inainthu Sirikkum
Oasai Ketkume
Nedunaal Nilavum Nilavin Kalangam Thudaikka
Kaigal Korkkume
Uruvaakkinaai Adhigaazhaiyai
Aagavey Nee En Vaazhvin Mokchamey
Enadhuyire Enadhuyire
Enakkenave Nee Kidaiththaai
Enadhurave Enadhurave
Kadavulai Pol Nee Muzhaithaai
Nedunjaalaiyil Padum Paatham Pol
Sergiren Vaalum Kaalame
Varum Naatkale Tharum Pookale
Neelume Kadhal Kadhal Vaasame
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முழைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முழைத்தாய்
இனி இரவே இல்லை
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளறலும் எனக்கு இசை
உன்னை காணும் வரையில்
எனது வாழ்கை வெள்ளை காகிதம்
கண்ணால் நீயும் அதிலே
எழுதி போனாய் நல்ல ஓவியம்
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முழைத்தாய்
மரம் இருந்தால் அங்கே என்னை நான்
நிழல் என நிறுத்திடுவேன்
இலை விழுந்தால் ஐயோ என்றே நான்
இருதயம் துடித்திடுவேன்
இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும்
ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க
கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோக்ச்சமே
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முழைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே