Vaali

En Idhayarani Thegam Song Lyrics

“En Idhayarani Thegam” Song Lyrics From “Naalu Perukku Nandri(1983)” Movie Starring Mohan and Poornima Jayaram in the Lead Roles. The Song is composed by M. S. Viswanathan and Sung by S. P. Balasubrahmanyam and P. Susheela. The En Idhayarani Thegam Lyrics are Penned by Vaali.

En Idhayarani Thegam
Oar Inimaiyaana Raagam
Anthi Pozhuthu Saayum Neram
Adhai Paadi Paarkka Vendum

En Idhayarani Thegam
Oar Inimaiyaana Raagam
Anthi Pozhuthu Saayum Neram
Adhai Paadi Paarkka Vendum

Gangai Perukkaaga Konjam Enakkaaga
Gangai Perukkaaga Konjam Enakkaaga
Mangai Madi Saaya Manjal Nadhi Paaya

Saththam Kuraivaaga Muththam Parimaara
Saththam Kuraivaaga Muththam Parimaara
Piththam Thalaikkera Siththam Thadumaara

En Idhayarani Thegam
Orr Inimaiyaana Raagam
Anthi Pozhuthu Saayum Neram
Adhai Paadi Paarkka Vendum

Thennag Kuruththaada Thendral Valaikkaatho
Thennag Kuruththaada Thendral Valaikkaatho
Pinni Pinnainthaada Pakkam Nerungkaatho

Mella Thodumpothu Minnal Irangaatho
Mella Thodumpothu Minnal Irangaatho
Sollil Adangaatha Sorkkam Vilangaatho

En Idhaya Rani Thegam
Orr Inimaiyaana Raagam
Anthi Pozhuthu Saayum Neram
Adhai Paadi Paarkka Vendum

Chinna Kilipole Konjum Thamizhpaavai
Anna Kodipole Aalai Sumanthaada
Kaaman Padaiththaano Kaiyil Koduththaano
Maalai Pozhuthaaga Maiyal Valarththaalo

En Idhaya Rani Thegam
Orr Inimaiyaana Raagam
Anthi Pozhuthu Saayum Neram
Adhai Paadi Paarkka Vendum

என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

கங்கை பெருக்காக கொஞ்சம் எனக்காக
கங்கை பெருக்காக கொஞ்சம் எனக்காக
மங்கை மடி சாய மஞ்சள் நதிப் பாய

சத்தம் குறைவாக முத்தம் பரிமாற
சத்தம் குறைவாக முத்தம் பரிமாற
பித்தம் தலைக்கேற சித்தம் தடுமாற

என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ
தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ
பின்னி பிணைந்தாட பக்கம் நெருங்காதோ

மெல்லத் தொடும்போது மின்னல் இறங்காதோ
மெல்லத் தொடும்போது மின்னல் இறங்காதோ
சொல்லில் அடங்காத சொர்க்கம் விளங்காதோ

என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

சின்னக் கிளிப்போலே கொஞ்சும் தமிழ்ப்பாவை
அன்னக் கொடிப்போலே ஆளை சுமந்தாட
காமன் படைத்தானோ கையில் கொடுத்தானோ
மாலை பொழுதாக மையல் வளர்த்தாளோ

என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்

“EN IDHAYARANI THEGAM” SONG DETAILS
Starring: Mohan and Poornima Jayaram
Music: M. S. Viswanathan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Lyricist: Vaali