Kannaana Kanney Song Lyrics

Kannaana Kanney Song Lyrics From Viswasam Movie
Kannaana Kanney Song Lyrics

Song Details

Starring: Ajith Kumar, Nayanthara

Music: D Imman

Singers: Sid Sriram

Lyrics: Thamarai

Movie: Viswasam

Kannaana Kanney Song Lyrics

Kannaana Kanne

Kannaana Kanne

En Meethu Saaya Vaa

Punnaana Nenjai

Ponnaana Kaiyaal

Poo Pola Neeva Vaa

Naan Kaaththu Nindren

Kaalangal Dhorum

En Yekkam Theerumaa

Naan Paarththu Nindren

Pon Vaanam Engum

En Minnal Thondrumaa

Thanneeraai Megam Thoorum

Kanneer Serum

Karkandaai Maarumaa

Aaraariraaro

Raaro Raaro Aaraariraaro

Aaraariraaro

Raaro Raaro Aaraariraaro

Aaraariraaro Raaro Raaro Aaraariraaro Aaraariraaro Raaro Raaro AaraariraaroClick To Tweet

Aaraariraaro

Raaro Raaro Aaraariraaro

Aaraariraaro

Raaro Raaro Aaraariraaro

Kannaana Kanne

Kannaana Kanne

En Meethu Saaya Vaa

Punnaana Nenjai

Ponnaana Kaiyaal

Poo Pola Neeva Vaa

Alai Kadalin Naduve

Alaindhida Vaa Thaniye

Padagenave Unaiye

Paarthen Kanne

Puthai Manalil Veezhunthu

Puthainthidave Irunthen

Kuru Nagaiyai Erinthe

Meettaai Ennai

Puthai Manalil Veezhunthu Puthainthidave Irunthen Kuru Nagaiyai Erinthe Meettaai EnnaiClick To Tweet

Vinnodum Mannodum Vaadum

Perum Oonjal Manadhoram

Kan Pattu Nool Vittu Pogum

Ennai Yetho Bayam Koodum

Mayil Ondrai Paarkkiren

Mazhaiyaagi Aadinen

Indha Urchaagam Pothum

Saaga Thondrum Ithey Vinaadi

Mayil Ondrai Paarkkiren Mazhaiyaagi Aadinen Indha Urchaagam Pothum Saaga Thondrum Ithey VinaadiClick To Tweet

Kannaana Kanne

Kannaana Kanne

En Meethu Saaya Vaa

Punnaana Nenjai

Ponnaana Kaiyaal

Poo Pola Neeva Vaa

Naan Thoongum Pothu

Un Netri Meethu

Muththangal Vaikkanum

Porvaigal Porthi

Pogaamal Thaalthi

Naan Kaaval Kaakkanum

Ellorum Thoongum Neram

Naanum Neeyum

Mounaththil Pesanum

Ellorum Thoongum Neram Naanum Neeyum Mounaththil PesanumClick To Tweet

Aaraariraaro

Raaro Raaro Aaraariraaro

Aaraariraaro

Raaro Raaro Aaraariraaro

Aaraariraaro

Raaro Raaro Aaraariraaro

Aaraariraaro

Raaro Raaro Aaraariraaro

Kannaana Kanne

Kannaana Kanne

Kannaana Kanney Song Lyrics in Tamil Font

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே

என் மீது சாய வா

புண்ணான நெஞ்சை

பொன்னான கையால்

பூ போல நீவ வா

நான் காத்து நின்றேன்

காலங்கள் தோறும்

என் ஏக்கம் தீருமா

நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமாClick To Tweet

நான்  பார்த்து நின்றேன்

பொன் வானம் எங்கும்

என் மின்னல் தோன்றுமா

தண்ணீராய் மேகம் தூறும்

கண்ணீர் சேரும்

கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோClick To Tweet

ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே

என் மீது சாய வா

புண்ணான நெஞ்சை

பொன்னான கையால்

பூ போல நீவ வா

அலை கடலின் நடுவே

அலைந்திடவா தனியே

படகெனவே உனையே

பார்த்தேன் கண்ணே

புதை மணலில் விழுந்து

புதைந்திடவே இருந்தேன்

குறு நகையை எரிந்தே

மீட்டாய் என்னை

புதை மணலில் விழுந்து புதைந்திடவே இருந்தேன் குறு நகையை எரிந்தே மீட்டாய் என்னைClick To Tweet

விண்ணோடும் மண்ணோடும் வாடும்

பெரும் ஊஞ்சல் மனதோரம்

கண் பட்டு நூல் விட்டு போகும்

என ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றை பார்க்கிறேன்

மழையாகி ஆடினேன்

இந்த உற்சாகம் போதும்

சாக தோன்றும் இதே வினாடி

மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன் இந்த உற்சாகம் போதும் சாக தோன்றும் இதே வினாடிClick To Tweet

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே

என் மீது சாய வா

புண்ணான நெஞ்சை

பொன்னான கையால்

பூ போல நீவ வா

நான் தூங்கும் போது

உன் நெற்றி மீது

முத்தங்கள் வைக்கணும்

நான் தூங்கும் போது உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்Click To Tweet

போர்வைகள் போர்த்தி

போகாமல் தாழ்த்தி

நான் காவல் காக்கணும்

எல்லோரும் தூங்கும் நேரம்

நானும் நீயும்

மௌனத்தில் பேசணும்

எல்லோரும் தூங்கும் நேரம் நானும் நீயும் மௌனத்தில் பேசணும்Click To Tweet

ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ

ராரோ ராரோ ஆராரிராரோ

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே

More Viswasam Movie Song Lyrics

Adchithooku Song Lyrics

Singers: D.Imman, Aditya Gadhavi, Narayanan  Lyrics: Viveka

Vetti Kattu Song Lyrics

Singers: Shankar Mahadevan  Lyrics: Yugabharathi

Vaaney Vaaney Song Lyrics

Singers: Hariharan, Shreya Ghosal  Lyrics: Viveka

Leave a Comment