Kannadasan

Ambalathu Nadaraja Un Song Lyrics

“Ambalathu Nadaraja Un” Song Lyrics From “Kann Malar(1970)” Movie composed by K. V. Mahadevan and Sung S. Janaki and Dr. Balamuralikrishna. The Ambalathu Nadaraja Un Lyrics are Penned by Kannadasan.

Ambalathu Nadaraja
Un Balathai Kaatutharku
En Kulathai Therntheduthathenaiyyaa

Un Pathame Gathiyendru
Nambiyavar Veettile
Kan Maraikkum Vilaiyattu
Yenaiyyaa

Pamalai Avar Padikka
Poomalai Naan Thodukka
Vaazhnal Nadanthathayyaa
Nadaraja

Indru Poomalaiyodu
Oru Pamalaiyum Padikka
Nanaga Nirpathenna
Nadaraja

Pamalai Avar Padikka
Poomalai Naan Thodukka
Vaazhnal Nadanthathayyaa
Nadaraja

Indru Poomalaiyodu
Oru Pamalaiyum Padikka
Nanaga Nirpathenna
Nadaraja

Pamalai Avar Padikka
Poomalai Naan Thodukka
Vaazhnal Nadanthathayyaa
Nadaraja

Paalodu Sangeduthu
Thaayutta Varumbothu
Paalum Murinthathenna
Nadarja

Paalodu Sangeduthu
Thaayutta Varumbothu
Paalum Murinthathenna
Nadarja

Paathai Therinthathendru
Paavai Varumbothu
Deepam Anainthathenna
Nadaraja

Pamalai Avar Padikka
Poomalai Naan Thodukka
Vaazhnal Nadanthathayyaa
Nadaraja

Un Sevai Seivatharku
Than Sevaiyaithan Maranthu
Uyirai Parithathenna
Nadaraja

Un Sevai Seivatharku
Than Sevaiyaithan Maranthu
Uyirai Parithathenna
Nadaraja

Thanthai Panneer Koduthatharku
Bathilaga Neeyenakku
Kanneer Koduthathenna
Nadaraja

Pamalai Avar Padikka
Poomalai Naan Thodukka
Vaazhnal Nadanthathayyaa
Nadaraja

Indru Poomalaiyodu
Oru Pamalaiyum Padikka
Nanaga Nirpathenna
Nadaraja

Pamalai Avar Padikka
Poomalai Naan Thodukka
Vaazhnal Nadanthathayyaa
Nadaraja

அம்பலத்து நடராஜா
உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா

உன் பதமே கதியென்று
நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா

பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா

பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா

பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும்போது
பாலும் முறிந்ததென்ன நடராஜா

பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும்போது
பாலும் முறிந்ததென்ன நடராஜா

பாதை தெரிந்ததென்று பாவை வரும்போது
தீபம் அணைந்ததென்ன நடராஜா

பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

உன் சேவை செய்வதற்கு தன் சேயைத்தான் மறந்து
உயிரைப் பறித்ததென்ன நடராஜா

உன் சேவை செய்வதற்கு தன் சேயைத்தான் மறந்து
உயிரைப் பறித்ததென்ன நடராஜா

தந்தை பன்னீர் கொடுத்ததற்குப் பதிலாக
நீயெனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா

பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா

பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

“AMBALATHU NADARAJA UN” SONG DETAILS
Starring: Sowcar Janaki, B. Saroja Devi, Gemini Ganesan and Nagesh
Music: K. V. Mahadevan
Singers: S. Janaki and Dr. Balamuralikrishna
Lyricist: Kannadasan