Muthulingam

Aavani Thingal Melam Song Lyrics

“Aavani Thingal Melam” Song Lyrics From “Mudhal Udhayam(1995)” Movie Starring Arjun and Suman Ranganathan in the Lead Roles. The Song is composed by Shankar Ganesh and Sung by Mano and K. S. Chitra. The Aavani Thingal Melam Lyrics are Penned by Muthulingam.

Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa
Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa

Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa
Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa

Aavani Thingal Melam Kottattum
Thaavani Konjam Paalam Kattattum
Poduthu Vattamthaan Aasai Ange
Kadhalin Sattamthaan Aalum Inge

Vaa Endru Manjam Kaadhil Koorutho
Thaa Endru Nenjam Aadippaadutho

Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa
Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa

Moodi Vaiththa Pettagamthaan Indru
Un Vaasal Thedi Vanthe Serum Yogamthaan
Vaanam Bhoomi Ullavarai Kanne
Nenjodu Kadhal Pesum Devi Neeyammaa

Noolodu Noolaaga
Un Melaada Naanaaga
I Love You
I Love You

Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa
Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa

Aavani Thingal Melam Kottattum
Thaavani Konjam Paalam Kattattum
Poduthu Vattamthaan Aasai Ange
Kadhalin Sattamthaan Aalum Inge

Vaa Endru Manjam Kaadhil Koorutho
Thaa Endru Nenjam Aadippaadutho

Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa
Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa

Thazhampoove Thaththi Thaththi Thullu
Unnodu Solai Kaattru Kaadhi Pesaththaan
Kaaman Theril Pogum Inba Thendral
Unnaale Kadhal Raagam Paadum Neranthaan

Poovaasam Yeraalam
Poo Meedhu Bhoopaalam
I Love You
I Love You

Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa
Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa

Aavani Thingal Melam Kottattum
Thaavani Konjam Paalam Kattattum
Poduthu Vattamthaan Aasai Ange
Kadhalin Sattamthaan Aalum Inge

Vaa Endru Manjam Kaadhil Koorutho
Thaa Endru Nenjam Aadippaadutho 

Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa
Thammaa Thammaa Lothe
Thammaa Thamma Lothe Thammaa

தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

ஆவணி திங்கள் மேளம் கொட்டட்டும்
தாவணி கொஞ்சம் பாலம் கட்டட்டும்
போடுது வட்டம்தான் ஆசை அங்கே
காதலின் சட்டம்தான் ஆளும் இங்கே

வா என்று மஞ்சம் காதில் கூறுதோ
தா என்று நெஞ்சம் ஆடிப்பாடுதோ

தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

மூடி வைத்த பெட்டகம்தான் இன்று
உன் வாசல் தேடி வந்தே சேரும் யோகம்தான்
வானம் பூமி உள்ளவரை கண்ணே
நெஞ்சோடு காதல் பேசும் தேவி நீயம்மா

நூலோடு நூலாக
உன் மேலாடை நானாக
ஐ லவ் யூ
ஐ லவ் யூ

தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

ஆவணி திங்கள் மேளம் கொட்டட்டும்
தாவணி கொஞ்சம் பாலம் கட்டட்டும்
போடுது வட்டம்தான் ஆசை அங்கே
காதலின் சட்டம்தான் ஆளும் இங்கே

வா என்று மஞ்சம் காதில் கூறுதோ
தா என்று நெஞ்சம் ஆடிப்பாடுதோ

தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

தாழம்பூவே தத்தி தத்தி துள்ளு
உன்னோடு சோலைக் காற்று காதில் பேசத்தான்
காமன் தேரில் போகும் இன்பத் தென்றல்
உன்னாலே காதல் ராகம் பாடும் நேரந்தான்

பூவாசம் ஏராளம்
பூ மீது பூபாளம்
ஐ லவ் யூ
ஐ லவ் யூ

தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

ஆவணி திங்கள் மேளம் கொட்டட்டும்
தாவணி கொஞ்சம் பாலம் கட்டட்டும்
போடுது வட்டம்தான் ஆசை அங்கே
காதலின் சட்டம்தான் ஆளும் இங்கே

வா என்று மஞ்சம் காதில் கூறுதோ
தா என்று நெஞ்சம் ஆடிப்பாடுதோ

தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா
தம்மா தம்மா லோதே
தம்மா தம்மா லோதே தம்மா

“AAVANI THINGAL MELAM” SONG DETAILS
Starring: Arjun and Suman Ranganathan
Music: Shankar Ganesh
Singers: Mano and K. S. Chitra
Lyricist: Muthulingam