Song Details
Starring: G. V. Prakash Kumar, Nikki Galrani
Music: G. V. Prakash Kumar
Singer: G. V. Prakash Kumar
Un Paarvai Pothum
Vaanam Mele Nilavu Thevai Illai
Un Vaasam Pothum
Boomi Engum Pookkal Thevai Illai
Anbe Anbe
En Kannil Vizhunthaai
Anbe Anbe
En Nenjil Nuzhainthaai
Anbe Anbe
En Vittu Pirinthaai
Anbe Anbe
Puyal Pole Kadanthai
Un Paarvai Pothum
Vaanam Mele Nilavu Thevai Illai
Un Vaasam Pothum
Boomi Engum Pookkal Thevai Illai
Anbe Anbe
En Kannil Vizhunthaai
Kadhal Enbathu Pollaatha
Thee Thaan
Marakka Ninaithuum Nenjodu
Nee Thaan
Kangal Muzhuthum
Nee Vantha Kanavu
Vidinthaalum Mudiyathedi
Unnudan Naan Vaazhntha
Nodigale Pothum
Jenmam Eederume
Un Viral Tharukindra
Veppangalai Ninaithaal
Nenjil Vali Koodume
Anbe Anbe
En Kannil Vizhunthaai
Anbe Anbe
En Nenjil Nuzhainthaai
Anbe Anbe
En Vittu Pirinthaai
Anbe Anbe
Puyal Pole Kadandhai
Yaarum Vanthu
Pogaatha Kovil
Deivam Pole
Ennai Maatrum Kadhal
Endru Mudiyum
Naan Thedum Thedal
Nee Indri Nan Yethadi
Kanneerin Thuli Vanthu
Vizhigalai Moodum
Enge En Dhevathai
Kaathoram Muththa Kural
Kettukonde Naalum
Karayum En Naazhigai
Anbe Anbe
En Kannil Vizhunthaai
Anbe Anbe
En Nenjil Nuzhainthaai
Anbe Anbe
En Vittu Pirinthaai
Anbe Anbe
Puyal Pole Kadanthai
உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய்
அன்பே அன்பே
புயல் போலே கடந்தாய்
உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத
தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு
நீ தான்
கண்கள் முழுதும்
நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உன்னோடு நான் வாழ்ந்த
நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற
வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய்
அன்பே அன்பே
புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து
போகாத கோவில்
தெய்வம் போலே
என்னை மாற்றும் காதல்
என்று முடியும்
நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிாின் துளி வந்து
விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல்
கேட்டுக்கொண்டே நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே
ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய்
அன்பே அன்பே
புயல் போலே கடந்தாய்