Vaali

Achapadum Anbu Kili Song Lyrics

Achapadum Anbu Kili Song Lyrics From Nenjangal Movie Composed by Shankar Ganesh and Sung by T. M. Soundararajan and P. Susheela. The Achapadum Anbu Kili Lyrics are penned by Kavignar Vaali.

Song Details
Starring: Sivaji Ganesan, Lakshmi, Manjula, and Vijayakumar
Music: Shankar Ganesh
Singers: T. M. Soundararajan and P. Susheela
Lyricist: Vaali

Achapadum Anbu kili
Aththaan Thodum Inba Kani
Ennennavo Ennangalil Poraaduthu
Unnai Kaaval Kaakkum Devan Ingundu
Varum Inbam Thunbam Yaavum Pangundu

Achapadum Anbu kili
Aththaan Thodum Inba Kani
Ennennavo Ennangalil Poraaduthu
Unnai Kaaval Kaakkum Devan Ingundu
Varum Inbam Thunbam Yaavum Pangundu

Anjaathavan Kenjaathavan
En Aanmai Theriyaathaa
Than Maanamum En Veeramum
Ivvoore Ariyaathaa

Anjaathavan Kenjaathavan
En Aanmai Theriyaathaa
Than Maanamum En Veeramum
Ivvoore Ariyaathaa

Aduththavan Kanneer Vittaal
Thaangum Nenjalla
Aduththavan Kanneer Vittaal
Thaangum Nenjalla
Adangida Odungida
Kozhai Naanalla

Achappadum Anbu kili
Aththaan Thodum Inba Kani
Ennennavo Ennangalil Poraaduthu

Oor Sandaigal Oraayiram
Athu Unakken Sol Kannaa
Un Thaaraamum Un Selvamum
Un Nizhalilthaan Kannaa

Oor Sandaigal Oraayiram
Athu Unakken Sol Kannaa
Un Thaaraamum Un Selvamum
Un Nizhalilthaan Kannaa

Oru Manai Theeyaal Venthaal
Oore Vegaatho
Oru Manai Theeyaal Venthaal
Oore Vegaatho
Thuninthavan Anaippathu
Dharmam Aagaatho

Achappadum Anbu kili
Aththaan Thodum Inba Kani
Ennennavo Ennangalil Poraaduthu
Unnai Kaaval Kaakkum Devan Ingundu
Varum Inbam Thunbam Yaavum Pangundu

Pon Pondrathu Kann Pondrathu
En Manjal Maangalyam
Ennaalume Un Kaigalil
En Vaazhvin Sowbakkiyam

Pon Pondrathu Kann Pondrathu
En Manjal Maangalyam
Ennaalume Un Kaigalil
En Vaazhvin Sowbakkiyam

Thunintha Pin Thukkamillai
Solvathai Kellamma
Thunintha Pin Thukkamillai
Solvathai Kellamma
Bayam Vidu Siriththuvidu
Kanneer Yenammaa

Achapadum Anbu kili
Aththaan Thodum Inba Kani
Ennennavo Ennangalil Poraaduthu
Unnai Kaaval Kaakkum Devan Ingundu
Varum Inbam Thunbam Yaavum Pangundu

அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது
உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு
வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு

அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது
உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு
வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு

அஞ்சாதவன் கெஞ்சாதவன்
என் ஆண்மை தெரியாதா
தன் மானமும் என் வீரமும்
இவ்வூரே அறியாதா

அஞ்சாதவன் கெஞ்சாதவன்
என் ஆண்மை தெரியாதா
தன் மானமும் என் வீரமும்
இவ்வூரே அறியாதா

அடுத்தவன் கண்ணீர் விட்டால்
தாங்கும் நெஞ்சல்ல
அடுத்தவன் கண்ணீர் விட்டால்
தாங்கும் நெஞ்சல்ல
அடங்கிட ஒடுங்கிட
கோழை நானல்ல

அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது

ஊர் சண்டைகள் ஓராயிரம்
அது உனக்கேன் சொல் கண்ணா
உன் தாரமும் உன் செல்வமும்
உன் நிழலில்தான் கண்ணா

ஊர் சண்டைகள் ஓராயிரம்
அது உனக்கேன் சொல் கண்ணா
உன் தாரமும் உன் செல்வமும்
உன் நிழலில்தான் கண்ணா

ஒரு மனை தீயால் வெந்தால்
ஊரே வேகாதோ
ஒரு மனை தீயால் வெந்தால்
ஊரே வேகாதோ
துணிந்தவன் அணைப்பது
தர்மம் ஆகாதோ

அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது
உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு
வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு

பொன் போன்றது கண் போன்றது
என் மஞ்சள் மாங்கல்யம்
எந்நாளுமே உன் கைகளில்
என் வாழ்வின் சௌபாக்கியம்

பொன் போன்றது கண் போன்றது
என் மஞ்சள் மாங்கல்யம்
எந்நாளுமே உன் கைகளில்
என் வாழ்வின் சௌபாக்கியம்

துணிந்த பின் துக்கமில்லை
சொல்வதை கேளம்மா
துணிந்த பின் துக்கமில்லை
சொல்வதை கேளம்மா
பயம் விடு சிரித்திடு
கண்ணீர் ஏனம்மா

அச்சப்படும் அன்புக்கிளி
அத்தான் தொடும் இன்பக் கனி
என்னென்னவோ எண்ணங்களில் போராடுது
உன்னை காவல் காக்கும் தேவன் இங்குண்டு
வரும் இன்பம் துன்பம் யாவும் பங்குண்டு