“Aadum Kattil Medai” Song Lyrics From “Madhura Geetham(1977)” Movie Starring Vijayakumar and Srividhya in the Lead Roles. The Song is composed by Chandrabose and Sung by T. M. Soundarajan and P. Susheela. The Aadum Kattil Medai Lyrics are Penned by Kannadasan.
Aadum Kattil Medai Katti Aadadi Rojaapoo
Aanandhathil Un Sirippu Azhagiya Mathappu
Naal Ellam Onna Thaan
Pozhuthellam Ennanthaan
Amammaa Rajaiya
Ennamoo Pesaiyaa
Aadum Kattil Medai Katti Aadadi Rojaapoo
Aanandhathil En Sirippu
Azhagiya Mathappu
Thangakatti Un Meni
Thagathamaai Vandha Jodhi
Singakutti Un Paarvai
Saram Saramaai Sollum Seidhi
Aadum Sippi Tharum Muthukkal
Aasai Kaati Varum Pavalangal
Koodum Maalaiyum Melangal
Saami Munne Kalyanam
Aadum Kattil Medai Katti Aadadi Rojaapoo
Aanandhathil En Sirippu Azhagiya Mathappu
Saandhu Pottu Un Kaiyil
Kungumamaai Ida Venum
Saanthi Endru Un Kaiyil
Sangamamaai Vida Vendum
Moongil Thottu Varum Kaatraaga
Aathai Thonda Varum Oottraaga
Aadi Aadi Varum Pattasu
Aanum Pennum Koottaaga
Naalai Ennu Ennum Bodhe
Medhu Medhuvaai Engoo Pogum
Ho Hooi
Keni Thanni Unnai Meeri
Nadhiyidamaa Vilaiyaadum
Nalla Sondham Idhu Methaikku
Nalla Pillai Idhu Aththaikku
Nalla Neram Idhu Thathaikku
Pathaam Maadham Thalaleloo
Thalaleloo Thalaleloo Thalaleloo
Aadum Kattil Medai Katti Aadadi Rojaapoo
Aanandhathil Un Sirippu Azhagiya Mathappu
Naal Ellam Onna Thaan
Pozhuthellam Ennanthaan
Amammaa Rajaiya
Ennamoo Pesaiyaa
Aadum Kattil Medai Katti Aadadi Rojaapoo
Aanandhathil En Sirippu
Azhagiya Mathappu
ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
நாளெல்லாம் ஒன்னத்தான்
பொழுதெல்லாம் எண்ணந்தான்
அம்மம்மா ராஜய்யா என்னமோ பேசய்யா
ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
தங்கக்கட்டி உன் மேனி
தகத்தமாய் வந்த ஜோதி
சிங்கக்குட்டி உன் பார்வை
சரஞ்சரமாய் சொல்லும் சேதி
ஆடும் சிப்பி தரும் முத்துக்கள்
ஆசைக் காட்டி வரும் பவளங்கள்
கூடும் மாலையும் மேளங்கள்
சாமி முன்னே கல்யாணம்
ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
சாந்து போட்டு உன் கையில்
குங்குமமாய் இட வேணும்
சாந்தி என்று உன் கையில்
சங்கமமாய் விட வேண்டும்
மூங்கில் தொட்டு வரும் காற்றாக
ஆத்தை தோண்ட வரும் ஊற்றாக
ஆடி ஆடி வரும் பட்டாசு
ஆணும் பெண்ணும் கூட்டாக
நாளை எண்ணு எண்ணும்போதே
மெது மெதுவாய் எங்கோ போகும்
கேணித் தண்ணீ உன்னை மீறி
நதியிடமா விளையாடும்
நல்ல சொந்தம் இது மெத்தைக்கு
நல்ல பிள்ளை இது அத்தைக்கு
நல்ல நேரம் இது தத்தைக்கு
பத்தாம் மாதம் லாலேலோ
தாலேலோ தாலேலோ தாலேலோ
ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
நாளெல்லாம் ஒன்னத்தான்
பொழுதெல்லாம் எண்ணந்தான்
அம்மம்மா ராஜய்யா என்னமோ பேசய்யா
ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
“AADUM KATTIL MEDAI” SONG DETAILS
Starring: Vijayakumar and Srividhya
Music: Chandrabose
Singers: T. M. Soundarajan and P. Susheela
Lyricist: Kannadasan