Vaali

Aalukkoru Mutham Indha Song Lyrics

“Aalukkoru Mutham Indha” Song Lyrics From “Thanga Thambi(1967)” Movie Starring Ravichandran, Bharathi, Vanisri and Major Sundarrajan in the Lead Roles. The Song is composed by K. V. Mahadevan and Sung by P. Susheela. The Aalukkoru Mutham Indha Lyrics are Penned by Vaali.

Aalukkoru Mutham Indha
Amma Kananthile
Naalukkoru Kanavu
Unga Amma Nenjathile

Aalukkoru Mutham Indha
Amma Kananthile
Naalukkoru Kanavu
Unga Amma Nenjathile

Aalukkoru Mutham Indha
Amma Kananthile

Pinju Kaalgal Nenjil Pattaal
Pani Vizhundhadhu Pole
Kodiyai Vittu Madiyil Vandhu
Kani Vizhundhadhu Pole

Pinju Kaalgal Nenjil Pattaal
Pani Vizhundhadhu Pole
Kodiyai Vittu Madiyil Vandhu
Kani Vizhundhadhu Pole

Anbu Konda Idhayathodu
Pesum Deivam Pillai
Anbu Konda Idhayathodu
Pesum Deivam Pillai
Anbillaadha Veedu Thedi
Deivam Varuvathillai
Anbillaadha Veedu Thedi
Deivam Varuvathillai

Aalukkoru Mutham Indha
Amma Kananthile
Naalukkoru Kanavu
Unga Amma Nenjathile

Aalukkoru Mutham Indha
Amma Kananthile

Paal Kodukkum Bakkiyathai
Nee Koduthathu Unmai
Petrredukkum Karanathaal
Perumai Kolvadhu Penmai

Paal Kodukkum Bakkiyathai
Nee Koduthathu Unmai
Petrredukkum Karanathaal
Perumai Kolvadhu Penmai

Paasam Endra Puthagathil
Arichuvadi Pillai
Paasam Endra Puthagathil
Arichuvadi Pillai
Kudumbam Endra Palliyile
Padippaval Thaan Annai
Kudumbam Endra Palliyile
Padippaval Thaan Annai

Aalukkoru Mutham Indha
Amma Kananthile
Naalukkoru Kanavu
Unga Amma Nenjathile

Aalukkoru Mutham Indha
Amma Kananthile

ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே

ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே

ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே

பிஞ்சு கால்கள் நெஞ்சில் பட்டால்
பனி விழுந்தது போலே
கொடியை விட்டு மடியில் வந்து
கனி விழுந்தது போலே

பிஞ்சு கால்கள் நெஞ்சில் பட்டால்
பனி விழுந்தது போலே
கொடியை விட்டு மடியில் வந்து
கனி விழுந்தது போலே

அன்பு கொண்ட இதயத்தோடு
பேசும் தெய்வம் பிள்ளை
அன்பு கொண்ட இதயத்தோடு
பேசும் தெய்வம் பிள்ளை

அன்பில்லாத வீடு தேடி
தெய்வம் வருவதில்லை
அன்பில்லாத வீடு தேடி
தெய்வம் வருவதில்லை

ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே

ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே

பால் கொடுக்கும் பாக்கியத்தை நீ
கொடுத்தது உண்மை
பெற்றெடுக்கும் காரணத்தால்
பெருமை கொள்வது பெண்மை

பால் கொடுக்கும் பாக்கியத்தை நீ
கொடுத்தது உண்மை
பெற்றெடுக்கும் காரணத்தால்
பெருமை கொள்வது பெண்மை

பாசம் என்ற புத்தகத்தில்
அரிச்சுவடி பிள்ளை
பாசம் என்ற புத்தகத்தில்
அரிச்சுவடி பிள்ளை

குடும்பம் என்ற பள்ளியிலே
படிப்பவள்தான் அன்னை
குடும்பம் என்ற பள்ளியிலே
படிப்பவள்தான் அன்னை

ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே

ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே

“AALUKKORU MUTHAM INDHA” SONG DETAILS
Starring: Ravichandran, Bharathi, Vanisri and Major Sundarrajan
Music: K. V. Mahadevan
Singer: P. Susheela
Lyricist: Vaali