“Andha Moonu Perukkum” Song Lyrics From “Naan Unna Nenachen(1983)” Movie Starring Rajesh, Y. Vijaya, Senthil and Goundamani in the Lead Roles. The Song is composed by Shankar Ganesh and Sung by T. M. Soundararajan. The Andha Moonu Perukkum Lyrics are Penned by Pulamaipithan.
Andha Moonu Perukkum
Naanum Oru Thambi
En Munnettramo
Ungalaiththaan Nambi
Andha Moonu Perukkum
Naanum Oru Thambi
En Munnettramo
Ungalaiththaan Nambi
Aringyar Annaa Oruvaru
Aduththathuthaan Iruvaru
Aringyar Annaa Oruvaru
Aduththathuthaan Iruvaru
Mgr U Kalaingaru Ellorum
En Thalaivaru
Mgr U Kalaingaru Ellorum
En Thalaivaru
Naan Paguththarivai Padichcha Idam
Kanji Pallikkoodam
Athil Paarththathellaam Kettathellaam
Thiruvaarur Paadam
Naan Paguththarivai Padichcha Idam
Kanji Pallikkoodam
Athil Paarththathellaam Kettathellaam
Thiruvaarur Paadam
Nalla Panbugalai Arinja Idam
Raamaavara Thottam
Nalla Panbugalai Arinja Idam
Raamaavara Thottam
Angu Paarththirukken Eppozhuthum
Rasigargalin Koottam
Andha Moonu Perukkum
Naanum Oru Thambi
En Munnettramo
Ungalaiththaan Nambi
Aringyar Annaa Oruvaru
Aduththathuthaan Iruvaru
Mgr U Kalaingaru Ellorum
En Thalaivaru
En Udanpirappaai Yezhaigalai
Naan Ninaippathaale
Naan Otti Nirppen Unga Kooda
Irattai Ilai Pole
En Udanpirappaai Yezhaigalai
Naan Ninaippathaale
Naan Otti Nirppen Unga Kooda
Irattai Ilai Pole
En Thaaikkulame Neengal Ellaam
Naan Vanangum Annai
En Thaaikkulame Neengal Ellaam
Naan Vanangum Annai
Ivan Enga Veettu Pillai Endru
Solla Venum Ennai
Andha Moonu Perukkum
Naanum Oru Thambi
En Munnettramo
Ungalaiththaan Nambi
Aringyar Annaa Oruvaru
Aduththathuthaan Iruvaru
Mgr U Kalaingaru Ellorum
En Thalaivaru
Thangakkai Sivakka
Alli Alli Koduththavaruthaan Yaaru
Yezhai Makkalidam
Nalla Peyarai Eduththavrthaan Yaaru
Thangakkai Sivakka
Alli Alli Koduththavaruthaan Yaaru
Yezhai Makkalidam
Nalla Peyarai Eduththavrthaan Yaaru
Tamil Kottaiyile Koluvirukkum
Mudhalamaichchar Paaru
Tamil Kottaiyile Koluvirukkum
Mudhalamaichchar Paaru
Siru Kuzhanthaigalum Per Ariyum
Engal Mgr U
Antha Moonu Perukkum
Naanum Oru Thambi
En Munnettramo
Ungalaiththaan Nambi
Aringyar Annaa Oruvaru
Aduththathuthaan Iruvaru
Mgr U Kalaingaru
Ellorum En Thalaivaru
Mgr U Kalaingaru
Ellorum En Thalaivaru
Mgr U Kalaingaru
Ellorum En Thalaivaru
அந்த மூணு பேருக்கும்
நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ
உங்களைத்தான் நம்பி
அந்த மூணு பேருக்கும்
நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ
உங்களைத்தான் நம்பி
அறிஞர் அண்ணா ஒருவரு
அடுத்ததுதான் இருவரு
அறிஞர் அண்ணா ஒருவரு
அடுத்ததுதான் இருவரு
எம்ஜிஆரு கலைஞரு
எல்லோரும் என் தலைவரு
எம்ஜிஆரு கலைஞரு
எல்லோரும் என் தலைவரு
நான் பகுத்தறிவை படிச்ச இடம்
காஞ்சிப் பள்ளிக்கூடம்
அதில் பார்த்ததெல்லாம் கேட்டதெல்லாம்
திருவாரூர் பாடம்
நான் பகுத்தறிவை படிச்ச இடம்
காஞ்சிப் பள்ளிக்கூடம்
அதில் பார்த்ததெல்லாம் கேட்டதெல்லாம்
திருவாரூர் பாடம்
நல்ல பண்புகளை அறிஞ்ச இடம்
ராமாவரத் தோட்டம்
நல்ல பண்புகளை அறிஞ்ச இடம்
ராமாவரத் தோட்டம்
அங்கு பார்த்திருக்கேன் எப்பொழுதும்
ரசிகர்களின் கூட்டம்
அந்த மூணு பேருக்கும்
நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ
உங்களைத்தான் நம்பி
அறிஞர் அண்ணா ஒருவரு
அடுத்ததுதான் இருவரு
எம்ஜிஆரு கலைஞரு எல்லோரும்
என் தலைவரு
என் உடன்பிறப்பாய் ஏழைகளை
நான் நினைப்பதாலே
நான் ஒட்டி நிற்பேன் உங்க கூட
இரட்டை இலை போலே
என் உடன்பிறப்பாய் ஏழைகளை
நான் நினைப்பதாலே
நான் ஒட்டி நிற்பேன் உங்க கூட
இரட்டை இலை போலே
என் தாய்க்குலமே நீங்கள் எல்லாம்
நான் வணங்கும் அன்னை
என் தாய்க்குலமே நீங்கள் எல்லாம்
நான் வணங்கும் அன்னை
இவன் எங்க வீட்டுப் பிள்ளை என்று
சொல்ல வேணும் என்னை
அந்த மூணு பேருக்கும்
நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ
உங்களைத்தான் நம்பி
அறிஞர் அண்ணா ஒருவரு
அடுத்ததுதான் இருவரு
எம்ஜிஆரு கலைஞரு
எல்லோரும் என் தலைவரு
தங்கக்கை சிவக்க
அள்ளி அள்ளி கொடுத்தவருதான் யாரு
ஏழை மக்களிடம்
நல்ல பெயரை எடுத்தவர்தான் யாரு
தங்கக்கை சிவக்க
அள்ளி அள்ளி கொடுத்தவருதான் யாரு
ஏழை மக்களிடம்
நல்ல பெயரை எடுத்தவர்தான் யாரு
தமிழ் கோட்டையிலே கொலுவிருக்கும்
முதலமைச்சர் பாரு
தமிழ் கோட்டையிலே கொலுவிருக்கும்
முதலமைச்சர் பாரு
சிறு குழந்தைகளும் பேர் அறியும்
எங்கள் எம் ஜி ஆரு
அந்த மூணு பேருக்கும்
நானும் ஒரு தம்பி
என் முன்னேற்றமோ
உங்களைத்தான் நம்பி
அறிஞர் அண்ணா ஒருவரு
அடுத்ததுதான் இருவரு
எம்ஜிஆரு கலைஞரு
எல்லோரும் என் தலைவரு
எம்ஜிஆரு கலைஞரு
எல்லோரும் என் தலைவரு
எம்ஜிஆரு கலைஞரு
எல்லோரும் என் தலைவரு
“ANDHA MOONU PERUKKUM” SONG DETAILS
Starring: Rajesh, Y. Vijaya, Senthil and Goundamani
Music: Shankar Ganesh
Singer: T. M. Soundararajan
Lyricist: Pulamaipithan