Vairamuthu

Come On Come On Kamakshi Song Lyrics

Song Details
Starring : Prabhu Deva, Nagma, Sarath Babu, Vadivelu
Music : A.R.Rahman
Singer : Mano

Come On Come On Oh Kamakshi
Kanaamoochchi Dhaan En Kaatchi
Come On Come On Oh Kamaakshi
Kanaamoochchi Dhaan En Kaatchi

Kozhi Muttaikkul Muyalai Edukkiraen
Idhudhaan En Kankaatchi
Manalai thiriththu Malligai Aakkuvaen
Mala Oh Nee Saatchi

Come On Come On Oh Kamakshi
Kanaamoochchi Dhaan En Kaatchi

Pennin Thalaiyai Naan Thadavinaal
Koondhal Aaradi Valarumey
Gundu Paiyyanai Thottu Paarththathum
Thoppai Maayamaai Maraiyumae

Kanakku Professor Coatu paiyyila
Karuththadai Saadhanam Irukkumae
Thani Adichchavan Kaiyyil Innaikku
Aaru Viral Vandhu Mulaikkumey

Penaiyum Aanaai Maattravum Mudiyum
Aanai Penaai Aakkavum Theriyum
Ellaam Theriyum Paritchai Vandhaal
Come On Come On Kaamaatchi
Kanaamoochchithaan En Kaatchi

Kozhi Muttaikkul Muyalai Edukkiraen
Idhudhaan En Kankaatchi
Manalai thiriththu Malligai Aakkuvaen
Mala Oh Nee Saatchi

Kadhal Kadidhangal Endha Paiyyile
Kaiyyum Kalavumaai Kaattuvaen
Rendu Kadhalan Ulla Penukku
Meesaiyai Varumbadi Maatruven

Dye Dye Adiththavan Thalaigal Yaavilum
Sattendru Mennarai Kaattuven
Vaaththiyaargalin Paritchai Markkai Thaan
Notice Boardinil Maattuven

Bottle Vizhungi Serikkavum Mudiyum
Bladeai thindru Pizhaikkavum Theriyum
Ellaam Theriyum Paritchaivandhaa

Come On Come On  Kaamaatchi
Kanaamoochchidhaan En Kaatchi
Come On Come On  Kaamaatchi
Kanaamoochchidhaan En Kaatchi

Kozhi Muttaikkul Muyalai Edukkiren
Idhudhaan En Kankaatchi
Manalai thiriththu Malligai Aakkuven
Malaa Oh Nee Saatchi

கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சி தான் என் காட்சி
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சி தான் என் காட்சி
கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் என் கண்காட்சி
மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சி தான் என் காட்சி
பெண்ணின் தலையை நான் தடவினால்
கூந்தல் ஆறடி வளருமே
குண்டு பையனை தொட்டு பார்த்ததும்
தொப்பை மாயமாய் மறையுமே
கணக்கு ப்ரோபசர் கோட்ட பையில
கருத்தடை சாதனம் இருக்குமே
தனி அடிச்சவன் கையில் இன்னிக்கு
ஆறு விரல் வந்து முளைக்குமே
பெண்ணையும் ஆணாய் மாற்றவும் முடியும்
ஆணை பெண்ணாய் ஆக்கவும் தெரியும்
எல்லாம் தெரியும் பரீட்சை வந்தால்
ஹா ஹ்ம்ம்
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சி தான் என் காட்சி
காதல் கடிதங்கள் எந்த பையிலே
கையும் களவுமாய் காட்டுவேன்
ரெண்டு காதலன் உள்ள பெண்ணுக்கு
மீசையை வரும்படி மாற்றுவேன்
டை டை அடித்தவன் தலைகள் யாவிலும்
சட்டென்று மென்னரை காட்டுவேன்
வாத்தியார்களின் பரீட்சை மார்க்கை தான்
நோட்டீஸ் போர்டினில் மாட்டுவேன்
பாட்டில் விழுங்கி செரிக்கவும் முடியும்
பிளேடை தின்று பிழைக்கவும் தெரியும்
எல்லாம் தெரியும் பரீட்சைவந்த
ஹ்ம்ம்
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சி தான் என் காட்சி
கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் என் கண்காட்சி
மணலை திரித்து மல்லிகை ஆக்குவேன்
மாலா ஓ நீ சாட்சி