Kadhalikathey Song Lyrics

Kadhalikathey Song Lyrics From Imaikkaa Nodigal
Kadhalikathey Song Lyrics

 

Song Details

Starring: Nayanthara, Atharvaa Murali, Anurag Kashyap, Raashi Khanna

Music: Hiphop Tamizha

Singers: Hiphop Tamizha, Kaushik Krish

Lyrics: Hiphop Tamizha

Movie: Imaikkaa Nodigal

 

Kadhalikathey Song Lyrics

 

Kadhalikathey Manase Kadhalikathey

Kadhalichu Kadaisiyila

Kayithil Thongathey

 

Kadhalikathey Manase Kadhalikathey

Kadhalichu Kadaisiyila

Kayithil Thongathey

 

Kanda Kanda Naai Ellaam

Friend Nu Solli

Unmaiyaana Kadhalukku

Vechchaada Kolli

 

Ava Kanda Kanda Naai Ellaam

Friend Nu Solli

Unmaiyaana Kadhalukku

Vechchaada Kolli

 

Kadhalikathey Manase Kadhalikathey

Kadhalichu Kadaisiyila

Kayithil Thongathey

 

Kadhalikathey Manase Kadhalikathey

Kadhalichu Kadaisiyila

Kayithil Thongathey

 

Avalum Naanum Irukkum Mattum

Love Vu Romba Super ru

Naduvulatha Vandhan

Ava Friend nu Oru Jokker ru

 

Kaiyilatha Maattikina

Seththaanada Sekaru

Naa Coolaana Aaalu

Tension Aagumunne Odidu

 

Kashtapattu Correct Pannu

Nalla Figure Unakku Onnu

Maattum Maattum

Oru Naal Maattum

 

Maththavanga Figure ra Ellaam

Ishtathukku Correct Panna

Un Figure ra Confirma

Oorey Ottu

 

Thoonga Vidalaiye

Enna Thoonga Vidalaiye

Ava Night Ellaam Kadalai Pottu

Thoonga Vidalaiye

 

Vaanga Vidalaiye

Enna Vaanga Vidalaiye

Paruchaiyila Pass Mark

Vaanga Vidalaiye

 

Kadhalikathey Manase Kadhalikathey

Kadhalichu Kadaisiyila

Kayithil Thongathey

 

Kadhalikathey Manase Kadhalikathey

Kadhalichu Kadaisiyila

Kayithil Thongathey

 

Kadarkaraiyila Sundal Vechchu

Valartha Kadhalu

Innaikku Internet il Tinder Vechchu

Valakkuraangapa

 

Munna Pinna Theriyatha

Pasanga Kudathaan

Kadala Pottu Friendship Nu

ilikkaraanga Paa

 

Ennadi Nadakkuthu

Marmamaa Irukkuthu

Vanthavan Ponavellaam

Unna Katti Pudippathu

 

Lite ta Valikkuthu

Heartu Thudikkuthu

Aiyo Aiyaiyoo

Ennamma Nadikkuthu

 

Thoonga Vidalaiye

Enna Thoonga Vidalaiye

Ava Night Ellaam Kadalai Pottu

Thoonga Vidalaiye

 

Vaanga Vidalaiye

Enna Vaanga Vidalaiye

Paruchaiyila Pass Mark

Vaanga Vidalaiye

 

Kadhalikathey Song Lyrics in Tamil Font

 

காதலிக்காதே மனசே காதலிக்காதே

காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே காதலிக்காதே

காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

 

கண்ட கண்ட நாய் எல்லாம் பிரென்ட் னு சொல்லி

உண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி

அவ கண்ட கண்ட நாய் எல்லாம் பிரென்ட் னு சொல்லி

உண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி

 

காதலிக்காதே மனசே காதலிக்காதே

காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே காதலிக்காதே

காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

 

அவளும் நானும் இருக்கும் மட்டும்

லவ்வு ரொம்ப சூப்பரு

நடுவுலதா வந்தான்

அவ பிரென்டுனு ஒரு ஜோக்கரு

 

கையிலாத மாட்டிக்கின

செத்தாண்டா சேகரு

நா கூலான ஆளு

டென்ஷன் ஆகுமுன்னே ஓடிடு

 

கஷ்டப்பட்டு கரெக்ட்டு பண்ணு

நல்ல பிகரு உனக்கு ஒன்னு

மாட்டும் மாட்டும்

ஒரு நாள் மாட்டும்

 

மத்தவங்க பிகர எல்லாம்

இஷ்டத்துக்கு கரெக்ட் பண்ணா

உன் பிகர கன்பார்மா

ஊரே ஓட்டு

 

தூங்க விடலையே என்ன தூங்க விடலையே

அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே

வாங்க விடலையே என்ன வாங்க விடலையே

பரிச்சையில பாஸ் மார்க் வாங்க விடலையே

 

காதலிக்காதே மனசே காதலிக்காதே

காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே காதலிக்காதே

காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

 

கடற்கரையில சுண்டல் வெச்சு

வளர்த்த காதலு

இன்னைக்கு இன்டர்நெட்டில் டிண்டர் வெச்சு

வளக்குறாங்கப்பா

 

முன்ன பின்ன தெரியாத

பசங்க கூடத்தான்

கடல போட்டு பிரெண்ட்ஷிப்னு

இளிக்கறாங்க பா

 

என்னடி நடக்குது மர்மமா இருக்குது

வந்தவன் போனவெல்லாம் உன்ன கட்டி புடிப்பது

லைட்ட வலிக்குது ஹார்டு துடிக்குது

ஐயோ அய்யய்யோ என்னம்மா நடிக்குது

 

தூங்க விடலையே என்ன தூங்க விடலையே

அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே

வாங்க விடலையே என்ன வாங்க விடலையே

பரிச்சையில பாஸ் மார்க் வாங்க விடலையே

 

More Song Lyrics From Imaikkaa Nodigal

 

Vilambara Idaiveli Song Lyrics

Singers: Christopher Stanley, Sudarshan Ashok, Srinisha Jayaseelan, Hiphop Tamizha  Lyrics: Kabilan Vairamuthu

 

Neeyum Naanum Anbe Song Lyrics

Singers: Raghu Dixit, Sathyaprakash D, Jithin Raj  Lyrics: Kabilan Vairamuthu

 

Kadhal Oru Aagayam Song Lyrics

Singers: Teejay, Al – Rufian  Lyrics: Mohanrajan

Leave a Comment