Vaali

Aandavane Samiyo Nee Song Lyrics

“Aandavane Samiyo Nee” Song Lyrics From “Kankanda Deivam(1962)” Movie Composed by K. V. Mahadevan and Sung by T. M. Soundarajan, L. R. Eswari, K. Jamunarani and P. Susheela. The Aandavane Samiyo Nee Lyrics are Penned by Vaali.

Aandavane Samiyo
Nee Kodutha Boomiyo
Paiya Paiya Munnera
Kaiya Konjam Kaami
Paiya Paiya Munnera
Kaiya Konjam Saami

Aandavane Samiyo
Nee Kodutha Boomiyo
Male Paiya Paiya Munnera
Kaiya Konjam Kaami
Paiya Paiya Munnera
Kaiya Konjam Saami

Pathusaami Vandhaalum
Enga Muthusaami Aavaaaroo
Pathukku Nooru Thandhaalaum
Nalla Paadhaiyai Maatri Povaaroo

Pathusaami Vandhaalum
Enga Muthusaami Aavaaaroo
Pathukku Nooru Thandhaalaum
Nalla Paadhaiyai Maatri Povaaroo

Adakkamaana Gunathukkoru
Adaikalamaai Vandhavaro
Adakkamaana Gunathukkoru
Adaikalamaai Vandhavaro
Annan Thambhi Othumaiyai
Alanthu Kaattum Nallavaroo
Annan Thambhi Othumaiyai
Alanthu Kaattum Nallavaroo

Aandavan Saamiyo Saami

Ethanai Saami Vandhaaroo
Ethanai Saami Ponaaroo
Athanai Saami Onna Serndhu
Rathina Saami Aanaaroo
Enga Rathina Saami Aanaaroo

Ethanai Saami Vandhaaroo
Ethanai Saami Ponaaroo
Athanai Saami Onna Serndhu
Rathina Saami Aanaaroo

Ethanai Kalam Thavam Irundhu
Pethava Ivarai Pethaalo
Ethanai Kalam Thavam Irundhu
Pethava Ivarai Pethaalo
Irundu Kedandha Veetukellaam
Velakka Yethi Vechaaloo
Irundu Kedandha Veetukellaam
Velakka Yethi Vechaaloo

Aandavan Saamiyo Saamiyoo

Porumaikku Oru Samuthiram
Pugalukku Oru Gopuram
Amaithikku Oru Kalanjiyam
Anbukku Oru Pokkisham

Porumaikku Oru Samuthiram
Pugalukku Oru Gopuram
Amaithikku Oru Kalanjiyam
Anbukku Oru Pokkisham

Thambikku Yetha Annaachi
Dharma Puthiran Peraachu
Thambikku Yetha Annaachi
Dharma Puthiran Peraachu
Nambhi Kedakkura Engalukkellaam
Kumbidungsami Avaraachu
Nambhi Kedakkura Engalukkellaam
Kumbidungsami Avaraachu

Aandavan Saamiyo
Nee Kodutha Boomiyo
Paiya Paiya Munnera
Kaiya Konjam Kaami
Paiya Paiya Munnera
Kaiya Konjam Kaami
Paiya Paiya Munnera
Kaiya Konjam Saami

Aandavan Saamiyo Saami

ஆண்டவனே சாமியோ
நீ கொடுத்த பூமியோ
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி

ஆண்டவனே சாமியோ
நீ கொடுத்த பூமியோ
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி

பத்துச்சாமி வந்தாலும் எங்க
முத்துச்சாமி ஆவாரோ
பத்துக்கு நூறு தந்தாலும் நல்ல
பாதையை மாற்றி போவாரோ

பத்துச்சாமி வந்தாலும் எங்க
முத்துச்சாமி ஆவாரோ
பத்துக்கு நூறு தந்தாலும் நல்ல
பாதையை மாற்றி போவாரோ

அடக்கமான குணத்துக்கொரு
அடைக்கலமாய் வந்தவரோ
அடக்கமான குணத்துக்கொரு
அடைக்கலமாய் வந்தவரோ
அண்ணன் தம்பி ஒத்துமையை
அளந்துக் காட்டும் நல்லவரோ

ஆண்டவனே சாமியோ சாமி

எத்தனை சாமி வந்தாரோ
எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒண்ணாச் சேர்ந்து
ரத்தின சாமி ஆனாரோ
எங்க ரத்தின சாமி ஆனாரோ

எத்தனை சாமி வந்தாரோ
எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒண்ணாச் சேர்ந்து
ரத்தின சாமி ஆனாரோ

எத்தனைக் காலம் தவமிருந்து
பெத்தவ இவரைப் பெத்தாளோ
எத்தனைக் காலம் தவமிருந்து
பெத்தவ இவரைப் பெத்தாளோ
இருண்டு கெடந்த வீட்டுக்கெல்லாம்
வெளக்க ஏத்தி வச்சாளோ
இருண்டு கெடந்த வீட்டுக்கெல்லாம்
வெளக்க ஏத்தி வச்சாளோ

ஆண்டவனே சாமியோ சாமியோ

பொறுமைக்கு ஒரு சமுத்திரம்
புகழுக்கு ஒரு கோபுரம்
அமைதிக்கு ஒரு களஞ்சியம்
அன்புக்கு ஒரு பொக்கிஷம்

பொறுமைக்கு ஒரு சமுத்திரம்
புகழுக்கு ஒரு கோபுரம்
அமைதிக்கு ஒரு களஞ்சியம்
அன்புக்கு ஒரு பொக்கிஷம்

தம்பிக்கு ஏத்த அண்ணாச்சி
தருமபுத்திரன் பேராச்சு
தம்பிக்கு ஏத்த அண்ணாச்சி
தருமபுத்திரன் பேராச்சு
நம்பிக் கெடக்குற எங்களுக்கெல்லாம்
கும்பிடுஞ்சாமி அவராச்சு
நம்பிக் கெடக்குற எங்களுக்கெல்லாம்
கும்பிடுஞ்சாமி அவராச்சு

ஆண்டவனே சாமியோ
நீ கொடுத்த பூமியோ
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி

ஆண்டவனே சாமியோ சாமி

“AANDAVANE SAMIYO NEE” SONG DETAILS
Starring: S. V. Ranga Rao
Music: K. V. Mahadevan
Singers: T. M. Soundarajan, L. R. Eswari, K. Jamunarani and P. Susheela
Lyricist: Vaali