Chidambaranathan

Azhage Amudhe Aadi Vaa Song Lyrics

“Azhage Amudhe Aadi Vaa” Song Lyrics From “Kadivalam(1985)” Movie composed by Shankar Ganesh and Sung Malaysia Vasudevan and P. Susheela. The Azhage Amudhe Aadi Vaa Lyrics are Penned by Chidambaranathan.

Azhage Amuthe Aadi Vaa Odi Vaa
Aayiram Piravigal Thorum
Nam Kaaviya Uravugal Vaazhum

Azhage Amuthe Aadi Vaa Odi Vaa
Aayiram Piravigal Thorum
Nam Kaaviya Uravugal Vaazhum

Thenoorum Manjaththil Sugam Tharavaa
Thanthu Idham Peravaa
Thenoorum Manjaththil Sugam Tharavaa
Thanthu Idham Peravaa
Poongaattru Pattaalum Thaangaathu En Thegam
Poo Meedhu Vandaagalaam

Thaagaththai Neiyoottri Valara Vidu
Yaagaththil Thee Mootti Uruga Vidu
Thaagaththai Neiyoottri Valara Vidu
Yaagaththil Thee Mootti Uruga Vidu

Azhage Amuthe Aadi Vaa Odi Vaa
Aayiram Piravigal Thorum
Nam Kaaviya Uravugal Vaazhum

Azhage Amuthe Aadi Vaa Odi Vaa
Aayiram Piravigal Thorum
Nam Kaaviya Uravugal Vaazhum

Dhevaathi Dhevarkkum Ilaiyavaro
Thevai Rathi Azhago
Dhevaathi Dhevarkkum Ilaiyavaro
Thevai Rathi Azhago
Theneekkal Paaraatta Rojakkal Then Vaarkkum
Kai Thottaal Verkkindratho

Thallaadum Mullaikku Vazhiyai Vidu
Thaalaathu Poo Maadhu Manathai Kodu
Thallaadum Mullaikku Vazhiyai Vidu
Thaalaathu Poo Maadhu Manathai Kodu

Azhage Amuthe Aadi Vaa Odi Vaa
Aayiram Piravigal Thorum
Nam Kaaviya Uravugal Vaazhum

அழகே அமுதே ஆடி வா ஓடி வா
ஆயிரம் பிறவிகள் தோறும்
நம் காவிய உறவுகள் வாழும்

அழகே அமுதே ஆடி வா ஓடி வா
ஆயிரம் பிறவிகள் தோறும்
நம் காவிய உறவுகள் வாழும்

தேனூறும் மஞ்சத்தில் சுகம் தரவா
தந்து இதம் பெறவா
தேனூறும் மஞ்சத்தில் சுகம் தரவா
தந்து இதம் பெறவா
பூங்காற்று பட்டாலும் தாங்காது என் தேகம்
பூ மீது வண்டாகலாம்

தாகத்தை நெய்யூற்றி வளர விடு
யாகத்தில் தீ மூட்டி உருக விடு
தாகத்தை நெய்யூற்றி வளர விடு
யாகத்தில் தீ மூட்டி உருக விடு

அழகே அமுதே ஆடி வா ஓடி வா
ஆயிரம் பிறவிகள் தோறும்
நம் காவிய உறவுகள் வாழும்

அழகே அமுதே ஆடி வா ஓடி வா
ஆயிரம் பிறவிகள் தோறும்
நம் காவிய உறவுகள் வாழும்

தேவாதி தேவர்க்கும் இளையவரோ
தேவை ரதி அழகோ
தேவாதி தேவர்க்கும் இளையவரோ
தேவை ரதி அழகோ
தேனீக்கள் பாராட்ட ரோஜாக்கள் தேன் வார்க்கும்
கைத் தொட்டால் வேர்க்கின்றதோ

தள்ளாடும் முல்லைக்கு வழியை விடு
தாளாது பூ மாது மனதைக் கொடு
தள்ளாடும் முல்லைக்கு வழியை விடு
தாளாது பூ மாது மனதைக் கொடு

அழகே அமுதே ஆடி வா ஓடி வா
ஆயிரம் பிறவிகள் தோறும்
நம் காவிய உறவுகள் வாழும்

“AZHAGE AMUDHE AADI VAA” SONG DETAILS
Starring: Rajeev, Menaka Suresh and Manorama
Music: Shankar Ganesh
Singers: Malaysia Vasudevan and P. Susheela
Lyricist: Chidambaranathan