Na. Muthukumar

Dheivangal Ellam Song Lyrics

Starring Sivakarthikeyan, Vimal, Bindhu Madhavi,Regina Cassandra
Music Yuvanshankar Raja
Singer Vijay Yesudas
Audio Label Sony Music India
Song Release Date Feburary 6, 2013
Producer Pandiraj, P. Madan
Director Pandiraj

Male(Vijay Yesudas): Dheivangal Ellam Thotre Pogum Thanthai Anbi Munne
Thalaatu Paadum Thaayin Anbum
Thanthai Anbin Pinne

Male(Vijay Yesudas): Thagapanin Kanneerai Kandor Illai
Thanthai Sol Mikka Manthiram illai
En Uyiranuvin Varam Un Uyir Anuvallava
Mannil Vantha Naan Un Nagal Allava
Kayangal Kanda Pinbe Unnai Kanden

Male(Vijay Yesudas): Deivangal Ellam Thotre Pogum Thanthai Anbi Munne
Thalaatu Paadum Thaayin Anbum Thanthai Anbin Pinne

Male(Vijay Yesudas): Kandippilum Thandippilum Kothithidum Un Mugam
Kaaichchal Vanthu Padukkaiyil Thudippathum Un Mugam
Ambariyai Yetri Kondu Andru Sendra Oorvalam
Thagappanin Anaippiley Kidanthathum Oar Sugam

Male(Vijay Yesudas): Valarnthathume Yavarum Theevaai Pogirom
Thanthai Avanin Paasaththai Yenge Kaangirom
Namakkenave Vantha Nanban Thanthai

Male(Vijay Yesudas): Deivangal Ellam Thotre Pogum Thanthai Anbi Munne
Thalaatu Paadum Thaayin Anbum Thanthai Anbin Pinne

ஆன்(விஜய் யேசுதாஸ்): தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே

ஆன்(விஜய் யேசுதாஸ்): தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிர் அல்லவா
மண்ணில் வந்த நான் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்

ஆன்(விஜய் யேசுதாஸ்): தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே

ஆன்(விஜய் யேசுதாஸ்): கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்
அம்பாரியாய் ஏற்றி கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்

ஆன்(விஜய் யேசுதாஸ்): வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை

ஆன்(விஜய் யேசுதாஸ்): தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே

Song Video

YouTube video