“Adho Andha Nathiyoram” Song Lyrics From “Ezhai Jaathi(1993)” Movie composed by Ilaiyaraaja and Sung by S. Janaki. The Adho Andha Nathiyoram Lyrics are Penned by Vaali.
Adho Andha Nadhiyoram
Ilam Kaadhalar Maadam
Idho Indha Vanamellaam
Engal Kaaviyakoodam
Adho Andha Nadhiyoram
Ilam Kaadhalar Maadam
Idho Indha Vanamellaam
Engal Kaaviyakoodam
Avan Varugindra Neram
Naan Thazhuvida Vendum
Idhu Viragathin Vegam Vilagidu En Thozhi
Adho Andha Nadhiyoram
Ilam Kaadhalar Maadam
Idho Indha Vanamellaam
Engal Kaaviyakoodam
Thoodhu Selladi Thozhi Vaanmathi
Maadhu Nimmadhi Marainthathadi Kurainthathadi
Sedhi Solladi Thenin Naayagi
Dhegam Paadhiyaai Karainthathadi Kalanguthadi
Anai Potta Podhum Nilai Maaridaathu
Alai Pola Modhum Manam Thaangidaathu
Nee Illaadha Pothile Vaazhvadhedhu Kaadhale
Ninaikkadha Neram Yedhu Vaadumbothu Koru Thoodhu
Avan Vara Vendum
Naan Thazhuvida Vendum
Ithu Viragathin Vegam Vilagidu En Thozhi
Adho Andha Nadhiyoram
Ilam Kaadhalar Maadam
Idho Indha Vanamellaam
Engal Kaaviyakoodam
Koodal Enbadhu Koodi Vandhathu
Thedi Vandhathu Thirai Maraivil Therigirathu
Dhegam Enbadhu Kovil Podrathu
Yaagam Seiya Vaa Palan Udane Kidaikindrathu
Sugam Maalai Soodum Dhinam Raagam Paadum
Suvai Naalum Koodum Thuyar Yaavum Oadum
Kaadhal Endra Dhesame Aalugindra Yogame
Kalai Koyil Deepam Yetru Paadi Potru Aasai Ootru
Karam Thodum Bothu
Suga Varam Tharum Maadhu
Iru Karam Thodum Bothu
Suga Varam Tharum Poo Maadhu
Adho Andha Nadhiyoram
Ilam Kaadhalar Maadam
Idho Indha Vanamellaam
Engal Kaaviyakoodam
Avan Vara Vendum
Nnaan Thazhuvida Vendum
Ithu Viragathin Vegam Vilagidu En Thozhi
Adho Andha Nadhiyoram
Ilam Kaadhalar Maadam
Idho Indha Vanamellaam
Engal Kaaviyakoodam
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்
அவன் வருகின்ற நேரம்
நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம்
விலகிடு என் தோழி
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்
தூது செல்லடி தோழி வான்மதி
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி
சேதி சொல்லடி தேனின் நாயகி
தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி
அணை போட்ட போதும் நிலை மாறிடாது
அலை போல மோதும் மனம் தாங்கிடாது
நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே
நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது
அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்
கூடல் என்பது கூடி வந்தது
தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது
தேகம் என்பது கோவில் போன்றது
யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது
சுகம் மாலை சூடும் தினம் ராகம் பாடும்
சுவை நாளும் கூடும் துயர் யாவும் ஓடும்
காதல் என்ற தேகமே ஆளுகின்ற யோகமே
கலைக் கோயில் தீபம் ஏற்று பாடிப் போற்று ஆசை ஊற்று
கரம் தொடும் போது
சுக வரம் தரும் மாது
இரு கரம் தொடும் போது
சுக வரம் தரும் பூமாது
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்
அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவியக் கூடம்
“ADHO ANDHA NATHIYORAM” SONG DETAILS
Starring: Vijayakanth and Jaya Prada
Music: Ilaiyaraaja
Singer: S. Janaki
Lyricist: Vaali