Song Details
Starring: Aarya, Jai, Nayanthara, Nazriya Nazim
Music: G.V. Prakash Kumar
Singers: Clinton Cerejo, Alphonse, Alka
English Font
Chillena Oru Mazhai Thuli
Ennai Nanaikkuthey Penne
Siragugal Yar Koduththathu
Nenjam Parakkuthey Munne
Un Vizhigalile Oh
Naan Vaazhgiren Penne
Un Kanavugalaai
Naan Maarinen Penne
Ada Karupattiye En Seeni Kelange
Siruchchu Kavuththaatha
En Kannukuttiye Kammaakaraiyil Nee
Kappal Ottaatha
Kannaala Paakkaamaa
Kannaalam Pannalaamaa
Kaikorthu Polaamaa
Konjam Paarththu Vidu
Konjam Pesi Vidu
Endru En Vizhigal
Aiyaiyo Ennai Thitta
Kodaikkaala Mazhai
Vanthu Pona Pinnum
Salai Ora Maram
Thannaale Neer Sotta
Ennai Thaakkum Puyale
Iravodu Kaayum Veyile
Unnaale Unnaale
Noolillaa Kaatraaadi Aanene
Adi Penne Adi Penne
Naan Vizhunthaal
Un Paathaam Selvene
Un Vizhigalile Oh
Naan Vaazhgiren Penne
Un Kanavugalaai
Naan Maarinen Penne
Chillena Oru Mazhai Thuli
Ennai Nanaikkuthey Penne
Siragugal Yar Koduththathu
Nenjam Parakkuthey Munne
Kadhal Vanthavudan
Kaaichchal Vanthathadi
Meendum Naan Pizhaikka
Muththangal Tharuvaaya
Kobamkolgaiyilum
Kiranga Vaikkuthadi
Meendum Orumurai
Nee Kobaththil Paarpaaya
Aalai Kollum Azhage
Nizhal Kooda Azhagin Nagale
Oru Naalum Kuraiyaatha
Puthu Bodhai
Kannoram Thanthaaye
Anaiththaalum Anaiyaatha
Oru Theeyaai
Nenjoram Vanthaaye
Adi Idam Valamaai
Naan Aadinen Penne
Oru Idi Mazhaiyaai
Ennai Thaakkinaai Munne
Tamil Font
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஓ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய்
நான் மாறினேன் பெண்ணே
அட கருப்பட்டியே என் சீனி கெழங்கெ
சிருச்சுகவுக்காத
என் கண்ணுகுட்டியே கம்மாக்கரையில் நீ
கப்பல் ஓட்டாத
கண்ணால பாக்காம
கண்ணாலம் பண்ணலாமா
கைகோர்த்து போலாமா
கொஞ்சம் பார்த்து விடு
கொஞ்சம் பேசி விடு
என்று என் விழிகள்
அய்யய்யோஎன்னை திட்ட
கோடைக்கால மழை
வந்து போன பின்பும்
சாலை ஓர மரம்
தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
உன்னாலே உன்னாலே
நூலில்லா காற்றாடி ஆனேனே
அடி பெண்ணே அடி பெண்ண
நான் விழுந்தால்
உன் பாதம் சேர்வேனே
உன் விழிகளிலே ஓ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய்
நான் மாறினேன் பெண்ணே
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
காதல் வந்தவுடன்
காய்ச்சல் வந்ததடி
மீண்டும் நான் பிழைக்க
முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும்
கிரங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை
நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே
நிழல் கூட அழகின் நகலே
ஒரு நாளும் குறையாத
புது போதை
கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத
ஒரு தீயாய்
நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமாய்
நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய்
என்னை தாக்கினாய் முன்னே