Kannadasan

Dear Uncle Song Lyrics

Dear Uncle Song Lyrics From Uravadum Nenjam Tamil Movie Starring Sivakumar in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan. Dear Uncle lyrics are penned by Kannadasan.

Dear Uncle We Are Happy
Dear Mother Is Doing Well
For Daddy For Mummy
One For You Uncle
One For You Uncle

Poop Pondra Ullangal
Dheivangale

Come On Carry On Uncle

Poop Pondra Ullangal
Dheivangale
Puyal Yedhu Idi Yedhu
Pillai Nenjile
Arivugal Valandhaale Sodhanaigal
Sila Vedhanaigal Oomai Kaayangal

Idhu Mullai La
Siru Killai La
Naan Pillai Illaiye
Lalallaa

Nilai Solla La
Adhai Vella La
Naan Kallum Illaiye
Lalallaa
Kallum Illaiye

Dear Uncle We Are Happy
Dear Mother Is Doing Well
For Daddy For Mummy
One For You Uncle
One For You Uncle

Pournami Vaanathil
Nilavillaiye
Pagal Neram Vazhi Kaatta
Kadhir Illaiye
Irandukkum Iraivaa Nee
Naal Vaippadho
Indha Meengalukke
Naan Yenna Solluven

Oru Medai La
Adhai Moodi La
Vilaiyaada Cholgindraai
Lalallaa

Naan Oomai La
Mozhi Illai La
Enai Paada Cholgindraai
Lalallaa
Paada Cholgindraai

Dear Uncle We Are Happy
Dear Mother Is Doing Well
For Daddy For Mummy
One For You Uncle
One For You Uncle
Laallaa Laallaallaa
Laallaa Laallaallaa

டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி
டியர் மாதர் இஸ் டூயிங் வெல்
பார் டாடி பார் ..மம்மி
ஒன் பார் யூ அங்கிள்
ஒன் பார் யூ அங்கிள்

பூப்போன்ற உள்ளங்கள்
தெய்வங்களே
கம் ஆன்
கேரி ஆன் அங்கிள்

பூப் போன்ற உள்ளங்கள்
தெய்வங்களே
புயலேது இடி ஏது
பிள்ளை நெஞ்சிலே
அறிவுகள் வளர்ந்தாலே
சோதனைகள் சில வேதனைகள்
ஊமைக்காயங்கள்

இது முல்லை
லா
சிறு கிள்ளை
லா
நான் பிள்ளையில்லையே
லல்லல்லா

நிலை சொல்ல
லா
அதை வெல்ல
லா
நான் கல்லும் இல்லையே
லா லா லல்லல்லா
கல்லும் இல்லையே

டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி
டியர் மாதர் இஸ் டூயிங் வெல்
பார் டாடி பார் .மம்மி
ஒன் பார் யூ அங்கிள்
ஒன் பார் யூ அங்கிள்

பௌர்ணமி வானத்தில்
நிலவில்லையே
பகல் நேரம் வழி கட்ட
கதிரில்லையே

இரண்டுக்கும் இறைவா
நீ நாள் வைத்ததோ
இந்த மீன்களுக்கே
நான் என்ன சொல்லுவேன்

ஒரு மேடை
லா
அதை மூடி
லா
விளையாடச் சொல்கின்றாய்
லல்லல்லா

நான் ஊமை
லா
மொழி இல்லை எனைப்
லா
பாடச் சொல்கின்றாய்
லல்லல்லா
பாடச் சொல்கின்றாய்
லா லா லல்லல்லா

டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி
டியர் மாதர் இஸ் டூயிங் வெல்
பார் டாடி பார் மம்மி
ஒன் பார் யூ அங்கிள்
ஒன் பார் யூ அங்கிள்