Song Details
Starring: Vijay Sethupathi, Aishwarya Rajesh
Music: Yuvan Shankar Raja
Singers: Senthildass, Surmukhi Raman
Aandipatti Kanavaa Kaaththu
Aala Thookkuthey
Aiththa Ponnu Enna Thaakkuthey
Ada Mukkaa Pombalaye
Enna Mulusaa Nambalaye
Naan Utcham Thalaiyil
Saththiyam Senchum
Acham Theeralaye
Un Powsukkum Un Pathavikkum
Vellakkaari Pudippa
Intha Kirikkiya Ela Sirikkiya
Ethukkaaga Puducha
Oru Vellakkaari Kaasu Theenthaa
Veruththu Odi Pova
Iva Vellarikkaa Viththu Kooda
Veedu Kaaththu Vaazhvaa
Thaalikatta Pannikittom
Nitchiyaththa
Thallinillu Meeraathaiyaa
Saththiyaththa
Konjam Thotta
Gundar Sattam Paayumaa
Nanda Theendum Narithaan
Oyumaa
Nee Manja Karuvelam Poovu
Athil Maasu Thoosu Onnu Serala
Oru Manja Thaali Katta Poren
Un Maaraapu Naan Thaan Pulla
Meiyaagumaa Veppa Ennai Neiyaagumaa
Vinmeenukku Thanni Mela Santhegamaa
Yezha Ponnu Yemaanthuthaan Pogumaa
Enna Yezhuthi Thaaren Pothumaa
Ooril Ulla Aala Ellaam
Naan Annan Annan Solli Kupitten
Unna Unna Mattum Thaane
Ippo Mama nu Naan Kuputten
Aandipatti Kanavaa Kaaththu
Aala Thookkuthey
Aiththa Ponnu Enna Thaakkuthey
Ada Mukkaa Pombalaye
Enna Mulusaa Nambalaye
Naan Utcham Thalaiyil
Saththiyam Senchum
Acham Theeralaye
Un Powsukkum Un Pathavikkum
Vellakaari Pudippa
Intha Kirikkiya Ela Sirikkiya
Ethukkaaga Puducha
Oru Vellakaari Kaasu Theenthaa
Veruththu Odi Pova
Iva Vellarikkaa Viththu Kooda
Veedu Kaaththu Vaazhvaa
Aandipatti Kanavaa Kaaththu
Aala Thookkuthey
Aiththa Ponnu Enna Thaakkuthey
ஆண்டிபட்டி கனவா காத்து
ஆழ தூக்குதே
அய்த பொண்ணு என்ன தாக்குதே
அட முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலையே
நான் உச்சம் தலையில்
சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலையே
உன் பௌசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ளக்காரி புடிப்ப
இந்த கிறுக்கிய எழ சிறுக்கிய
எதுக்காக புடுச்ச
ஒரு வெள்ளக்காரி காசு தீந்தா
வெறுத்து ஓடி போவா
இவ வெள்ளரிக்கா வித்து கூட
வீடு காத்து வாழ்வா
தாலிகட்ட பண்ணிக்கிட்டோம்
நிச்சியத்தை
தள்ளிநில்லு மீறாதய்யா
சத்தியத்தை
கொஞ்சம் தொட்டா
குண்டர் சட்டம் பாயுமா
நண்ட தீண்டும் நரிதான்
ஓயுமா
நீ மஞ்ச கருவேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னு சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான்தான் புள்ள
மெய்யாகுமா வேப்ப என்ன நெய்யாகுமா
விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா
ஏழை பொண்ணு ஏமாந்துதான் போகுமா
என்ன எழுதி தாரேன் போதுமா
ஊரில் உள்ள ஆழ எல்லாம்
நான் அன்னான் அன்னான் சொல்லி கூப்புட்ட
உன்ன உன்ன மட்டும் தானே
இப்போ மாமானு நான் கூப்புட்ட
ஆண்டிபட்டி கனவா காத்து
ஆழ தூக்குதே
அய்த பொண்ணு என்ன தாக்குதே
அட முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலையே
நான் உச்சம் தலையில்
சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலையே
உன் பௌசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ளக்காரி புடிப்ப
இந்த கிறுக்கிய எழ சிறுக்கிய
எதுக்காக புடுச்ச
ஒரு வெள்ளக்காரி காசு தீந்தா
வெறுத்து ஓடி போவா
இவ வெள்ளரிக்கா வித்து கூட
வீடு காத்து வாழ்வா
ஆண்டிபட்டி கனவா காத்து
ஆழ தூக்குதே
அய்த பொண்ணு என்ன தாக்குதே