Vaali

Aasai Ennai Viratta Song Lyrics

Aasai Ennai Viratta Song Lyrics From Anthasthu(1985) Movie composed by Shankar Ganesh and Sung by Raj Sitharaman and S. Janaki. The Aasai Ennai Viratta Lyrics are Penned by Vaali.

Aasai Ennai Viratta Naanthaan Unnai Viratta
Suvarerithaan Vanthu Kuthichchen Vaariyanaichen
Yetho Nenaipputhaan Enakkuthaan
Mansula Parakkathaan Thoongaathu

Aasai Unnai Viratta Neethaan Enna Viratta
Suvarerithaan Vanthu Kuthichche Vaariyanaichen
Yetho Nenaipputhaan Enakkuthaan
Mansula Parakkathaan Thoongaathu

Poo Pookkathaan Naan Paakkathaan
Paalaarum Thenaarum Paaya
Neeraaathaan Poraadathaan
Nee Paathi Naan Paathi Saaya

Kaadhodu Kaadhaa Naan Konja Thothaa
Raavodu Raavaa Rajave Vaa Vaa
Yeni Male Yeni Vachchu Yeruven
Intha Maadi Veetta Thedi Vanthu Seruven

Aasai Unnai Viratta Neethaan Enna Viratta
Suvarerithaan Vanthu Kuthichche Vaariyanaichen
Yetho Nenaipputhaan Enakkuthaan
Mansula Parakkathaan Thoongaathu

Koodaathaiyyaa Aagaathaiyyaa
Theendaathe Nee Enna Mella Yei
Poomaalathaan Podaamathaan
Nee Vanthaa Naan Enna Solla

Yegaantha Neram Yedhetho Aachchu
Ellaame Inge Sooderi Pocchhu
Naalil Nalla Naanaminnu Solla Vaa
Adhu Pona Pinbu Aanamattum Allavaa

Aasai Ennai Viratta Naanthaan Unnai Viratta
Suvarerithaan Vanthu Kuthichchen Vaariyanaichen
Yetho Nenaipputhaan Enakkuthaan
Mansula Parakkathaan Thoongaathu

ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட
சுவரேறிதான் வந்து குதிச்சேன் வாரியணைச்சேன்
ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது

ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட
சுவரேறிதான் வந்து குதிச்சே வாரியணைச்சே
ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது

பூப்பூக்கத்தான் நான் பாக்கத்தான்
பாலாறும் தேனாறும் பாய
நீராடத்தான் போராடத்தான்
நீ பாதி நான் பாதி சாய

காதோடு காதா நான் கொஞ்ச தோதா
ராவோடு ராவா ராஜாவே வா வா
ஏணி மேலே ஏணி வச்சு ஏறுவேன்
இந்த மாடி வீட்ட தேடி வந்து சேருவேன்

ஆசை உன்ன வெரட்ட நீதான் என்ன வெரட்ட
சுவரேறிதான் வந்து குதிச்சே வாரியணைச்சே
ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது

கூடாதய்யா ஆகாதய்யா
தீண்டாதே நீ என்ன மெல்ல ஏய்
பூமாலத்தான் போடாமத்தான்
நீ வந்தா நான் என்ன சொல்ல

ஏகாந்த நேரம் ஏதேதோ ஆச்சு
எல்லாமே இங்கே சூடேறிப் போச்சு
நாலில் நல்ல நாணமின்னு சொல்ல வா
அது போன பின்பு ஆனமட்டும் அள்ளவா

ஆசை என்னை விரட்ட நான்தான் உன்னை விரட்ட
சுவரேறிதான் வந்து குதிச்சேன் வாரியணைச்சேன்
ஏதேதோ நெனப்புதான் எனக்குத்தான்
மனசுல பறக்கத்தான் தூங்காது

Aasai Ennai Viratta Song Details:
Starring: Jaishankar, Lakshmi, Murali and Ilavarasi
Music: Shankar Ganesh
Singers: Raj Sitharaman and S. Janaki
Lyricist: Vaali