Mohan Rajan

Dhevadhai Pol Oruthi Song Lyrics

in Solo

Song Details

Starring: Dulquer Salmaan, Sai Dhanshika

Music: Sez on the Beat, Abhinav Bansal, Agam

Singer: Harish Sivaramakrishnan

 

 

Thediye Vanthu Vittaal Dhevadhai Pol Oruthi

Nenjinai Vaangi Vittaal Malligai Poo Manathi

Unnaiye Theda Vaipaal Unnaiye Kadathi

Udalengum Vervaigal Poovaai Poothidum Nee Arivaayo

Manam Kodupaayo Penne

 

Yarena Ketka Vaipaal Vennila Pennoruthi

Noolena Maara Vaipal kadhalai Yetpaduthi

Kanmoodi Paada Vaipaal Kadhalai Puguthi

Asaiyamal Kan Rendum Paarthidum Paarthidum

Aasaiyum Thulla Verenna Solla Kanne

 

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

 

Thediye Vanthu Vittaal Dhevathai Pol Oruthi

Nenjinai Vaangi Vittaal Malligai Poo Manathi

Unnaiye Theda Vaipaal Unnaiye Kadathi

Udalengum Vervaigal Poovaai Poothidum Nee Arivaayo

Manam Kodupaayo Penne

 

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

 

Idhazh Rendum Konji Konji Podum

Athu Muththa Kolam

Imai Rendum Anji Anji Moodum

Athu Vetka Kolam

 

Idhazh Rendum Konji Konji Podum

Athu Muththa Kolam

Imai Rendum Anji Anji Moodum

Athu Vetka Kolam

 

Munpani Pinpani Thegathai Vaattum

Inbaththai Kootum Penne…

 

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

Thithithara Thithithey Thithey Thakatheytheythom

 

 

தேடியே வந்து விட்டால் தேவதை போல் ஒருத்தி

நெஞ்சினை வாங்கி விட்டால் மல்லிகை பூ மனத்தி

உன்னையே தேட வைப்பாள் உன்னையே கடத்தி

உடலெங்கும் வேர்வைகள் பூத்திடும் நீ அறிவாயோ

மனம் கொடுப்பாயோ பெண்ணே

 

யாரென கேட்க வைப்பாள் வெண்ணிலா பெண்ணொருத்தி

நூலென மாரவைபால் காதலை ஏற்படுத்தி

கண்மூடி பாட வைப்பால் காதலை புகுத்தி

அசையாமல் கண் ரெண்டும் பார்த்திடும் பார்த்திடும்

ஆசையும் துள்ள வேறென்ன சொல் கண்ணே

 

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்

 

தேடியே வந்து விட்டால் தேவதை போல் ஒருத்தி

நெஞ்சினை வாங்கி விட்டால் மல்லிகை பூ மனத்தி

உன்னையே தேட வைப்பாள் உன்னையே கடத்தி

உடலெங்கும் வேர்வைகள் பூத்திடும் நீ அறிவாயோ

மனம் கொடுப்பாயோ பெண்ணே

 

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்

 

இதழ் ரெண்டும் கொஞ்சி கொஞ்சி போடும்

அது முத்த கோலம்

இமை ரெண்டும் அஞ்சி அஞ்சி மூடும்

அது வெட்க கோலம்

 

இதழ் ரெண்டும் கொஞ்சி கொஞ்சி போடும்

அது முத்த கோலம்

இமை ரெண்டும் அஞ்சி அஞ்சி மூடும்

அது வெட்க கோலம்

 

முன்பனி பின்பனி தேகத்தை வாட்டும்

இன்பத்தை கூட்டும் பெண்ணே

 

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்

தித்திதார தித்தித்தே தித்தே தகதேதேதோம்