Bodhai Poo Song Lyrics

Bodhai Poo Song Lyrics in Tamil and English Font From Maayavan Movie Starring Sundeep Kishan and Lavanya Tripathi in Lead Roles. The Song was composed by Ghibran and Sung by Ghibran and Sharanya. Bodhai Poo lyrics are penned by Vivek.

Bodhai Poo Thathi Thathi
Unnai Suthi Pathikkum
En Little Lippu Pattaa
Uppu Thanni Thithikkum

Kannaadi Pettikkulla
Nikkum Bommai Sirikkum
Dont Touch Me Thalli Ninnu
Paakka Anumathikkum

Azhagunnu Sonna Ellaame
Iva Kitta Vara Yosikkum
Minnal Adikkira Ponnoda
Aattam Paaru Nee

Pala Nilavunga Ponaalum
Enna Pathi Oor Pesikkum
Enna Eduthukka Kaiyoda
Kaalam Thaandalaam

Diva Diva Ennai Theendi Nee Vaa
Diva Diva Saavai Thaandi Nee Vaa
Diva Diva Ennai Theendi Nee Vaa
Diva Diva Kaalam Thaandi Nee Vaa

Ulagatha Kalakkura Porellaam
Oru Thuli Aasaiyil Undaagum
Nathiyila Tholaiyura Kadal Ellaam
Iva Kitta Vanthu Vizhunga

Enakkinnu Kedachathu Pothumnga
Itha Solli Sirichavan Yaarunga
Kara Thottu Varaiyura Peraasa
Athukkoru Uruvam Paarunga

Kannaa Pinnaa
Kalavaram Aagikkalaam
Vaa Vaa Nee Vaa
Unarchiyai Maathikkalaam

Diva Diva Ennai Theendi Nee Vaa
Diva Diva Saavai Thaandi Nee Vaa
Diva Diva Ennai Theendi Nee Vaa
Diva Diva Kaalam Thaandi Nee Vaa

Naan Sirichaa Neeyum Onnaava
Naan Mathichaa Neeyyum Aan Aava
Othukkuna Nimishame Veenaava
Naanum Kadavulthaan

Nizhalukku Pidiyila Sikkaathu
Thodarura Thavarathu Nikkaathu
Ragasiya Kuyil Athu Kathaathu
Satham Illaatha Yutham Thaan

Manasu Puthusaa
Porakkavum Mudiyum Inga
Izhanthathum Muzhusaa
Irukkavum Mudiyum Inga

Bodhai Poo Thathi Thathi
Unnai Suthi Pathikkum
En Little Lippu Pattaa
Uppu Thanni Thithikkum

Kannaadi Pettikkulla
Nikkum Bommai Sirikkum
Dont Touch Me Thalli Ninnu
Paakka Anumathikkum

Azhagunnu Sonna Ellaame
Iva Kitta Vara Yosikkum
Minnal Adikkira Ponnoda
Aattam Paaru Nee

Pala Nilavunga Ponaalum
Enna Pathi Oor Pesikkum
Enna Eduthukka Kaiyoda
Kaalam Thaandalaam

Diva Diva Ennai Theendi Nee Vaa
Diva Diva Saavai Thaandi Nee Vaa
Diva Diva Ennai Theendi Nee Vaa
Diva Diva Kaalam Thaandi Nee Vaa

Diva Diva Ennai Theendi Nee Vaa
Diva Diva Saavai Thaandi Nee Vaa
Diva Diva Ennai Theendi Nee Vaa
Diva Diva Kaalam Thaandi Nee Vaa

போதைப் பூ தத்தி தத்தி
உன்னை சுத்தி பத்திக்கும்
என் லிட்டில் லிப்பு பட்டா
உப்பு தண்ணி தித்திக்கும்

கண்ணாடி பெட்டிக்குள்ள
நிக்கும் பொம்மை சிரிக்கும்
டோன்ட் டச் மீ தள்ளி நின்னு
பாக்க அனுமதிக்கும்

அழகுன்னு சொன்னா எல்லாமே
இவ கிட்ட வர யோசிக்கும்
மின்னல் அடிக்கிற பொண்ணோட
ஆட்டம் பாரு நீ

பல நிலவுங்க போனாலும்
என்ன பத்தி ஊர் பேசிக்கும்
என்ன எடுத்துக்க கையோட
காலம் தாண்டலாம்

டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஓ டிவா டிவா சாவை தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி நீ வா
ஓ டிவா டிவா காலம் தாண்டி நீ வா

உலகத்த கலக்குற போா் எல்லாம்
ஒரு துளி ஆசையில் உண்டாகும்
நதியில தொலையுற கடல் எல்லாம்
இவ கிட்ட வந்து விழுங்க

எனக்கின்னு கிடைச்சது போதும்ங்க
இத சொல்லி சிரிச்சவன் யாருங்க
கர தொட்டு வரையுற பேராச
அதுக்கொரு உருவம் பாருங்க

கன்னா பின்னா
கலவரம் ஆகிக்கலாம்
வ வா நீ வா
உணர்ச்சியை மாத்திக்கலாம்

டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஓ டிவா டிவா சாவை தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி நீ வா
ஓ டிவா டிவா காலம் தாண்டி நீ வா

நான் சிரிச்சா நீயும் ஒன்னாவ
நான் மதிச்சா நீயும் ஆண் ஆவ
ஒதுக்குன்ன நிமிஷமே வீணாவ
நானும் கடவுள்தான்

நிழலுக்கு பிடியில சிக்காது
தொடருற தவறது நிக்காது
ரகசிய குயில் அது கத்தாது
சத்தம் இல்லாத யுத்தம் தான்

மனசு புதுசா
பொறக்கவும் முடியும் இங்க
இழந்ததும் முழுசா
இருக்கவும் முடியும் இங்க

போதைப் பூ தத்தி தத்தி
ஓ உன்னை சுத்தி பத்திக்கும்
என் லிட்டில் லிப்பு பட்டா
ஓ உப்பு தண்ணி தித்திக்கும்

கண்ணாடி பெட்டிக்குள்ள
நிக்கும் பொம்மை சிரிக்கும்
டோன்ட் டச் மீ தள்ளி நின்னு
பாக்க அனுமதிக்கும்

அழகுன்னு சொன்னா எல்லாமே
ஓ இவ கிட்ட வர யோசிக்கும்
மின்னல் அடிக்கிற பொண்ணோட
ஆட்டம் பாரு நீ

பல நிலவுங்க போனாலும் ஓ
என்ன பத்தி ஊர் பேசிக்கும்
என்ன எடுத்துக்க கையோட
ஓ காலம் தாண்டலாம்

டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஓ டிவா டிவா சாவை தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி நீ வா
ஓ டிவா டிவா காலம் தாண்டி நீ வா

டிவா டிவா என்னை தீண்டி நீ வா
ஓ டிவா டிவா சாவை தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி நீ வா
ஓ டிவா டிவா காலம் தாண்டி நீ வா

Bodhai Poo Song Details

Movie NameMaayavan
Song NameBodhai Poo
StarringSundeep Kishan and Lavanya Tripathi
Music DirectorGhibran
SingersGhibran and Sharanya
LyricistVivek
Audio LabelThink Music India