Yugabharathi

Darling Dambakku Song Lyrics

Darling Dambakku Song Lyrics From Maan Karate Movie Starring Sivakarthikeyan and Hansika Motwani in Lead Roles. The Song was composed by Anirudh Ravichander and Sung by Benny Dayal and Sunidhi Chauhan. Darling Dambakku lyrics are penned by Yugabharathi.

Movie NameMaan Karate
Song NameDarling Dambakku
StarringSivakarthikeyan and Hansika Motwani
Music DirectorAnirudh Ravichander
SingersBenny Dayal and Sunidhi Chauhan
LyricistYugabharathi
Audio LabelSony Music


Darling Dambakku Lyrics | Maan Karate | English & Tamil Font

Darling Dambakku
Darling Dambakku
Darling Dambakku
Darling Dambakku

Da Da Da Da
Da Da Da Da

Paavi Payale Iva
Uyir Moochula Kada Podura
Oyaama

Aavi Pogayaa
Iva Adi Nenjula
Velaiyaadura Pogaama

Naan Puviyaladhaan
Porappeduthathu yen
Athu Puriyuthadaa

Oh Nizhalluladhaan
Naan Kudi Irundhidathaan
Yen Theriyuthadaa

Hey Aathaadi Thala Kaalu Puriyaama
Paaththene Unna Naanum Thayangaama
Kaathodu Kaathaaga Kai Korthu Nadappene
Velagaama Hey Hey Hey Hey Hey

Darling Dambakku
Darling Dambakku
Darling Dambakku
Darling Dambakku

Da Da Da Da
Da Da Da Da

Darling Dambakku
Darling Dambakku
Darling Dambakku
Darling Dambakku

Da Da Da Da
Da Da Da Da

Kodi Senmam Yeduthaalum
Unna Serum Varam Ketpen Naan
Oho Oho Oho

Ooru Kannu Padumenu
Usuroda Ada Kaappen Naan
Oho Oho Oho

Neerukkulla Nilavaaga
Nenaiyaama Unna Paappen Naan
Oho Oho Oho

Koda Veyyil Aduchchaalum
Udal Verkka Vida Maatten Naan
Oho Oho Oho

Andha Vaanam Vaththum Vara
Indha Bhoomi Suththum Vara
Unna Kadhal Senjuduven Thannaala

Kannil Kaatchi Ulla Vara
Kanna Moodi Sellum Vara
Unna Kaaththu Vechchuruppen Anbaala

Aaththaadi Thala Kaalu Puriyaama
Paaththene Unna Naanum Thayangaama
Kaathodu Kaathaaga Kai Korthu Nadappene
Velagaama Hey Hey Hey Hey Hey

Raamanukku Seethai
Kannanukku Radhai
Adiye Maamanukku Jodi Neeyadi

Raamanukku Seethai
Kannanukku Radhai
Adiye Maamanukku Jodi Neeyadi

Paavi Payale Iva
Paavi Payale Iva
Paavi Payale Iva
Uyir Moochula Kada Podura

Darling Dambaku
Darling Dambaku
Darling Dambaku
Darling Dambaku

Da Da Da Da
Da Da Da Da

Hey Darling Dambakku
Darling Dambaku
Darling Dambaku
Darling Dambaku

Da Da Da Da
Da Da Da Da

டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு

டா டா டா டா
டா டா டா டா

பாவி பயலே
உயிர் மூச்சுல கட போடுற
ஓயாம

ஆவி பொகையா
இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம

நான் புவியலதான்
பொறப்பெடுத்தது ஏன்
அது புரியுதடா

ஓ நிழலுலதான்
நான் குடி இருந்திடத்தான்
என தெரியுதடா

ஹே ஆத்தாடி தல காலு புரியாம
பாத்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோடு காத்தாக கை கோர்த்து நடப்பேனே
விலகாம ஹே ஹே ஹே ஹே ஹே

டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு

டா டா டா டா
டா டா டா டா

டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு

டா டா டா டா
டா டா டா டா

கோடி சென்மம் எடுத்தாலும்
உன்ன சேரும் வரம் கேட்பேன் நான்
ஓஹோ ஓஹோ ஓஹோ

ஊரு கண்ணு படுமேனு
உசுரோட அட காப்பேன் நான்
ஓஹோ ஓஹோ ஓஹோ

நீருக்குள்ள நிலவாக
நெனையாம உன்ன பாப்பேன் நான்
ஓஹோ ஓஹோ ஓஹோ

கோடை வெயில் அடுச்சாலும்
உடல் வேர்க்க விட மாட்டேன் நான்
ஓஹோ ஓஹோ ஓஹோ

அந்த வானம் வத்தும் வர
இந்த பூமி சுத்தும் வர
உன்ன காதல் செஞ்சுடுவேன் தன்னால

கண்ணில் காட்சி உள்ள வர
கண்ண மூடி செல்லும் வர
உன்ன காத்து வெச்சுருப்பேன் அன்பால

ஹே ஆத்தாடி தல காலு புரியாம
பாத்தேனே உன்ன நானும் தயங்காம
காத்தோடு காத்தாக கை கோர்த்து நடப்பேனே
விலகாம ஹே ஹே ஹே ஹே ஹே

ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயலே இவ
உயிர் மூச்சுல கட போடுற

டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு

டா டா டா டா
டா டா டா டா

டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு

டா டா டா டா
டா டா டா டா

YouTube video