Song Details
Starring: Dinesh, Miya, Nivetha Pethuraj, Abhinav, Riythvika
Music: Justin Prabhakaran
Singers: Sean Roldan, Padmalatha
Adiyae Azhagae En Azhage Adiye
Pesama Nooru Nooru Kooru Podatha
Valiye Valiye En Oliye Oliye
Naa Onum Boodhamilla Dhooram Odatha
Kaathoda Nee Ericha Vaartha Vanthu Keeruthey
Aanalum Nee Thelicha Kadhal Ulla Ooruthey
Vaayadi Peiya En thookam Thooki Poora
Adiyae Azhagae En Azhagae Adiyae
Pesama Nooru Nooru Kooru Podatha
Valiye Valiye En Oliye Oliye
Naa Onum Boodhamilla Dhooram Odatha
Pona Poraa Thaana Varuva
Methapula Thirinjen
Veeraappellam Veena Pochu
Posukunu Odanjen
Un Soga Paarva Orasuthu Mela
Sirikira Osai Sarikuthu Aala
Thee Thoovi Thee Thoovi Pona
Ava Venuma Naanum Vaazha
Yeno Unna Paatha Ulla
Surukunu Varuthu
Aana Kitta Neeya Vantha
Manasu Anga Vizhuthu
Yethuku Intha Kobam Nadichathu Pothum
Marachu Nee Paathum Velukkuthu Saayam
Nethey Naan Thothen Ada Idhu Thaana
Un Vegam
Adiye Azhage Azhage Adiye
Pesama Nooru Nooru Kooru Podatha
Valiye Valiye Oliye Oliye
Naa Onum Boodhamilla Dhooram Odatha
Kaathoda Ne Ericha Vaartha Vanthu Keeruthey
Aanalum Ne Thelicha Kaadhal Ulla Ooruthey
Vaayadi Peya En Thookam Thooki Poora
Adiye Azhage
அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூற கூறு போடாதா
வலியே வலியே என் ஒளியே ஒளியே
நா ஒன்னும் பூதமில்ல தூரம் ஓடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற
அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூற கூறு போடாதா
வலியே வலியே என் ஒளியே ஒளியே
நா ஒன்னும் பூதமில்ல தூரம் ஓடாத
போனா போறா தானா வருவா
மெதப்புல திரிஞ்சேன்
வீரப்பெல்லாம் வீணா போச்சு
பொசுக்குன்னு ஒடஞ்சேன்
உன் சொக பார்வை ஒரசுது மேல
சிரிக்கிற ஓசை சரிக்குது ஆளா
தீ தூவி தீ தூவி போன
அவ வேணும் நானும் வாழ
ஏனோ உன்ன பாத்தா உள்ள
சுருக்குனு வருது
ஆனா கிட்ட நீயா வந்தா
மனசு அங்க விழுது
எதுக்கு இந்த கோபம் நடிச்சது போதும்
மறச்சு நீ பாத்தும் வெளுக்குது சாயம்
நேத்தே நான் தோத்தேன் அட இதுதானா உன் வேகம்
அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூற கூறு போடாதா
வலியே வலியே என் ஒளியே ஒளியே
நா ஒன்னும் பூதமில்ல தூரம் ஓடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற
அடியே அழகே