Adi Ongaari Aangaari Maari Song Lyrics From Ellam Un Kairasi Tamil Movie Starring Rajnikanth, Seema in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Jayachandran. Adi Ongaari Aangaari Maari lyrics are penned by Vel Murugan.
Hei Adi Ongaari Aangaari Maari
Ingu Ellorum Vaazha Venum Kaali
Hei Adi Ongaari Aangaari Maari
Ingu Ellorum Vaazha Venum Kaali
Nee Thaanadi Thaai Maadhiri
Elloraiyum Nee Aadhari
Hei Adi Ongaari Aangaari Maari
Ingu Ellorum Vaazha Venum Kaali
Vaanum Neeye Puvi Ezhum Neeye
Ezhai Vaazhve Un Kaiyil Thaaye
Aaasaikke Alavedhu Korikkai Pala Nooru
Vinai Theerkkum Dheivam Un Pol Kidaiyaadhu
Pan Paadi Poo Thoovi
Kondaada Vandhomadi
Hei Adi Ongaari Aangaari Maari
Ingu Ellorum Vaazha Venum Kaali
Needhi Thedi Dhinam Nermai Naadi
Vaazhum Vaazhve Nalla Vaazhkkai Aagum
Malai Pole Asaiyaadha
Manam Venum Varam Venum
Nadhi Pola Naanum Vaazha Arulvaaye
Anbaale Nee Paathaa
Thannaale Kurai Theerume
Hei Adi Ongaari Aangaari Maari
Ingu Ellorum Vaazha Venum Kaali
Nee Thaanadi Thaai Maadhiri
Elloraiyum Nee Aadhari
Hei Adi Ongaari Aangaari Maari
Ingu Ellorum Vaazha Venum Kaali
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி
எல்லோரையும் நீ ஆதரி
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
வானும் நீயே புவி ஏழும் நீயே
ஏழை வாழ்வே உன் கையில் தாயே
ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு
வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது
பண் பாடி பூத்தூவி
கொண்டாட வந்தோமடி
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீதி தேடி தினம் நேர்மை நாடி
வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும்
மலை போலே அசையாத
மனம் வேணும் வரம் வேணும்
நதி போல நானும் வாழ அருள்வாயே
அன்பாலே நீ பாத்தா
தன்னாலே குறை தீருமே
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி
எல்லோரையும் நீ ஆதரி
ஹேய் அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி