“Delhikku Raja Pallikku Pona” Song Lyrics From “Oru Varisu Uruvagiradhu(1982)” Movie Starring Pratap K. Pothen, Jaishankar and Sripriya in the Lead Roles. The Song is composed by M. S. Viswanathan and Sung by Jolly Abraham, Malaysia Vasudevan and S. N. Surendar. The Delhikku Raja Pallikku Pona Lyrics are Penned by Vaali.
Delhikku Raja Pallikku Ponaa
Santhosham Thaane Ellaarukkum
Oru Paattu Paadunaa Nallaarukkum
Delhikku Raja Pallikku Ponaa
Santhosham Thaane Ellaarukkum
Oru Paattu Paadunaa Nallaarukkum
Oru Vaarisu Uruvaagirathu
Siru Vithaiyo Sediyaagirathu
Oru Vaarisu Uruvaagirathu
Siru Vithaiyo Sediyaagirathu
Delhikku Raja Pallikku Ponaa
Santhosham Thaane Ellaarukkum
Oru Paattu Paadunaa Nallaarukkum
Delhikku Raja Pallikku Ponaa
Santhosham Thaane Ellaarukkum
Oru Paattu Paadunaa Nallaarukkum
Pottukka Sokkaa Jeeththereho
Maattikka Shokkaa Majaa Karo Haa
Pottukka Sokkaa Jeeththereho
Maattikka Shokkaa Majaa Karo
Valarpirai Polavum Ulaginai Aalavum
Vaarishu Uruvaagirathu
Oru Jaadhagam Thelivaagirathu
Delhikku Raja Pallikku Ponaa
Santhosham Thaane Ellaarukkum
Oru Paattu Paadunaa Nallaarukkum Ammaa
En Maganai En Thozhilil Vittuvidamaatten
Nagaththinile Orr Azhukkum Ottavidamaatten
En Maganai En Thozhilil Vittuvidamaatten
Nagaththinile Orr Azhukkum Ottavidamaatten
Ada Kannupada Koodum
Yelei Intha Pakkam Vaa Nee
Ada Kannupada Koodum
Intha Pakkam Vaa Nee
Thannipattaa Koppalikkum
Thangamagan Poomeani
Thannipattaa Koppalikkum
Thangamagan Poomeani
Poththi Vachchu Poththi Vachchu
Pootti Vaikkalaamaa
Kaaladiyil Sangaliyai
Maati Vaikkalaamaa
Poththi Vachchu Poththi Vachchu
Pootti Vaikkalaamaa
Kaaladiyil Sangaliyai
Maati Vaikkalaamaa
Sunduviral Kandu Vaanam
Mandiyida Venum Venum
Suttuvural Thottuvidum
Thottu Athai Suttuvidum
Pattam Onnu Vaangi Vanthu
Sattaththile Maattu
Appanukku Andru Varum
Anantha Paattu
Pattam Onnu Vaangi Vanthu
Sattaththile Maattu
Ungappanukku Andru
Varum Anantha Paattu
Oorukkellaam Rosham Varum
Um Palaththa Kaattu
Antha Idam Kondu Vanthu
Sampalaththa Nee Neettu
Ah Sakkarannu Solliputtaa
Naakkilenna Inippaa
Yettu Kalvi Mattumenna
Naattukkenna Madhippa
Pattam Pala Vaangi Vaangi
Latcham Peru Kedakkaan Yengi
Puththagaththil Enna Undu
Thaththuvangal Mattum Undu
Vervaiyile Arththamundu
Bhoomiyile Sorkkamundu
Delhikku Raja Pallikku Ponaa
Santhosham Thaane Ellaarukkum
Oru Paattu Paadunaa Nallaarukkum
Delhikku Raja Pallikku Ponaa
Santhosham Thaane Ellaarukkum
Oru Paattu Paadunaa Nallaarukkum
டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
ஒரு வாரிசு உருவாகிறது
சிறு விதையோ செடியாகிறது
ஒரு வாரிசு உருவாகிறது
சிறு விதையோ செடியாகிறது
டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
போட்டுக்க சொக்கா ஜீத்தேரேஹோ
மாட்டிக்க ஷோக்கா மஜா கரோ
போட்டுக்க சொக்கா ஜீத்தேரேஹோ
மாட்டிக்க ஷோக்கா மஜா கரோ
வளர்பிறை போலவும்
உலகினை ஆளவும்
வாரிசு உருவாகிறது
ஒரு ஜாதகம் தெளிவாகிறது
டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும் அம்மா
என் மகனை என் தொழிலில்
விட்டுவிடமாட்டேன்
நகத்தினிலே ஓர் அழுக்கும்
ஓட்டவிடமாட்டேன்
என் மகனை என் தொழிலில்
விட்டுவிடமாட்டேன்
நகத்தினிலே ஓர் அழுக்கும்
ஓட்டவிடமாட்டேன்
அட கண்ணுபட கூடும்
ஏலேய் இந்த பக்கம் வா நீ
அட கண்ணுபட கூடும்
இந்த பக்கம் வா நீ
தண்ணிப்பட்டா கொப்பளிக்கும்
தங்கமகன் பூமேனி
தண்ணிப்பட்டா கொப்பளிக்கும்
தங்கமகன் பூமேனி
ஆஹ் பொத்தி வச்சு பொத்தி வச்சு
பூட்டி வைக்கலாமா
காலடியில் சங்கலியை
மாட்டி வைக்கலாமா
ஆஹ் பொத்தி வச்சு பொத்தி வச்சு
பூட்டி வைக்கலாமா
காலடியில் சங்கலியை
மாட்டி வைக்கலாமா
சுண்டுவிரல் கண்டு வானம்
மண்டியிட வேணும் வேணும்
சுண்டுவிரல் கண்டு வானம்
மண்டியிட வேணும் வேணும்
நாளை ஒரு நேரம் வரும்
சூரியனைக் கூட இவன்
சுட்டுவிரல் தொட்டுவிடும்
தொட்டு அதை சுட்டுவிடும்
பட்டம் ஒன்னு வாங்கி வந்து
சட்டத்திலே மாட்டு
அப்பனுக்கு அன்று வரும்
ஆனந்த பாட்டு
பட்டம் ஒன்னு வாங்கி வந்து
சட்டத்திலே மாட்டு
உங்கப்பனுக்கு அன்று வரும்
ஆனந்த பாட்டு
ஊருக்கெல்லாம் ரோஷம் வரும்
உம் பலத்த காட்டு
அந்த இடம் கொண்டு வந்து
சம்பளத்த நீ நீட்டு
அஹ் சக்கரன்னு சொல்லிப்புட்டா
நாக்கிலென்ன இனிப்பா
ஏட்டுக் கல்வி மட்டுமென்ன
நாட்டுக்கென்ன மதிப்பா
பட்டம் பல வாங்கி வாங்கி
லட்சம் பேரு கெடக்கான் ஏங்கி
புத்தகத்தில் என்ன உண்டு
தத்துவங்கள் மட்டும் உண்டு
வேர்வையிலே அர்த்தமுண்டு
பூமியிலே சொர்க்கமுண்டு
டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்
“DELHIKKU RAJA PALLIKKU PONA” SONG DETAILS
Starring: Pratap K. Pothen, Jaishankar and Sripriya
Music: M. S. Viswanathan
Singers: Jolly Abraham, Malaysia Vasudevan and S. N. Surendar
Lyricist: Vaali