Pulamaipithan

Chinna Ponnu Purushan Song Lyrics

Chinna Ponnu Purushan Song Lyrics From Idhu Engal Rajyam Movie composed by Chandrabose and Sung by Malaysia Vasudevan. The Chinna Ponnu Purushan Lyrics are Penned by Pulamaipithan.

Song NameChinna Ponnu Purushan
MovieIdhu Engal Rajyam(1985)
StarringJeevitha Rajasekhar, Goundamani, Kumari Muthu, S. R Vijaya and V. R Thilagam
Music DirectorChandrabose
SingerMalaysia Vasudevan
LyricistPulamaipithan

Pattikkaattu Ragathile
Ittu Katti Paadurendaa
Chinna Pasangalellaam
Kaithaalam Podungadaa

Chinna Ponnu Purushan Yaaru
Vaathiyaarunga
Aamaa
Intha Neram Enna Paadam
Solluvaarunga
Aamaa

Thaali Kattum Mukoortham Paarthen
Soru Pottaanga
Aamaa
Shanthi Mukoortham Paakka Ponen
Thorathi Puttaanga
Aamaa

Chinna Ponnu Purushan Yaaru
Vaathiyaarunga
Aamaa
Intha Neram Enna Paadam
Solluvaarunga
Aamaa Aamaa
Aamaa Aamaa Aamaa Aamaa

Odukaali Paatta Ketkka
Ponnu Vanthuchchu
Aamaa
Ulla Vachchu Sonna Paadam
Enna Aachchuthu
Aamaa

English Speachu Paadam Doi
English Speachu Paadam Doi
Ivalukkenga Yerum Doi

Vaathiyaaru Paadam Ange
Paadhiyile Ninnu Pochchu
Aroharaa Aroharaa
Meedhi Eppo Solluvaaru
Kelungadaa Kelungadaa

Chinna Ponnu Purushan Yaaru
Vaathiyaarunga
Aamaa
Intha Neram Enna Paadam
Solluvaarunga
Aamaa Aamaa
Aamaa Aamaa Aamaa Aamaa

Thaavaniya Vuttuputtu
Podava Kattittaa
Aamaa
Chinna Ponnu Periya Ponnaa
Aagiputtaadaa
Aamaa

Vaathiyaara Yemaathi Vanthuttaadaa Rasathi
Pattanathu Vaathiyaaru
Naaraayanaa Naaraayanaa
Koratta Pottu Thoonguvaaru
Naaraayanaa Naaraayanaa
Vidiyarappo Ezhuppi Vidu
Chinna Ponnu Chinna Ponnu

Chinna Ponnu Purushan Yaaru
Vaathiyaarunga
Aamaa
Intha Neram Enna Paadam
Solluvaarunga
Aamaa

Thaali Kattum Mukoortham Paarthen
Soru Pottaanga
Aamaa
Shanthi Mukoortham Paakka Ponen
Thorathi Puttaanga
Aamaa

Chinna Ponnu Purushan Yaaru
Vaathiyaarunga
Aamaa
Intha Neram Enna Paadam
Solluvaarunga
Aamaa Aamaa
Aamaa Aamaa Aamaa Aamaa

பட்டிக்காட்டு ராகத்திலே
இட்டுக் கட்டி பாடுறேன்டா
சின்னப் பசங்களெல்லாம்
கைத்தாளம் போடுங்கடா

சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
ஆமா
இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
ஆமா

தாலிக் கட்டும் முகூர்த்தம் பார்த்தேன்
சோறு போட்டாங்க
ஆமா
சாந்தி முகூர்த்தம் பாக்கப் போனேன்
தொரத்தி புட்டாங்க
ஆமா

சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
ஆமா
இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
ஆமா ஆமா
ஆமா ஆமா ஆமா ஆமா

ஓடுகாலி பாட்டக் கேட்க
பொண்ணு வந்துச்சு
ஆமா
உள்ள வச்சு சொன்ன பாடம்
என்ன ஆச்சுது
ஆமா

இங்கிலிப்பீச்சு பாடம் டோய்
இங்கிலிப்பீச்சு பாடம் டோய்
இவளுக்கெங்க ஏறும் டோய்

வாத்தியாரு பாடம் அங்கே
பாதியிலே நின்னு போச்சு
அரோஹரா அரோஹரா
மீதி எப்போ சொல்லுவாரு
கேளுங்கடா கேளுங்கடா

சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
ஆமா
இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
ஆமா ஆமா
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

தாவணிய வுட்டுபுட்டு
பொடவ கட்டிட்டா
ஆமா
சின்னப் பொண்ணு பெரிய பொண்ணா
ஆகிப்புட்டாடா
ஆமா

வாத்தியார ஏமாத்தி வந்துடாடா ராசாத்தி
பட்டணத்து வாத்தியாரு
நாராயணா நாராயணா
கொரட்ட போட்டு தூங்குவாரு
நாராயணா நாராயணா
விடியறப்போ எழுப்பி விடு
சின்ன பொண்ணு சின்ன பொண்ணு

சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
ஆமா
இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
ஆமா

தாலிக் கட்டும் முகூர்த்தம் பார்த்தேன்
சோறு போட்டாங்க
ஆமா
சாந்தி முகூர்த்தம் பாக்கப் போனேன்
தொரத்தி புட்டாங்க
ஆமா

சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
ஆமா
இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
ஆமா ஆமா
ஆமா ஆமா ஆமா ஆமா