“Aththa Peththa” Song Lyrics From “Pei Veedu(1984)” Movie Composed by Shankar Ganesh and Sung by T. S. Natarajan. The Aththa Peththa Lyrics are Penned by T. S. Natarajan.
Aththa Peththa Malliyappoo
En Aasaikeththa Mullaippoo
Maampazha Kannaththile
Mallammaa Chellammaa Ponnammaa
Naan Maari Maari Muththam Thaaren
Mallammaa Chellammaa Ponnammaa
Maanaa Madhurakulle
Maadu Meikkum Paruva Pille
Thengaa Peraththu Pulle
Mallammaa Chellammaa Ponnammaa
Un Thevaiya Naan Theerththu Vaippen
Mallammaa Chellammaa Ponnammaa
Kunnakkudi Vandiyile
Kozhunthan Kooda Ponavale
Kozhunthan Kooda Ponathaale
Ye Mallammaa Ye Chellammaa Ye Ponnammaa
Ippa Kuliyaama Vanthirukke
Eeraatti Saayaththile Irupaththi Rendu Mozham
Subbamma Kattikittu
Ye Mallammaa Ye Chellammaa Ye Ponnammaa
Ava Surutturaale Oorellaam
Aththa Peththa Malliyappoo
En Aasaikeththa Mullaippoo
Maampazha Kannaththile
Mallammaa Chellammaa Ponnammaa
Naan Maari Maari Muththam Thaaren
Mallammaa Chellammaa Ponnammaa
Moovaaru Padhinettu Mogaththila Saanthupottu
Lavukkaiye Podaame
Ye Mallammaa Ye Chellammaa Ye Ponnammaa
Nee Roundadika Pogaathe
Mangammaa Un Peru Madhuraiyile Vaigaiyaaru
Kulikkiratha Paakkumpothu
Ye Mallammaa Ye Chellammaa Ye Ponnammaa
En Koyil Mani Adikkuthadi
Aththa Peththa Malliyappoo
En Aasaikeththa Mullaippoo
Maampazha Kannaththile
Mallammaa Chellammaa Ponnammaa
Naan Maari Maari Muththam Thaaren
Mallammaa Chellammaa Ponnammaa
Odugira Ottaththile Olaipetti Kakkaththile
Olaipetti Pinjaalum
Ye Mallammaa Ye Chellammaa Ye Ponnammaa
Naan Unna Vida Porathilla
Kodaali Konda Pottu
Koyilukku Porapulla
Aasai Intha Kondakulle
Ye Mallammaa Ye Chellammaa Ye Ponnammaa
Nee Yaarai Allai Sorugapore
Aththa Peththa Malliyappoo
En Aasaikeththa Mullaippoo
Maampazha Kannaththile
Mallammaa Chellammaa Ponnammaa
Naan Maari Maari Muththam Thaaren
Mallammaa Chellammaa Ponnammaa
அத்த பெத்த மல்லியப் பூ
என் ஆசைக்கேத்த முல்லைப்பூ
மாம்பழக் கன்னத்திலே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
நான் மாறி மாறி முத்தம் தாரேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
மானா மதுரகுள்ளே
மாடு மேய்க்கும் பருவப் புள்ளே
தேங்கா நெறத்து புள்ளே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
உன் தேவைய நான் தீர்த்து வைப்பேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
குன்னக்குடி வண்டியிலே
கொழந்தன் கூட போனவளே
கொழுந்தன் கூட போனதாலே ஏ
ஏ மல்லம்மா ஏ செல்லம்மா ஏ பொன்னம்மா
இப்ப குளியாம வந்திருக்கே ஏ
ஈராட்டி சாயத்திலே இருபத்தி ரெண்டு மொழம்
சுப்பம்மா கட்டிக்கிட்டு
ஏ மல்லம்மா ஏ செல்லம்மா ஏ பொன்னம்மா
அவ சுருட்டுறாளே ஊரெல்லாம்
அத்த பெத்த மல்லியப் பூ
என் ஆசைக்கேத்த முல்லைப்பூ
மாம்பழக் கன்னத்திலே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
நான் மாறி மாறி முத்தம் தாரேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
மூவாறு பதினெட்டு மொகத்தில சாந்துப்பொட்டு
லவுக்கையே போடாமே
ஏ மல்லம்மா ஏ செல்லம்மா ஏ பொன்னம்மா
நீ ரவுண்டடிக்க போகாதே
மங்கம்மா உன் பேரு மதுரையிலே வைகையாறு
குளிக்கிறத பாக்கும்போது
ஏ மல்லம்மா ஏ செல்லம்மா ஏ பொன்னம்மா
என் கோயில் மணி அடிக்குதடி
அத்த பெத்த மல்லியப் பூ
என் ஆசைக்கேத்த முல்லைப்பூ
மாம்பழக் கன்னத்திலே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
நான் மாறி மாறி முத்தம் தாரேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
ஓடுகிற ஓட்டத்திலே ஓலைப்பெட்டி கக்கத்திலே
ஓலைப்பெட்டி பிஞ்சாலும்
ஏ மல்லம்மா ஏ செல்லம்மா ஏ பொன்னம்மா
நான் உன்ன விடப் போறதில்ல
கோடாலி கொண்ட போட்டு
கோயிலுக்கு போறப் புள்ள
ஆசை இந்த கொண்டகுள்ளே
ஏ மல்லம்மா ஏ செல்லம்மா ஏ பொன்னம்மா
நீ யாரை அள்ளி சொருகப்போறே
அத்த பெத்த மல்லியப் பூ
என் ஆசைக்கேத்த முல்லைப்பூ
மாம்பழக் கன்னத்திலே
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
நான் மாறி மாறி முத்தம் தாரேன்
மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
“ATHTHA PETHTHA” SONG DETAILS
Starring: Karthik and Ambika
Music: Shankar Ganesh
Singer: T. S. Natarajan
Lyricist: T. S. Natarajan