Adutha Paruppu Naanthanda Song Lyrics

Adutha Paruppu Naanthanda Song Lyrics in Tamil and English From Rendavathu Padam(2013) Movie Starring Vimal and Remya Nambeesan in the Lead Roles. The Song is composed by Kannan and Sung by Vijay Prakash. Na. Muthukumar Pens the Adutha Paruppu Naanthanda Lyrics.

Kannaa
Kirukku Moodevi
Aanantha Kannaa
Kannaa Varam Thaa Nee Mannaa

Aduththa Paruppu Naanthaandaa Mama
Nee Autograph Vaangendaa
Paduththukitte Jeyippenda Aamaa
Nee Press Meet Vaiyendaa

Yaaru Peththa Pillaiyo
Ippadi Kirukku Pudichchu Alaiyuthu

En Kaattil Mazhaiyadaa Vanthu Kaala Pudingadaa
Naan Vanthu Ninnaa Cameravum Fan Nu Aagumdaa
Naan Kai Thodaikka Check Book Kum Tissue Aagumdaa
En Face-u Vanthu TRP Yum Egiri Pogumdaa
En Photo Kooda Copyrightil Kaasu Allumdaa

Aduththa Paruppu Naanthaandaa Mama
Nee Autograph Vaangendaa
Paduththukitte Jeyippenda Aamaa
Nee Press Meet Vaiyendaa

Enna Machchaan Saththam
Saavu Machchi
Intha Naai Saavamaattengithudaa
Machchaa Aduththa Prabhudeva Ivanthaandaa
Edhuladaa
Appdi Ellaam Kekkakoodaathu
Adangalayaa Innum

Fashion Show La Ramp Walk Poven
Add Du Film La Shampoo Vippendaa
Bba Bsc Bcom Ma Phd Mca
Ms Office With Tally

Ration Card Atm Card
Paal Card Paalakkad Aravekkaadu
Come On Baby Ias Ips Rajesh
Lolly Pop Hiphop Police Cup Drycup
Onnume Puriyala Illa Haiyyo

Friendsthaan Daa Ushuru Enakku
Paadhi Soththa Ezhuthi Vaippen
Naan Yeni Pottu Mela Yera Poren
Naan Yezhaikellaam Vaari Thara Poren
En Rasigarmandra Thalaivan Needhandaa

Edhukku Edhukku Naaye Intha Aagaatha Aasai
Vidiya Vidiya Suttaalum Nee Vegaatha Dosai
Ketkkuravan Kenai Illai Venaamdaa Bossu
Nee Atom Bomb Illa Machchaan Oosi Pattaasu

Hoi Aduththa Paruppu Naanthaandaa Mama
Nee Autograph Vaangendaa
Paduththukitte Jeyippenda Aamaa
Nee Press Meet Vaiyendaa
Naan Vanthu Ninnaa Camera
Poettangalaa Ok

கண்ணா
கிறுக்கு மூதேவி
ஆனந்த கண்ணா
கண்ணா வரம் தா நீ மன்னா

அடுத்த பருப்பு நான்தான்டா மாமா
நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா
நீ பிரஸ் மீட்டு வையேன்டா

யாரு பெத்த பிள்ளையோ
இப்படி கிறுக்கு புடிச்சு அலையுது

என் காட்டில் மழையடா வந்து கால புடிங்கடா
நான் வந்து நின்னா கேமராவும் பேன்னு  ஆகும்டா
நான் கை தொடைக்க செக் புக்கும் டிஸ்ஸூ ஆகும்டா
என் பேஸ்ஸு வந்து டீஆர்பீயும் எகிரி போகும்டா
என் போட்டோ கூட காபிரைட்டில் காசு அள்ளும்டா

அடுத்த பருப்பு நான்தான்டா மாமா
நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா
நீ பிரஸ் மீட்டு வையேன்டா

என்ன மச்சான் சத்தம்
சாவு மச்சி
இந்த நாய் சாவமாட்டேன்கிது டா
மச்சா அடுத்த பிரபுதேவா இவந்தான்டா
எதுலடா
அப்படி எல்லாம் கேக்ககூடாது
அடங்கலயா இன்னும்

பேஷன் ஷோவ்ல ரேம்ப் வாக் போவேன்
ஆட் பிலிம்ல ஷாம்பூ விப்பேன்டா
பிபிஏ பிஎஸ்இ பிகாம் எம்ஏ பிஹெச்டி எம்சிஏ
எம்எஸ் ஆபிஸ் த் டெலி

ரேஷன் கார்ட் ஏடீம் கார்ட்
பால் கார்ட் பாலக்காடு அரவேக்காடு
கம் ஆன் பேபி ஐஏஎஸ் ஐபிஸ் ராஜேஷ்
லாலிபாப் ஹிப்பாப் போலீஸ் கப் ட்ரைகப்
ஒண்ணுமே புரியல இல்ல ஹய்யோ

பிரண்ட்ஸ்தான்டா உசுரு எனக்கு
பாதி சொத்த எழுதி வைப்பேன்
நான் ஏணி போட்டு மேல ஏற போறேன்
நான் ஏழைக்கெல்லாம் வாரி தரப் போறேன்
என் ரசிகர்மன்ற தலைவன் நீதான்டா

எதுக்கு எதுக்கு நாயே இந்த ஆகாத ஆசை
விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை
கேக்குறவன் கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு
நீ ஆட்டோம் பாம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு

ஹோய் அடுத்த பருப்பு நான்தான்டா மாமா
நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா
நீ பிரஸ் மீட்டு வையேன்டா
நான் வந்து நின்னா கேமரா
போய்டாங்களா ஓகே

Song Credits:
Song:  Adutha Paruppu Naanthanda Song Lyrics
Singer: Vijay Prakash
Music: Kannan
Lyrics:  Na. Muthukumar

 

ADVERTISEMENT