Song Details
Starring: Vikram, Anushka Shetty
Music: G. V. Prakash Kumar
Singers: Haricharan
Aariro Aarariro
Ithu Thanthaiyin Thaalaattu
Bhoomiye Puthithaanathey
Ival Mazhalaiyin Mozhi Kettu
Oh Thaayaaga Thanthai Maarum
Puthu Kaaviyam
Oh ivan Varaintha Kirukkalil Ivlo
Uyir Oviyam
Iru Uyir Ondru Sernthu Ingu
Oar Uyir Aaguthey
Karuvarai illai Endra Pothum
Sumanthida Thonuthey
Vizhiyoram Eeram Vanthu
Kudai Ketkuthey
Aariro Aaraariro
Ithu Thanthaiyin Thaalaattu
Bhoomiye Puthithaanathey
Ival Mazhalaiyin Mozhi Kettu
Munnam Oru Sontham Vanthu
Mazhai Aanathey
Mazhai Nindru Ponaal Enna
Maram Thooruthey
Vayathaal Valarnthum
Ivan Pillaiye
Pillai Pol Irunthum
Ival Annaiye
Ithupol Aanandham Verillaiye
Iru Manam Ondru Sernthu
Ingey Mounathil Pesuthey
Oru Nodi Pothum Pothum Endru
Oar Kural Ketkuthey
Vizhi Oram Eeram Vanthu
Kudai Ketkuthey
Aariro Aarariro
Ithu Thanthaiyin Thaalaattu
Bhoomiye Puthithaanathey
Ival Mazhalaiyin Mozhi Kettu
Kannaadikku Bimbam Athai
Ival Kaattinaal
Ketkatha Oar Paadal Athil
Isai Meettinaal
Adada Deivam Inge Varamaanadhey
Azhagaai Veettil Vilaiyaduthey
Anbin Vithai Ingey Maramaanathey
Kadavulai Paarthathillai
Ivalathu Kangal Kaattuthey
Paasaththin Munbu indru
Uzhagin Arivugal Thorkuthey
Vizhiyoram Eeram Vanthu
Kudai Ketkuthey
Aariro Aarariro
Ithu Thanthaiyin Thaalaattu
Bhoomiye Puthithaanathey
Ival Mazhalaiyin Mozhi Kettu
ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே
இவள் மழலையின் மொழிகேட்டு
ஓ தாயாக தந்தை மாறும்
புது காவியம்
ஓ இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ
உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு
ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும்
சுமந்திட தோன்றுதே
விழியோரம் ஈரம் வந்து
குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே
இவள் மழலையின் மொழிகேட்டு
முன்னம் ஒரு சொந்தம் வந்து
மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன
மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும்
இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும்
இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்றுசேர்ந்து
இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று
ஓர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து
குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே
இவள் மழலையின் மொழிகேட்டு
கண்ணாடிக்கு பிம்பம் அதை
இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில்
இசை மீட்டினால்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை
இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று
உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து
குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே
இவள் மழலையின் மொழிகேட்டு