Selvaraghavan

En Pondaati Ooruku Poita Song Lyrics

En Pondaati Ooruku Poita Song Lyrics – என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா பாடல் வரிகள் From Nenjam Marappathillaiநெஞ்சம் மறப்பதில்லை Movie Composed by Yuvan Shankar Raja and Sung by Yuvan Shankar Raja and S. J. Suryah.

Song Details
Starring: S. J. Suryah Nandita Swetha and Regina Cassandra
Music: Yuvan Shankar Raja
Singers: Yuvan Shankar Raja and S. J. Suryah

En Pondati Oorukku Poita
En Pondati Oorukku Poita
En Pondati Oorukku Poita
En Pondati Oorukku Poita

Kannu Theriyudhu
Kaadhu Kekkudhu
Ulagam Puriyudhu
En Pondati Oorukku Poita

Kannu Theriyudhu
Kaadhu Kekkudhu
Ulagam Puriyudhu
En Pondati Oorukku Poita

Tyre Puncture Aagumo
ID Car Ah Marandhuttana
Boarding Carda Tholachittana
Flight Delayed Or Canceled

Pondati Oorukku Poitanu
Gummalama
Vettukku Poi Naan Calling Bell Adicha
Moodevi Kadhava Thorappalo

Hi Baby You Reached
All Well Love You Too Bye

En Pondati Oorukku Poita
En Pondati Oorukku Poita
En Pondati Oorukku Poita

Kannu Theriyudhu
Kaadhu Kekkudhu
Ulagam Puriyudhu
En Pondati Oorukku Poita

Kannu Theriyudhu
Kaadhu Kekkudhu
Ulagam Puriyudhu
En Pondati Oorukku Poita

பாடல் விவரங்கள்
நடிகர்கள்: எஸ். ஜே. சூர்யா,நந்திதா ஸ்வேதா மற்றும் ரெஜினா கசன்றா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எஸ். ஜே. சூர்யா

என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

டயர் பஞ்சர் ஆகுமோ
ஐடி கார்டு மறந்துட்டான்னா
போர்டிங் கார்டு தொலச்சிட்டான்னா
ப்ளைட்டு டிலேட் ஆர் கேன்சல்

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு
கும்மாலமா
வீட்டுக்கு போயி நான் காலிங் பெல் அடிச்சா
மூதேவி கதவ தொரப்பாளோ

ஹாய் பேபி யூ ரீச்ட்
ஆல் வெல் லவ் யு டூ பை

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

YouTube video