Chinna Chinna Varthaiyile Song Lyrics From Themmangu Paattukaaran Movie Starring Ramarajan and Aamani in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Gangai Amaran. Chinna Chinna Varthaiyile lyrics are penned by Pavalar Varadarajan.
Chinna Chinna Varthaiyile Song Lyrics | Themmangu Paattukaaran | English & Tamil Font
Thandhaanana Pottu Vechu
Manasu Konjam Urasa Konjam
Kaikulla Pudichu Vechu
Adi Ammamammammaaa
Adi Ammamammammaaa
Chinna Chinna Vaarthaiyile
Enna Enna Solli Vechaan
Thangam Pola Vairam Pola
Intha Themaangu Paattu
Kastathile Vaadi Ninna
Thottu Unna Thokki Vidum
Ezhudhunavan Yaarum Illa
Idhu Themaangu Paattu
Kaadha Konjam Kodudi
En Thangachi Ponnumani
Kaiyai Thatti Padidaa
En Thambiye Vairamani
Chinna Chinna Vaarthaiyile
Enna Enna Solli Vechaan
Thangam Pola Vairam Pola
Intha Themaangu Paattu
Kastathile Vaadi Ninna
Thottu Unna Thokki Vidum
Ezhudhunavan Yaarum Illa
Idhu Themaangu Paattu
Aatta Katti Maatta Katti
Veetakatti Kaattakatti
Natta Kooda Katti Izhupavan
Paatta Sonnavan Thaan
Nalla Paatta Sonnavan Thaan
Paattan Poottan Selvam Ellaam
Thotti Katti Iruttukulle
Pooti Vecha Potta Udachathu
Paatta Sonnavan Thaan
Nalla Paatta Sonnavan Thaan
Valluvan Avvaiyum Kambanum
Bharathi Illaama Poyirundhaa
Sol Kondu Arivodu Porul Thantha
Selvangal Illaama Poyirukkum
Antha Paattu Mattum
Ilaiyina Kaattu Mirandinga Thaan
Naama Ellam Kaattu Mirandinga Thaan
Chinna Chinna Vaarthaiyile
Enna Enna Solli Vechaan
Thangam Pola Vairam Pola
Intha Themaangu Paattu
Nee Kastathile Vaadi Ninna
Thottu Unna Thokki Vidum
Ezhudhunavan Yaarum Illa
Idhu Themaangu Paattu
தந்தானானா போட்டு வச்சு
மனச கொஞ்சம் உசுர கொஞ்சம்
கைக்குள்ள புடிச்சு வச்சு
அடி அம்மம்மாமம்மா
அடி அம்மம்மம்மம்மா
சின்ன சின்ன வார்த்தையிலே
என்ன என்ன சொல்லி வச்சான்
தங்கம் போல வைரம் போல
இந்த தெம்மாங்கு பாட்டு
கஷ்டத்திலே வாடி நின்னா
தொட்டு உன்ன தூக்கி விடும்
எழுதினவ யாருமில்ல
இது தெம்மாங்கு பாட்டு
காத கொஞ்சம் கொடுடி என்
தங்கச்சி பொன்னுமணி
கையைத் தட்டி படிடா என்
தம்பியே வைரமணி
சின்ன சின்ன வார்த்தையிலே
என்ன என்ன சொல்லி வச்சான்
தங்கம் போல வைரம் போல
இந்த தெம்மாங்கு பாட்டு
கஷ்டத்திலே வாடி நின்னா
தொட்டு உன்ன தூக்கி விடும்
எழுதினவ யாருமில்ல
இது தெம்மாங்கு பாட்டு
ஆட்டக்கட்டி மாட்டக்கட்டி
வீட்டக்கட்டி காட்டக்கட்டி
நாட்டக் கூட கட்டி இழுப்பது
பாட்ட சொன்னவதான் நல்ல
பாட்ட சொன்னவதான்
பாட்டன் பூட்டன் செல்வம் எல்லாம்
தொட்டிக் கட்டி இருட்டுக்குள்ளே
பூட்டி வச்ச பூட்ட ஒடச்சது
பாட்டு சொன்னவதான்
நல்ல பாட்டு சொன்னவதான்
வள்ளுவன் ஒளவையும்
கம்பனும் பாரதி
இல்லாம போயிருந்தா
சொல் கொண்டு
அறிவோடு பொருள் தந்த
செல்வங்கள் இல்லாம போயிருக்கும்
அந்த பாட்டு மட்டும் இல்லையின்னா
காட்டு மிராண்டிங்கதான்
நாம எல்லாம் காட்டு மிராண்டிங்கதான்
சின்ன சின்ன வார்த்தையிலே
என்ன என்ன சொல்லி வச்சான்
தங்கம் போல வைரம் போல
இந்த தெம்மாங்கு பாட்டு
நீ கஷ்டத்திலே வாடி நின்னா
தொட்டு உன்ன தூக்கி விடும்
எழுதினவ யாருமில்ல
இது தெம்மாங்கு பாட்டு