“Azhagin Azhage Nee” Song Lyrics From “Roja Kootam(2002)” Movie Composed by Bharathwaj and Sung by Tippu. The Azhagin Azhage Nee Lyrics are Penned by Vairamuthu.
Azhagin Azhage Neeyaaradi
Aangalin Ethiri Neethanadi
Iruvizhi Arai Nodi Paarvayil
Irudhayam Erinthathu Yenadi
Indha Kaadhalthaan
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyo
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyo
Kaadhalthaan Imshaiyo
Kaadhalthaan Perum Imshaiyo
Kaadhalthaan Imshaiyo
Kaadhalthaan Perum Imshaiyo
Kaadhalthaan Haiyo Imshaiyo
Kaadhalthaan Perum Imshaiyo
Penne Penne Undhan Per Sollu
Adhai Nenjil Pachai Kuththa Pogiren
Kanne Kanne Undhan Oor Sollu
Andha Mannai Alli Thinna Pogiren
Nee Kattum Aadai Thandhaal
Adhai Kaadhal Kodiyaai Seiven
Un Otrrai Mudiyai Thanthaal
En Uyirai Katti Veippen
Nee Nadantha Suvadu Serthu
Naan Enakkaana Paadhai Seiven
Indha Kaadhalthaan
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyo
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyo
Poovil Poovil Seitha Punnagai
Endhan Buththi Buththi Killi Ponathe
Paalil Paalil Seitha Paarvaiyo
Ennai Konjam Konjam Koththi Ponathe
Oru Vidhayil Neeyum Olinthaal
Mazhai Thuliyaai Naanum Varuven
Nee Megam Sendru Olinthaal
Siru Minnal Keetraai Thoduven
Sevi Motcham Kaana Vendum
Oru Siruvaarthai Kaathil Pesuu
Indha Kaadhalthaan
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyo
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyo
Azhagin Azhage Neeyaaradi
Neeyaaradi
Aangalin Ethiri Neethanadi
Neethanadi
Iruvizhi Arai Nodi Paarvayil
Irudhayam Erinthathu Yenadi
Indha Kaadhalthaan
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyo
Indha Kaadhalthaan
Endrum Perum Imshaiyo
அழகின் அழகே நீயாரடி
ஆண்களின் எதிரி நீதானடி
இருவிழி அறை நொடி பார்வையில்
இருதயம் எரிந்தது ஏனடி
இந்த காதல் தான்
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
காதல் தான் இம்சையோ
காதல் தான் பெரும் இம்சையோ
காதல் தான் இம்சையோ
காதல் தான் பெரும் இம்சையோ
காதல் தான் ஹையோ இம்சையோ
காதல் தான் பெரும் இம்சையோ
பெண்ணே பெண்ணே உந்தன் பேர் சொல்லு
அதை நெஞ்சில் பச்சை குத்த போகிறேன்
கண்ணே கண்ணே உந்தன் ஊர் சொல்லு
அந்த மண்ணை அள்ளி தின்ன போகிறேன்
நீ கட்டும் ஆடை தந்தால்
அதை காதல் கொடியாய் செய்வேன்
உன் ஒற்றை முடியை தந்தால்
என் உயிரை கட்டி வைப்பேன்
நீ நடந்த சுவடு சேர்த்து
நான் எனக்கான பாதை செய்வேன்
இந்த காதல் தான்
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
பூவில் பூவில் செய்த புன்னகை
எந்தன் புத்தி புத்தி கிள்ளி போனதே
பாலில் பாலில் செய்த பார்வையோ
என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி போனதே
ஒரு விதையில் நீயும் ஒளிந்தால்
மழை துளியாய் நானும் வருவேன்
நீ மேகம் சென்று ஒளிந்தால்
சிறு மின்னல் கீற்றாய் தொடுவேன்
செவி மோட்சம் காண வேண்டும்
ஒரு சிறு வார்த்தை காதில் பேசு
இந்த காதல் தான்
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
அழகின் அழகே நீயாரடி
ஆண்களின் எதிரி நீதானடி
இருவிழி அறை நொடி பார்வையில்
இருதயம் எரிந்தது ஏனடி
இந்த காதல் தான்
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
இந்த காதல் தான்
என்றும் பெரும் இம்சையோ
“AZHAGIN AZHAGE NEE” SONG DETAILS
Starring: Srikanth and Bhumika
Music: Bharathwaj
Singers: Tippu
Lyricist: Vairamuthu