Vaali

Ellorum Thedum Sudhanthiram Song Lyrics

“Ellorum Thedum Sudhanthiram” Song Lyrics From “Lakshmi Vandhachu(1986)” Movie Starring Sivaji Ganesan, Padmini, Revathi and Senthil in the Lead Roles. The Song is composed by Raveendran and Sung by S. P. Sailaja. The Ellorum Thedum Sudhanthiram Lyrics are Penned by Vaali.

Ellorum Thedum Sudhanthiram
Ingethaan Vaazhum Nirantharam
Vellum Nam Kaalangale

Rajangam Yedhumillai
Rajakkal Yaarumillai
Ellorum Inge Oru Kulam
Ellaame Inge Podhu Nalam

Ellorum Thedum Sudhanthiram
Ingethaan Vaazhum Nirantharam
Vellum Nam Kaalangale

Neeril Ulaviya Meengal
Ini Antha Vaanil Neenthattum
Vaanil Pazhagiya Paravai
Ini Vanthu Neeril Vaazhattum

Avaravar Ennam Pole
Ninaiththidum Vannam Pole
Angeyum Ingeyum
Engeyum Vaazhnthaalenna

Ellorum Thedum Sudhanthiram
Ingethaan Vaazhum Nirantharam
Vellum Nam Kaalangale

Rajangam Yedhumillai
Rajakkal Yaarumillai
Ellorum Inge Oru Kulam
Ellaame Inge Podhu Nalam

Ellorum Thedum Sudhanthiram
Ingethaan Vaazhum Nirantharam
Vellum Nam Kaalangale

Maangal Virumbinaal Puliyai Adikkalaam
Malargal Paranthu Poe Vandai Pidikkalaam
Kazhuthai Kaththiyum Pozhuthu Vidiyalaam
Kondai Sevalum Muttai Podalaam

Sottum Paniththuli Muttrum
Suvaiththum Ice Cream Aagattum
Mottu Arumbidum Sediyil
Dhinam Oru Laddu Kaaikkattum

Adhisaual Ulagam Ondru
Amainthathu Inge Indru
Namakkini Ullaasam Urchaagam
Ellaame Ennalum Undu

Ellorum Thedum Sudhanthiram
Ingethaan Vaazhum Nirantharam
Vellum Nam Kaalangale

Rajangam Yedhumillai
Rajakkal Yaarumillai
Ellorum Inge Oru Kulam
Ellaame Inge Podhu Nalam

Ellorum Thedum Sudhanthiram
Ingethaan Vaazhum Nirantharam
Vellum Nam Kaalangale

எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே

ராஜாங்கம் ஏதுமில்லை
ராஜாக்கள் யாருமில்லை
எல்லோரும் இங்கே ஒரு குலம்
எல்லாமே இங்கே பொதுநலம்

எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே

நீரில் உலவிய மீன்கள்
இனி அந்த வானில் நீந்தட்டும்
வானில் பழகிய பறவை
இனி வந்து நீரில் வாழட்டும்

அவரவர் எண்ணம் போலே
நினைத்திடும் வண்ணம் போலே
அங்கேயும் இங்கேயும்
எங்கேயும் வாழ்ந்தாலென்ன

எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே

ராஜாங்கம் ஏதுமில்லை
ராஜாக்கள் யாருமில்லை
எல்லோரும் இங்கே ஒரு குலம்
எல்லாமே இங்கே பொதுநலம்

எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே

மான்கள் விரும்பினால் புலியை அடிக்கலாம்
மலர்கள் பறந்து போய் வண்டை பிடிக்கலாம்
கழுதை கத்தியும் பொழுது விடியலாம்
கொண்டை சேவலும் முட்டை போடலாம்

சொட்டும் பனித்துளி முற்றும்
சுவைத்தும் ஐஸ்கீரீம் ஆகட்டும்
மொட்டு அரும்பிடும் செடியில்
தினம் ஒரு லட்டு காய்க்கட்டும்

அதிசய உலகம் ஒன்று
அமைந்தது இங்கே இன்று
நமக்கினி உல்லாசம் உற்சாகம்
எல்லாமே எந்நாளும் உண்டு

எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே

ராஜாங்கம் ஏதுமில்லை
ராஜாக்கள் யாருமில்லை
எல்லோரும் இங்கே ஒரு குலம்
எல்லாமே இங்கே பொதுநலம்

எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே

“ELLORUM THEDUM SUDHANTHIRAM” SONG DETAILS
Starring: Sivaji Ganesan, Padmini, Revathi and Senthil
Music: Raveendran
Singer: S. P. Sailaja
Lyricist: Vaali