“Anna Saalaiyil” Song Lyrics From “Roja Kootam(2002)” Movie Composed by Bharathwaj and Sung by Karthik. The Anna Saalaiyil Lyrics are Penned by Vairamuthu.
Thank You Bhagavaane
Anna Saalayil
Chennai Anna Saalayil
Oru Ettu Vanna Vaanavillai Paarthen
Etti Pidikka Vinnai Mutti Parandhen
Adhu Mazhai Pattu Karainthida Verthen
Vaa Vaa Vaanavil Thedi
Naa Naan Alaigindra Neram
Haiyyo Thedi Chendra
Vaanaville Neril Vandhathe
Anna Saalayil
Chennai Anna Saalayil
Oru Ettu Vanna Vaanavillai Paarthen
Etti Pidikka Vinnai Mutti Parandhen
Adhu Mazhai Pattu Karainthida Verthen
Aayiram Aandugal
Thozhilnutpam Pazhagi
Aandavan Padaithaan
Asathidum Azhagi
Kangal Paarthathum Konjam
Adhu Moondre Sadha Vigitham
Thonnoothezhum Paarthaal
Uyir Pogum Sadha Vigitham
Ovvoru Pennukum Ovvondru Azhagu
Naan Kanda Pennuku Ovvundrume Azhagu
Vaan Konda Nilavukku Mugam Mattum Velicham
Naan Kanda Pennuku Nizhal Kooda Velicham
Aval Vaazhum Veedhikku Irave Illai
Illai
Aval Ennai Paakattum Maranam Illai
Anna Saalayil
Chennai Anna Saalayil
Oru Ettu Vanna Vaanavillai Paarthen
Etti Pidikka Vinnai Mutti Parandhen
Adhu Mazhai Pattu Karainthida Verthen
Vinveliyil Rendu
Natchathiram Parithu
Senbagapoo Ondru
Adhai Mella Thudaithu
Adada Adada Adada
Aval Vizhigal Seithaanoo
Urulum Vizhigal Kondu
Ivan Uyirai Koithaanoo
Sari Sonnal Aval Manasukkul Iruppen
Illai Endral Aval Kolusukkul Kidappen
Suttrum Vinnil Ondru Paavayin Ullathil
Innum Ondru Aval Paadhathin Pallathil
Avalai Pol Pennoruthi Boomikkillai
Illai
Inimelum Padaikum Ennam Saamikku Illai
Anna Saalayil
Chennai Anna Saalayil
Oru Ettu Vanna Vaanavillai Paarthen
Etti Pidikka Vinnai Mutti Parandhen
Adhu Mazhai Pattu Karainthida Verthen
Vaa Vaa Vaanavil Thedi
Naa Naan Alaigindra Neram
Haiyyo Thedi Chendra
Vaanaville Neril Vandhathe
தேங்க் யூ பகவானே
அண்ணா சாலையில்
சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன்
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன்
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்
வா வா வானவில் தேடி
நா நான் அலைகின்ற நேரம்
ஹையோ தேடி சென்ற
வானவில்லே நேரில் வந்ததே
அண்ணா சாலையில்
சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன்
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன்
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்
ஆயிரம் ஆண்டுகள்
தொழில் நுட்பம் பழகி
ஆண்டவன் படைத்தான்
அசத்திடும் அழகி
கண்கள் பார்த்ததும் கொஞ்சம்
அது மூன்றே சத விகிதம்
தொன்னூத்தேழும் பார்த்தால்
உயிர் போகும் சத விகிதம்
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொன்று அழகு
நான் கண்ட பெண்ணுக்கு ஒவ்வொன்றுமே அழகு
வான் கொண்ட நிலவுக்கு முகம் மட்டும் வெளிச்சம்
நான் கண்ட பெண்ணுக்கு நிழல் கூட வெளிச்சம்
அவள் வாழும் வீதிக்கு இரவே இல்லை
இல்லை
அவள் என்னை பாக்கட்டும் மரணம் இல்லை
அண்ணா சாலையில்
சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன்
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன்
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்
விண்வெளியில் ரெண்டு
நட்சத்திரம் பறித்து
செண்பகபூ ஒன்று
அதை மெல்ல துடைத்து
அடடா அடடா அடடா
அவள் விழிகள் செய்தானோ
உருளும் விழிகள் கொண்டு
இவன் உயிரை கொய்தானோ
சரி சொன்னால் அவள் மனசுக்குள் இருப்பேன்
இல்லை என்றால் அவள் கொலுசுக்குள் கிடப்பேன்
சுற்றும் விண்ணில் ஒன்று பாவையின் உள்ளத்தில்
இன்னும் ஒன்று அவள் பாதத்தின் பள்ளத்தில்
அவளை போல் பெண்ணொருத்தி பூமிக்கில்லை
இல்லை
இனிமேலும் படைக்கும் எண்ணம் சாமிக்கு இல்லை
அண்ணா சாலையில்
சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன்
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன்
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்
வா வா வானவில் தேடி
நா நான் அலைகின்ற நேரம்
ஹையோ தேடி சென்ற
வானவில்லே நேரில் வந்ததே
“ANNA SAALAIYIL” SONG DETAILS
Starring: Srikanth and Bhumika
Music: Bharathwaj
Singer: Karthik
Lyricist: Vairamuthu