Song Details

Starring: Ajith Kumar, Trisha Krishnan

Music: Harris Jayaraj

Singers: Vijay Prakash & Gana Bala

 

English Font

 

Vaa Raja Vaa Vaa

Ada Itha Un Daavaa

Enga Ellaarukku No Vaa

Nenjukku Valikkuthu Slow Vaa

 

Vaa Raja Vaa Vaa

Ada Itha Un Daavaa

Enga Ellaarukku No Vaa

Nenjukku Valikkuthu Slow Vaa

 

Aanathu Aachu

Namma Kaiya Meeri Pochchu

Adi Yen Vetti Pechchu

Romba Sokkaakkuthu Matchu

 

Lungiyathaan Thookki Kattu

Dustu Paduthu

Selaiyathaan Yeththi Katti

Hippu Therithu

 

Lungiyathaan Thookki Kattu

Dustu Paduthu

Selaiyathaan Yeththi Katti

Hippu Therithu

 

Mangi Pona Moonji Ellaam

Daaladikkuthu

Songi Pona Namma Janam

Koothadikkuthu

 

Adhaaru Adhaaru

Adhaaru Adhaaru

Udhaaru Udhaaru

Kaattaathe Udhaaru

 

Adhaaru Adhaaru

Adhaaru Adhaaru

Udhaaru Udhaaru

Kaattaathe Udhaaru

 

Ellaamey Inimel

Nallaathaan Nadakkum

Pattaasum Summaave

Koluthaama Vedikkum

 

Adhaaru Adhaaru

Adhaaru Adhaaru

Udhaaru Udhaaru

Kaattaathe Udhaaru

 

Ellaamey Inimel

Nallaathaan Nadakkum

Pattaasum Summaave

Koluthaama Vedikkum

 

Vaasa Malli Vaasam Veesa

Vaasal Variyaa

Un Aasai Ellaam Yeththukathaan

Naanum Illaiyaa

 

Vaasa Malli Vaasam Veesa

Vaasal Variyaa

Un Aasai Ellaam Yeththukathaan

Naanum Illaiyaa

 

Dei Collarrathaan Thookkamale

Aada Variyaa

Bigil Aduchchu Ragala Seiya

Neeyum Ready Ya

 

Machi Collarrathaan Thookkamale

Aada Variyaa

Bigil Aduchchu Ragala Seiya

Neeyum Ready Ya

 

Adhaaru Adhaaru

Adhaaru Adhaaru

Udhaaru Udhaaru

Kaattaathe Udhaaru

 

Adhaaru Adhaaru

Adhaaru Adhaaru

Udhaaru Udhaaru

Kaattaathe Udhaaru

 

Vaazhai Kattum Vella

Master of Kola Kolla

Lighta Kattum Vichu

Nalla Poduvaanda Sketchu

Galeeju Raaidu

Parisuththamaana Fradu

Oh Haiyo oho Haiyo

 

Pandhala Kattum Mayilu

Ivan Porandha Idam Jailu

Pandhiya Paakkura Baala

Vaaikku Arsi Poduvaan Dhoolaa

Panneera Thelikkum Jhon nu

Avan Sumaara Poduvaan Scenu

Oh Haiyo oho Haiyo

 

Ada Ellaam Onna Seru

Podu Orey Thattula Soru

Enga Ellaaroda Natpu

Kadal Kaaththula Kalandha Uppu

 

Adhaaru Adhaaru

Adhaaru Adhaaru

Udhaaru Udhaaru

Kaattaathe Udhaaru

 

Adhaaru Adhaaru

Adhaaru Adhaaru

Udhaaru Udhaaru

Kaattaathe Udhaaru

 

Lungiyathaan Thookki Kattu

Dustu Paduthu

Seliyathaan Yeththi Katti

Hippu Therithu

Mangi Pona Moonji Ellaam

Daaladikkuthu

Songi Pona Namma Janam

Koothadikkuthu

 

Mangi Pona Moonji Ellaam

Daaladikkuthu

Songi Pona Namma Janam

Koothadikkuthu

 

Vaa Raja Vaa Vaa

Ada Itha Un Daavaa

Enga Ellaarukku No Vaa

Nenjukku Valikkuthu Slow Vaa

 

Vaa Raja Vaa Vaa

Ada Itha Un Daavaa

Enga Ellaarukku No Vaa

Nenjukku Valikkuthu Slow Vaa

 

Aanathu Aachu

Namma Kaiya Meeri Pochchu

Adi Yen Vetti Pechchu

Romba Sokkaakkuthu Matchu

 

Lungiyathaan Thookki Kattu

Dustu Paduthu

Seliyathaan Yeththi Katti

Hippu Therithu

 

Lungiyathaan Thookki Kattu

Dustu Paduthu

Seliyathaan Yeththi Katti

Hippu Therithu

 

Tamil Font

 

வா ராஜா வா வா

அட இதா உன் டாவா

எங்க எல்லாருக்கு நோ வா

நெஞ்சு வலிக்குது ஸ்லொவ் வா

 

வா ராஜா வா வா

அட இதா உன் டாவா

எங்க எல்லாருக்கு நோ வா

நெஞ்சு வலிக்குது ஸ்லொவ் வா

 

ஆனது ஆச்சு

நம்ம கைய மீறி போச்சு

அடி ஏன் வெட்டி பேச்சு

ரொம்ப சோக்ககுது மேட்சு

 

லுங்கியதான் தூக்கி கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு

ஹிப்பு தெறிது

 

லுங்கியதான் தூக்கி கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு

ஹிப்பு தெறிது

 

மங்கி போன மூஞ்சி எல்லாம்

டாலடிக்குது

சொங்கி போன நம்ம ஜனம்

கூத்தடிக்குது

 

அதாரு அதாரு

அதாரு அதாரு

உதாரு உதாரு

காட்டாதே உதாரு

 

அதாரு அதாரு

அதாரு அதாரு

உதாரு உதாரு

காட்டாதே உதாரு

 

எல்லாமே இனிமேல்

நல்லாத்தான் நடக்கும்

பட்டாசும் சும்மாவே

கொளுத்தாம வெடிக்கும்

 

அதாரு அதாரு

அதாரு அதாரு

உதாரு உதாரு

காட்டாதே உதாரு

 

எல்லாமே இனிமேல்

நல்லாத்தான் நடக்கும்

பட்டாசும் சும்மாவே

கொளுத்தாம வெடிக்கும்

 

வாச மல்லி வாசம் வீச

வாசல் வரியா

உன் ஆசை எல்லாம் ஏத்துக்கத்தான்

நானும் இல்லையா

 

வாச மல்லி வாசம் வீச

வாசல் வரியா

உன் ஆசை எல்லாம் ஏத்துக்கத்தான்

நானும் இல்லையா

 

டேய் காலராதான் தூக்காமலே

ஆட வரியா

பிகில் அடுச்சு ரகள செய்ய

நீயும் ரெடி யா

 

மச்சி காலராதான் தூக்காமலே

ஆட வரியா

பிகில் அடுச்சு ரகள செய்ய

நீயும் ரெடி யா

 

அதாரு அதாரு

அதாரு அதாரு

உதாரு உதாரு

காட்டாதே உதாரு

 

அதாரு அதாரு

அதாரு அதாரு

உதாரு உதாரு

காட்டாதே உதாரு

 

வாழை கட்டும் வெள்ள

 மாஸ்டர் ஆப் கொல கொள்ள

லைட்ட கட்டும் விச்சு

நல்லா போடுவாண்டா ஸ்கெட்சு

கலீஜு ராய்டு

பரிசுத்தமான பிராடு

ஓ ஹையோ ஓஹோ ஹையோ

 

பந்தல கட்டும் மயிலு

அவன் பொறந்த இடம் ஜெயிலு

பந்திய பாக்குற பாலா

வாய்க்கு அரிசி போடுவான் தூளா

பன்னீர தெளிக்கும் ஜானு

அவன் சுமாரா போடுவான் சீனு

ஓ ஹையோ ஓஹோ ஹையோ

 

அட எல்லாம் ஒண்ணா சேறு

போடு ஒரே தட்டுல சோறு

எங்க எல்லாரோட நட்பு

கடல் காத்துல கடந்த உப்பு

 

அதாரு அதாரு

அதாரு அதாரு

உதாரு உதாரு

காட்டாதே உதாரு

 

அதாரு அதாரு

அதாரு அதாரு

உதாரு உதாரு

காட்டாதே உதாரு

 

லுங்கியதான் தூக்கி கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு

ஹிப்பு தெறிது

 

மங்கி போன மூஞ்சி எல்லாம்

டாலடிக்குது

சொங்கி போன நம்ம ஜனம்

கூத்தடிக்குது

 

மங்கி போன மூஞ்சி எல்லாம்

டாலடிக்குது

சொங்கி போன நம்ம ஜனம்

கூத்தடிக்குது

 

வா ராஜா வா வா

அட இதா உன் டாவா

எங்க எல்லாருக்கு நோ வா

நெஞ்சு வலிக்குது ஸ்லொவ் வா

ஆனது ஆச்சு

நம்ம கைய மீறி போச்சு

அட ஏன் வெட்டி பேச்சு

ரொம்ப சோக்ககுது மேட்சு

 

லுங்கியதான் தூக்கி கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு

ஹிப்பு தெறிது

 

லுங்கியதான் தூக்கி கட்டு

டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு

ஹிப்பு தெறிது

Added by

Navaneetha Krishnan