“Ayisa Paisa Ulagamada” Song Lyrics From “Naan Valartha Thangai(1958)” Movie Composed by Pondiyala Srinivasan and Sung by P. Susheela. The Ayisa Paisa Ulagamada Lyrics are Penned by Pattukkottai Kalyanasundram.
Ayisa Paisa Ulagamada
Asandha Melaka Araikkumada
Ayisa Paisa Ulagamada
Asandha Melaka Araikkumada
Adhilum Thappi Vandhavandaa
Onna Number Killadi
Ayisa Paisa Ulagamada
Asandha Melaka Araikkumada
Naisa Pesi Pocket Mele
Kaipodraan Paaru Pushkottu
Kaipodraan Paaru Pushkottu
Jalsa Pannum Diamond Raja
Jaakirathaiyaa Spade
Ayisa Paisa Ulagamada
Asandha Melaka Araikkumada
Mainar Chainilum Madgard Thalaiyalum
Mayangaadhe Hei Ammaale
Maakkaan Pola Moracha Unnai
Tekka Koduppan Summayiru
Ayisa Paisa Ulagamada
Asandha Melaka Araikkumada
Yemaathum Aalu Irundhadhaanda
Yemanthavanum Thirunthiduvaan
Yemaathum Aalu Irundhadhaanda
Yemanthavanum Thirunthiduvaan
Empty Guiltu Sangi Beltu
Ellame Pagal Veshamada
Ellame Pagal Veshamada
Ayisa Paisa Ulagamada
Asandha Melaka Araikkumada
Dhaanathile Nidhaanam Perusu
Thalai Kanathil Nee Thullaadhe
Dhaanathile Nidhaanam Perusu
Thalai Kanathil Nee Thullaadhe
Thalaiye Unakku Ponaalum
Sadhi Valaiyile Maatti Kolladhe
Sadhi Valaiyile Maatti Kolladhe
Ayisa Paisa Ulagamada
Asandha Melaka Araikkumada
Adhilum Thappi Vandhavandaa
Onna Number Killadi
அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
அதிலும் தப்பி வந்தவன்தாண்டா
ஒண்ணா நம்பர் கில்லாடி
அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
நைசா பேசி பாக்கெட் மேலே
கைப்போட்றான் பாரு புஷ்கோட்டு
கைப்போட்றான் பாரு புஷ்கோட்டு
ஜல்சா பண்ணும் டைமண்ட் ராஜா
ஜாக்கிரதைய்யா ஸ்பேட்டு
அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
மைனர் சைனிலும் மட்காட் தலையிலும்
மயங்காதே ஹேய் அம்மாளு
மாக்கான் போலே மொறச்சா உன்னை
டேக்கா கொடுப்பேன் சும்மாய்ரு
அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
ஏமாத்தும் ஆளு இருந்தாதாண்டா
ஏமாந்தவனும் திருந்திடுவான்
ஏமாத்தும் ஆளு இருந்தாதாண்டா
ஏமாந்தவனும் திருந்திடுவான்
எம்டி கில்ட்டு சங்கி பெல்ட்டு
எல்லாமே பகல் வேஷமடா
எல்லாமே பகல் வேஷமடா
அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
தானத்திலே நிதானம் பெருசு
தலை கனத்து நீ துள்ளாதே
தானத்திலே நிதானம் பெருசு
தலை கனத்து நீ துள்ளாதே
தலையே உனக்கு போனாலும்
சதி வலையிலே மாட்டிக் கொள்ளாதே
சதி வலையிலே மாட்டிக் கொள்ளாதே
அயிசா பைஸா உலகமடா
அசந்தா மெளகா அரைக்குமடா
அதிலும் தப்பி வந்தவன்தாண்டா
ஒண்ணா நம்பர் கில்லாடி
“AYISA PAISA ULAGAMADA” SONG DETAILS
Starring: Prem Nazir and Pandari Bai
Music: Pondiyala Srinivasan
Singers: P. Susheela
Lyricist: Pattukkottai Kalyanasundram