GKB

Chinna Raasa Song Lyrics

“Chinna Raasa” Song Lyrics From “Kombu Vatcha Singamda(2022)” Movie Composed by Dhibu Ninan Thomas and Sung by Kapil Kapilan. The Chinna Raasa Lyrics are Penned by GKB.

Chinna Raasa
Mannula Kudhira Senja
Aathula Erangi Putten
Karaiyudhu Thannikkula Chinna Raasa

Chinna Raasa
Thangathula Oosi Senja
Kannukulla Kuthikitten
Ullukkulla Uruthudhaiya Chinna Raasa

Chinna Raasa
Aasaipattu Serthadhellaam
Unnai Vittu Poovadhenna
Theeradha Vali Unnaku Chinna Raasa

Unnodu Vaan Serudhe
Unnai Thaalatudhe
Oh Valigal Adhu Sugangal Aanadhe

Ennangal Nooranadhse
Unnai Pol Aanadhse
Yen Thayakkam
Ini Vidiya Pogudhe
Chinna Raasa

Usura Urukki Uruvam Senja
Natpunu Thaan Pera Vecha Chinna Raasa
Chinna Raasa

Manna Thinna Kaalam Ellaam
Mannukkulla Ponnadhenna Chinna Raasa
Chinna Raasa

Malathennu Kootukkullla
Kal Erinja Saabam Enna Chinna Raasa
Chinna Raasa

Vendha Punnil Vela Paachi
Venneera Vittadhenna Chinna Raasa

Unnodu Vaan Serudhe
Unnai Thaalatudhe

Oh Valigal Adhu Sugangal Aanadhe

Ennangal Nooranadhse
Unnai Pol Aanadhse

Yen Thayakkam Ini Vidiya Pogudhe

Mannula Kudhira Senja
Aathula Erangi Putten
Karaiyudhu Thannikkula Chinna Raasa
Chinna Raasa

Thangathula Oosi Senja
Kannukulla Kuthikitta
Ullukkulla Uruthudhaiya Chinna Raasa

Chinna Raasa

சின்ன ராசா

மண்ணுல குதிர செஞ்ச
ஆத்துல இறங்கிபுட்ட
கரையுது தண்ணிக்குள்ள
சின்ன ராசா

சின்ன ராசா
தங்கத்துல ஊசி செஞ்ச
கண்ணுக்குள்ள குத்திகிட்ட
உள்ளுக்குள்ள உறுத்துதையா
சின்ன ராசா

சின்ன ராசா
ஆசைப்பட்டு சேர்த்தெல்லாம்
உன்ன விட்டு போவதென்ன
தீராத வலி உனக்கு சின்ன ராசா

உன்னோடு வான் சேருதே
உன்னை தாலாட்டுதே
ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே

எண்ணங்கள் நூறானதே
உன்னை போலானதே
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே
சின்ன ராசா

உசிர உருக்கி உருவஞ் செஞ்ச
நட்புனுதான் பேர வச்ச சின்ன ராசா

சின்ன ராசா

மண்ண தின்ன காலமெல்லாம்
மண்ணுக்குள்ள போனதென்ன சின்ன ராசா

சின்ன ராசா

மலைத்தேனு கூட்டுக்குள்ள
கல்லெறிஞ்ச சாபம் என்ன சின்ன ராசா

சின்ன ராசா

வெந்த புண்ணில் வேல பாய்ச்சி
வெண்ணீர விட்டதென்ன சின்ன ராசா

உன்னோடு வான் சேருதே
உன்னை தாலாட்டுதே
ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே
எண்ணங்கள் நூறானதே உன்னை போலானதே
ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே

மண்ணுல குதிர செஞ்ச
ஆத்துல இறங்கிபுட்ட
கரையுது தண்ணிக்குள்ள சின்ன ராசா

சின்ன ராசா

தங்கத்துல ஊசி செஞ்ச
கண்ணுக்குள்ள குத்திகிட்ட
உள்ளுக்குள்ள உறுத்துதையா சின்ன ராசா

சின்ன ராசா

“CHINNA RAASA” SONG DETAILS
Starring: M. Sasikumar and Madonna Sebastian
Music: Dhibu Ninan Thomas
Singer: Kapil Kapilan
Lyricist: GKB
Music Label: Muzik247

YouTube video