“Aala Izhukkudhu Kannuthaan” Song Lyrics From “Jothi Malar(1986)” Movie composed by Shankar Ganesh and Sung by Vani Jairam and Malaysia Vasudevan. The Aala Izhukkudhu Kannuthaan Lyrics are Penned by Kalaignanam.
Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Aadura Aattam Attakaasamthaan
Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Aadura Aattam Attakaasamthaan
Pattaam Poochchiyile Palavitham
Iva Pattum Padaama Oru Vitham
Pattaam Poochchiyile Palavitham
Iva Pattum Padaama Oru Vitham
Aaththaadi Ivaloru Adhisayam
Adha Raaththirikku Sollure Ragasiyam
Aaththaadi Ivaloru Adhisayam
Adha Raaththirikku Sollure Ragasiyam
Ilamai Siraga Virikkuthu
Adhu Inbam Kaana Parakkuthu
Ilamai Siraga Virikkuthu
Adhu Inbam Kaana Parakkuthu
Alavukku Meeri Sugaththa Kodukkuthu
Aanaalum Penmai Adhanai Thadukkuthu
Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Aadura Aattam Attakaasamthaan
Muththam Onnu Tharalaamaa
Adhil Saththam Konjam Varalaamaa
Muththam Onnu Tharalaamaa
Adhil Saththam Konjam Varalaamaa
Namma Peththavanga Sari Sonnaa
Inga Maththavanga Thadai Enna
Namma Peththavanga Sari Sonnaa
Inga Maththavanga Thadai Enna
Aala Izhukkuthu Kannuthaan
Adhu Ennai Mayakkura Ponnuthaan
Ammaalu Idaiyo Kummaalam Poduthu
Aadura Aattam Attakaasamthaan
ஆள இழுக்குது கண்ணுதான்
அது என்னை மயக்குற பொண்ணுதான்
ஆள இழுக்குது கண்ணுதான்
அது என்னை மயக்குற பொண்ணுதான்
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்
ஆள இழுக்குது கண்ணுதான்
அது உன்னை மயக்குற பொண்ணுதான்
ஆள இழுக்குது கண்ணுதான்
அது உன்னை மயக்குற பொண்ணுதான்
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்
பட்டாம்பூச்சியிலே பலவிதம்
இவ பட்டும் படாம ஒரு விதம்
பட்டாம்பூச்சியிலே பலவிதம்
இவ பட்டும் படாம ஒரு விதம்
ஆத்தாடி இவளொரு அதிசயம்
அத ராத்திரிக்கு சொல்லுறேன் ரகசியம்
ஆத்தாடி இவளொரு அதிசயம்
அத ராத்திரிக்கு சொல்லுறேன் ரகசியம்
இளமை சிறக விரிக்குது
அது இன்பம் காண பறக்குது
இளமை சிறக விரிக்குது
அது இன்பம் காண பறக்குது
அளவுக்கு மீறி சுகத்த கொடுக்குது
ஆனாலும் பெண்மை அதனை தடுக்குது
ஆள இழுக்குது கண்ணுதான்
அது என்னை மயக்குற பொண்ணுதான் ஹான்
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்
முத்தம் ஒன்னு தரலாமா
அதில் சத்தம் கொஞ்சம் வரலாமா
முத்தம் ஒன்னு தரலாமா
அதில் சத்தம் கொஞ்சம் வரலாமா
நம்ம பெத்தவங்க சரி சொன்னா
இங்க மத்தவங்க தடை என்ன
நம்ம பெத்தவங்க சரி சொன்னா
இங்க மத்தவங்க தடை என்ன
ஆள இழுக்குது கண்ணுதான் அது
என்னை மயக்குற பொண்ணுதான்
அம்மாளு இடையோ கும்மாளம் போடுது
ஆடுற ஆட்டம் அட்டகாசம்தான்
தானேதனனே தன்னனா
தனதன்னான தனனேதன்னனா
தன்னானேதானே
தன்னானேதானே
தானே தன்னானே அட்டகாசம்தான்
“AALA IZHUKKUDHU KANNUTHAAN” SONG DETAILS
Starring: Suresh, Nalini and K. R. Vijaya
Music: Shankar Ganesh
Singers: Vani Jairam and Malaysia Vasudevan
Lyricist: Kalaignanam