Vaali

Disco Sangeethamthan Song Lyrics

Disco Sangeethamthan Song Lyrics From Nambinal Nambungal Movie Composed by Gangai Amaran and Sung by Deepan Chakravarthy and Uma Ramanan. The Disco Sangeethamthan Lyrics are Penned by Vaali.

Song Details
Starring: Sivakumar, Saritha and Thengai Srinivasan
Music: Gangai Amaran
Singers: Deepan Chakravarthy and Uma Ramanan
Lyricist: Vaali

Disco Sangeethamthaan
Daily Santhoshamthaan
Oh My Dear Music Here
Saachchaa By Laa Coco Ellaame Namakku

Disco Sangeethamthaan
Daily Santhoshamthaan

Collage Enna Marriage
Enna Teenage Pole Aagumo
Kaalai Maalai Velai Thorum
Kadhal Seiya Thonumo
Vayathu Azhaikkirathu Vaa Vaa Manathu
Thudikkirathu Vaa Vaa
Aadal Paadal Nenjil Kodi Ninaippu

Disco Sangeethamthaan
Daily Santhoshamthaan

Maasilaa Nilave Nam Kadhalai Magizhvodu
Maanilam Kondaaduthe
Kanne Maanilam Kondaaduthe

Pesavum Arithaana Premaiyin Thiran Kandu
Bedhangal Paranthaaduthe
Kannaa Bedhangal Paranthaaduthe

Anbe
Inbam
Enge
Inge

Anbe
Inbam
Enge
Inge

Jothimaya Roopamejeeva Layame
Premaiyin Bimbame Aasai Madhanaa Vaa

Jothimaya Roopamejeeva Layame
Chozhar Kula Rajjiyaththin Sundhariye Vaa
Amaraavathi Amaraaaaavathi
Chozhar Kula Rajjiyaththin Sundhariye Vaa

Anbare
Kanne
Inpurum
Kaniye
Sorkkame Neerallavaa
Aahaah
Deva Sugumaarane Dheiva Sugame

Maasilaa Nilave Nam Kadhalai Magizhvodu
Maanilam Kondaaduthe
Anbe Maanilam Kondaaduthe

டிஸ்கோ சங்கீதம்தான்
டெய்லி சந்தோஷம்தான்
ஓ மை டியர் மியூசிக் ஹியர்
சாச்சா பை லா கோக்கோ எல்லாமே நமக்கு

டிஸ்கோ சங்கீதம்தான்
டெய்லி சந்தோஷம்தான்

காலேஜ் என்ன மேரேஜ் என்ன
டீனேஜ் போலே ஆகுமோ
காலை மாலை வேளை தோறும்
காதல் செய்ய தோணுமோ
வயது அழைக்கிறது வா வா
மனது துடிக்கிறது வா வா
ஆடல் பாடல் நெஞ்சில் கோடி நினைப்பு

டிஸ்கோ சங்கீதம்தான்
டெய்லி சந்தோஷம்தான்

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
கண்ணே மாநிலம் கொண்டாடுதே

பேசவும் அறிதான ப்ரேமையின் திறன் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே
கண்ணா பேதங்கள் பறந்தோடுதே

அன்பே
இன்பம்
எங்கே
இங்கே

அன்பே
இன்பம்
எங்கே
இங்கே

ஜோதிமய ரூபமே ஜீவ லயமே
பிரேமையின் பிம்பமே ஆசை மதனா வா

ஜோதிமய ரூபமே ஜீவ லயமே
சோழர் குல ராஜ்ஜியத்தின் சுந்தரியே வா
அமராவதி அமராவதி
சோழர் குல ராஜ்ஜியத்தின் சுந்தரியே வா

அன்பரே
கண்ணே
இன்புறும்
கனியே
சொர்க்கமே நீரல்லவா
ஆஹாஹ்
தேவ சுகுமாரனே தெய்வ சுகமே

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
அன்பே மாநிலம் கொண்டாடுதே