Vivek

Aval Kuzhal Song Lyrics

Aval Kuzhal Song Lyrics From “Manithan(2016)” Movie Composed by Santhosh Narayanan and Sung by Pradeep Kumar and Priya Hemesh. The Aval Kuzhal Lyrics are Penned by Vivek.

Aval Kuzhal Udhirthidum
Izhai Ennai Thulaithidum
Idaiveli Mulaithidum
Neram Uyir Nadathidum

Aval Idhazh Thirattidum
Mazhai Ennil Therithidum
Suzhal Ena Suzhatridum
Nenjai Suruttidum

Azhagazhagaa
Ava Therivaa
Uyir Urivaa

Medhu Medhuvaa
Viri Virivaa
Vizhi Erivaa

Enakkaanavale
Needhaan Kitta Variyaa
Therinja Senja
Mannippae Kedaiyaatha

Odane Enna
Odhari Pona Sariya
Inime Naanum
Uyirum Ada Thaniyaa

Yen Sogame
Yen Mogame
Engeyo Tholanjavale

Yen Varame
Yen Nirame
Yezhaaga Valanjavale

Kaalam Poguthe
Kadigaaram Oduthe
Unna Maathikkum
Neram Eppo

Vaadham Pannuna
Pidivaadham Pannura
Thirundhaatha
Naandhaan Thappo

Padapadakkum Kannaala
Enna Meratti Konjam Maathitta
Manasodanchu Pogatha
Un Veral Puduchchu Naan Karaiyeruven

Yen Sogame
Yen Mogame
Engeyo Tholanjavale

Yen Varame
Yen Nirame
Yezhaaga Valanjavale

Azhagazhagaa
Ava Therivaa
Uyir Urivaa

Medhu Medhuvaa
Viri Virivaa
Vizhi Erivaa

Odane Enna
Odhari Pona Sariya
Inime Naanum
Uyirum Ada Thaniyaa

Yen Sogame
Yen Mogame
Engeyo Tholanjavale

Yen Varame
Yen Nirame
Yezhaaga Valanjavale

அவள் குழல் உதிர்திடும்
இழை என்னை துழைதிடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிர் நடத்திடும்

அவள் இதழ் திரட்டிடும்
மழை என்னில் தெறித்திடும்
சுழல் என சுழற்றிடும்
நெஞ்சை சுருட்டிடும்

அழகழகா
அவ தெரிவா
உயிர் உரிவா

மெது மெதுவா
விரி விரிவா
விழி எறிவா

எனக்கானவளே
நீதான் கிட்ட வரியா
தெரிஞ்சா செஞ்ச
மன்னிப்பே கெடையாதா

ஒடனே என்ன
ஒதறி போனா சரியா
இனிமே நானும்
உயிரும் அட தனியா

ஏன் சோகமே
ஏன் மோகமே
எங்கேயோ தொலஞ்சவளே

ஏன் வரமே
ஏன் நிறமே
ஏழாக வழஞ்சவளே

காலம் போகுதே
கடிகாரம் ஓடுதே
உன்ன மாத்திக்கும்
நேரம் எப்போ

வாதம் பண்ணுனா
பிடிவாதம் பண்ணுற
திருந்தாத
நான்தான் தப்போ

படபடக்கும் கண்ணால
என்ன மெரட்டி கொஞ்சம் மாத்திட்ட
மனசொடஞ்சு போகாத
உன் வெரல் புடுச்சு நான் கரையேறுவேன்

ஏன் சோகமே
ஏன் மோகமே
எங்கேயோ தொலஞ்சவளே

ஏன் வரமே
ஏன் நிறமே
ஏழாக வழஞ்சவளே

அழகழகா
அவ தெரிவா
உயிர் உரிவா

மெது மெதுவா
விரி விரிவா
விழி எறிவா

ஒடனே என்ன
ஒதறி போனா சரியா
இனிமே நானும்
உயிரும் அட தனியா

ஏன் சோகமே
ஏன் மோகமே
எங்கேயோ தொலஞ்சவளே

ஏன் வரமே
ஏன் நிறமே
ஏழாக வழஞ்சவளே

“AVAL KUZHAL” SONG DETAILS
Starring: Udhayanidhi Stalin and Hansika Motwani
Music: Santhosh Narayanan
Singers: Pradeep Kumar and Priya Hemesh
Lyricist: Vivek
Music Label: Sony Music South Vevo

YouTube video