Kumaradevan

Aadi Varum Then Nilavai Song Lyrics

Aadi Varum Then Nilavai Song Lyrics From Chella Penn Movie Starring Kanchana and Ravi Chandran in the Lead Roles. The Song is Composed by B. A. Chidambaranathan and Sung by P. Susheela. The Aadi Varum Then Nilavai Lyrics are Penned by Kumaradevan.

Song Details
Starring: Kanchana and Ravi Chandran
Music: B. A. Chidambaranathan
Singer: P. Susheela
Lyrics: Kumaradevan

Aadi Varum Then Nilavai Pole
Naanum Inge
Aanandham Kaana Vandha
Chella Pennamma
Ullasam Ponga Ponga Thaane
Vaazhvil Inbam
Inbam Oru Kodi Inbam

Aadi Varum Then Nilavai Pole
Naanum Inge
Aanandham Kaana Vandha
Chella Pennamma

Appa Manasu Aandavan Manasu
Avarukku Naan Oru Chellakili
Oor Ondru Kettaal Ulagathaiye Koduthu
Podhumam Enbadhu Vandha Vazhi

Indha Veetirkku Nane
Maha Raani
Ingu Nadapadhellaaame En Aatchi
Ellaam Inge Inbamayam
Ellaam Inge Inbamayam
Idharkkru Naan Oru Aththaachi

Aadi Varum Then Nilavai Pole
Naanum Inge
Aanandham Kaana Vandha
Chella Pennamma

Onne Onnu Kanne Kannu
Uyiraai Kaapaval Neeyamma
Ingu En Sugam Ondre Un Sugam Endru
Inbamaai Valarkkum Thaaiyamma

Nee Kattiya Un Mana Kottaiyil Ellaam
Kanmanai Iruppaal Paaramma
Kaalangal Ellaam Kai Vasamaagum
Kaalangal Ellaam Kai Vasamaagum
Amma Nallaasi Kooramma

Aadi Varum Then Nilavai Pole
Naanum Inge
Aanandham Kaana Vandha
Chella Pennamma

ஆடி வரும் தேன் நிலவை போல
நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த
செல்லப் பெண்ணம்மா
உல்லாசம் பொங்க பொங்கதானே
வாழ்வில் இன்பம்
இன்பம் ஒரு கோடி இன்பம்

ஆடி வரும் தேன் நிலவை
போல நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த
செல்லப் பெண்ணம்மா

அப்பா மனசு ஆண்டவன் மனசு
அவருக்கு நானொரு செல்லக்கிளி
ஊர் ஒன்று கேட்டால் உலகத்தையே கொடுத்து
போதுமா என்பது வந்த வழி

இந்த வீட்டிற்கு நானே
மகராணி
இங்கு நடப்பதெல்லாமே என் ஆட்சி
எல்லாம் இங்கே இன்பமயம்
எல்லாம் இங்கே இன்பமயம்
இதற்கு நானொரு அத்தாட்சி

ஆடி வரும் தேன் நிலவை போல
நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த
செல்லப் பெண்ணம்மா

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
உயிராய் காப்பவள் நீயம்மா
இங்கு என் சுகம் ஒன்றே உன் சுகம் என்று
இன்பமாய் வளர்க்கும் தாயம்மா

நீ கட்டிய உன் மனக் கோட்டையிலெல்லாம்
கண்மணி இருப்பாள் பாரம்மா
காலங்கள் எல்லாம் கை வசமாகும்
காலங்கள் எல்லாம் கை வசமாகும்
அம்மா நல்லாசி கூறம்மா

ஆடி வரும் தேன் நிலவை போல
நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த
செல்லப் பெண்ணம்மா