Pulamaipithan

Aanandha Illam Naan Song Lyrics

“Aanandha Illam Naan” Song Lyrics From “Idhu Ivargalin Kadhai(1976)” Movie Starring Sivachandran and Aparna in the Lead Roles. The Song is composed by V. Kumar and Sung by A. M. Raja and P. Susheela. The Aanandha Illam Naan Lyrics are Penned by Pulamaipithan.

Aanandha Illam Naan Kanda Ullam
Vaanin Madhiyallavo Devan Nidhiyallavo
Aanandha Illam Naan Kanda Ullam
Vaanin Madhiyallavo Devan Nidhiyallavo

Panjam Pasi Endru Edhu Vaandha Podhum
Manjal Mugam Thaane Pasi Theerkka Vendum
Aaa…panjanai Endraalum Paai Endra Podhum
Konjidum Thunai Thaaane Sugamaaga Vendum
Ondru Irandendru Mondraagum Podhu
Ulagam Namadhallavo

Aanandha Illam Naan Kanda Ullam
Vaanin Madhiyallavo Devan Nidhiyallavo

Kaadhal Ilangandrin Uruvaaga Maari

Karthar Varuvaaro Nee Sollu Devi
Karthar Vadivaaga Madi Meedhu Aadi
Kannan Vandhaalum Avan Endhan Aavi
Emmadham Endraalum Ullangal
Serndhaal Sammadham Thaan Allavo

Annai Vadivaaga Naan Aaaga Vendum
Unnai Maravaamal Uyir Vaazha Vendum
Kannil Vilaiyaadum Maniyaaga Vendum
Kaalam Namakkaaga Kaniyaaga Vendum
Indha Manadhodu Udalodu Yaavum
Endrum Unadhallavo

Aanandha Illam Naan Kanda Ullam
Vaanin Madhiyallavo Devan Nidhiyallavo

ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ
ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ

பஞ்சம் பசி என்று எது வந்தபோதும்
மஞ்சள் முகம்தானே பசி தீர்க்க வேண்டும்
பஞ்சணை என்றாலும் பாய் என்றபோதும்
கொஞ்சிடும் துணைதானே சுகமாக வேண்டும்
ஒன்று இரண்டென்று மூன்றாகும் போது
உலகம் நமதல்லவோ

ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ

காதல் இளங்கன்றின் உருவாக மாறி
கர்த்தர் வருவாரோ நீ சொல்லு தேவி
கர்த்தர் வடிவாக மடி மீது ஆடி
கண்ணன் வந்தாலும் அவன் எந்தன் ஆவி
எம்மதம் என்றாலும் உள்ளங்கள்
சேர்ந்தால் சம்மதம் தானல்லவோ

அன்னை வடிவாக நான் ஆக வேண்டும்
உன்னை மறவாமல் உயிர் வாழ வேண்டும்
கண்ணில் விளையாடும் மணியாக வேண்டும்
காலம் நமக்காகக் கனியாக வேண்டும்
இந்த மனதோடு உடலோடு யாவும்
என்றும் உனதல்லவோ

ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ

“AANANDHA ILLAM NAAN” SONG DETAILS
Starring: Sivachandran and Aparna
Music: V. Kumar
Singers: A. M. Raja and P. Susheela
Lyricist: Pulamaipithan