Song Details
Starring: Vishal, Arjun, Samantha
Music: Yuvan Shankar Raja
Singers: Arun Kamath, Jonita Gandhi
Azhagae Pozhigirai Arugae
Viralgalil Siragae
Inaithu Ponaai
Un Kaatril Aadinen
Azhagae
Oli Vizhum Mezhugae
Imaiyil Un iragae
Varudi Ponaai Kanmoodi
Kadhal Naan Aanen
Nee veesidum siru moochai
Ulvaanginaen Malar aanen
Un Madi Veezhnthen
Nee Yendhum Anbil Vaazhgiren
Azhagae Pozhigiraai Arugae
Viralgalil Siragae
Inaithu Ponaai
Un Kaatril Aadinen
Sippikul Otti Kollum
Muththu Pola
Thittukul Otti Kollum
Anbu Paarthaen
Veiyilil Veezhnthu Vitta
Thuli Pola
Un Kadai Vizhi Kanalil
Kaaigiren
Thinda Thindadi Veenaven
Unnai Kondadi Thenaven
Kanna Kannaadi Naanaaven
Nil En Munnadi Neeyaven
Azhage Pozhigiraai Arugae
Viralgalil Siragae
Inaithu Ponaai
Un Kaatril Aadinen
Azhage
Oli vizhum Mezhugae
Imaiyil Un iragae
Varudi Ponaai Kanmoodi
Kadhal Naan Aanen
Nee Veesidum Siru Moochai
Ulvaanginaen Malar aanen
Un Madi Veezhnthen
Nee Yendhum Anbil Vaazhgiren
அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
அழகே
ஒழி விழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடி போனாய் கண்மூடி
காதல் நான் ஆனேன்
நீ வீசிடும் சிரு மூச்சை
உள்வாங்கினேன் மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்
அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
சிப்பிக்குள் ஒட்டி கொள்ளும்
முத்து போல
திட்டுக்குள் ஒட்டி கொள்ளும்
அன்பு பார்த்தேன்
வெயிலில் வீழ்ந்து விட்ட
துளி போல
உன் கடை விழி கனலில்
காய்கிறேன்
திண்ட திண்டாடி வீனவேன்
உன்னை கொண்டாடி தேனாவேன்
கண்ணா கண்ணாடி நானாவேன்
நில் என் முன்னாடி நீயவேன்
அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
அழகே
ஒழி விழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடி போனாய் கண்மூடி
காதல் நான் ஆனேன்
நீ வீசிடும் சிரு மூச்சை
உள்வாங்கினேன் மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்