Pulamaipithan

Aalangkatti Mamazhaiyam Song Lyrics

Aalangkatti Mamazhaiyam Song Lyrics From Ezhuthatha Sattangal Movie Starring Sivaji Ganesan, Jaishankar, M. N. Nambiar, Prabhu. and Urvashi in the Lead Roles. The Song was Composed by ilaiyaraaja and Sung by S. P. Balasubrahmanyam and S. P. Sailaja. Aalangkatti Mamazhaiyam Lyrics are Penned by Pulamaipithan.

Song NameAalangkatti Mamazhaiyam
MovieEzhuthatha Sattangal
StarringSivaji Ganesan, Jaishankar, M. N. Nambiar, Prabhu. and Urvashi
Music Directorilaiyaraaja
SingersS. P. Balasubrahmanyam and S. P. Sailaja
LyricistPulamaipithan

Aalangkatti Mamazhaiyam Song Lyrics | Ezhuthatha Sattangal | English & Tamil Font

F: Aalangatti Maamazhaiyaam
Aanimuthu Poomazaiyaam
Mei Neeraaduthu Kann Poraaduthu
Kai Sooderuthu Un Thol Theduthu

F: Aalangatti Maamazhaiyaam
Aanimuthu Poomazaiyaam
Mei Neeraaduthu Kann Poraaduthu
Kai Sooderuthu Un Thol Theduthu

F: Aalangatti Maamazhaiyaam
Aanimuthu Poomazaiyaam

M: Oar Thuli Tholil Aada
Oar Thuli Maarbil Oda
Oar Thuli Tholil Aada
Oar Thuli Maarbil Oda

M: Thegam Muzhuvathum Vazhiyuthu Naaiyuthu
Neerum Thenaaga
F: Aa….aah…aa….aa….
M: Inippathenna Manappathenna
Inippathenna Manappathenna
Yeno Yeno Neeye Sol

F: Aalangatti Maamazhaiyaam
Aanimuthu Poomazaiyaam
M: Mei Neeraaduthu Kann Poraaduthu
Kai Sooderuthu Un Thol Theduthu

F: Aalangatti Maamazhaiyaam
Aanimuthu Poomazaiyaam

F: Oo….oru Rosa Thottam
Vaa En Jaadai Kaattum
Oo….oru Rosa Thottam
Vaa En Jaadai Kaattum

F: Selai Siragnil Iravinil
Uravinil Yedho Yedho
M: Aa….aah…aa….aa….
F: Vidiyum Varai Mudiyum Varai
Vidiyum Varai Mudiyum Varai
Aadal Paadal Podhaathaa

M: Aalangatti Maamazhaiyaam
Aanimuthu Poomazaiyaam
F: Mei Neeraaduthu Kann Poraaduthu
Kai Sooderuthu Un Thol Theduthu

F: Aalangatti Maamazhaiyaam
M: Aanimuthu Poomazaiyaam

பெ: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

ஆ: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

ஆ: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்

ஆ: ஓர் துளி தோளில் ஆட
ஓர் துளி மார்பில் ஓட
ஓர் துளி தோளில் ஆட
ஓர் துளி மார்பில் ஓட

ஆ: தேகம் முழுவதும் வழியுது நனையுது
நீரும் தேனாக
பெ: ஆ….ஆஹ்….ஆ….ஆ…..
ஆ: இனிப்பதென்ன மணப்பதென்ன
இனிப்பதென்ன மணப்பதென்ன
ஏனோ ஏனோ நீயே சொல்

பெ: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
ஆ: மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

பெ: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்

பெ: ஓ ஒரு ரோசாத் தோட்டம்
வா என ஜாடை காட்டும்
ஓ ஒரு ரோசாத் தோட்டம்
வா என ஜாடை காட்டும்

பெ: சேலைச் சிறகினில் இரவினில்
உறவினில் ஏதோ ஏதோ
ஆ: ஆ….ஆஹ்….ஆ….ஆ…..
பெ: விடியும் வரை முடியும் வரை
விடியும் வரை முடியும் வரை
ஆடல் பாடல் போதாதா

ஆ: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
பெ: மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

பெ: ஆலங்கட்டி மாமழையாம்
ஆ: ஆனிமுத்து பூமழையாம்